Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சீக்கிய வம்சாவளி பிரித்தானியரைத் தாக்கிய வெள்ளையினப் பெண்

இனியொரு... by இனியொரு...
08/19/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்
பாதுகாப்பு கருவிகளில் பதிவாகியுள்ளத தாக்குதல்
பாதுகாப்பு கருவிகளில் பதிவாகியுள்ளத தாக்குதல்

கொவென்றி நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஒருவரை 19 வயது இளம் பெண் தாக்கியுள்ளார். கடந்த பத்தாம்திகதி காலை இந்தச் சம்பவம் நடைபெற்றது. இப்போது சமூக வலைத் தளங்களில் அதற்கான காணொளிகள் வெளியிடப்பட்டன. 80 வயதான ஓய்வூதியம் பெறும் பிரித்தானிய வாசியான தாக்குதலுக்குள்ளானவர், கொவன்றியில் நீண்டகாலமாக வசித்து வருகிறார். தாக்குதலில் அவருக்கு மூக்கில் இரத்தம் வடிந்தது. கண்களின் மேல் கறுப்புப் படர்ந்து காணப்பட்டது. இது அருவருப்பு, விரும்பத்தகாதது என்ற வார்த்தைகளால் திட்டிபடி அடித்துள்ளார். இந்தப் பெண் இப்போது கைதாகியுள்ளதாக போலிஸ் அறிவித்துள்ளத்து. பிரித்தானிய எங்கும் அதிகரித்து வரும் நிறவாதமும், வன்முறைகளும் அரசாலும் ஒரு எல்லை வரை தூண்டிவிடப்படுகிறது. ஆங்கிலேயர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிரித்தானிய தேசியவாதக் கட்சி ஆகியவற்றின் வெளிப்படையான நிறவாதக் கருத்துக்கள் பிரித்தானிய இளைஞர்கள் மத்தியில் நச்சை விதைத்துவருகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
திருகோணமலையில்  பெளத்தவிகாரை அமைக்கும் நில அளவைக்கு எதிராக  மக்கள்  போராட்டம்

திருகோணமலையில் பெளத்தவிகாரை அமைக்கும் நில அளவைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Comments 2

  1. Alex Eravi says:
    13 years ago

    Girl beats up and spits on 80 year old Sikh man .

    Teenage girl arrested on suspicion of punching an 80-year-old Sikh man and spitting in his face
    Girl, 19, arrested at an address in Gloucester yesterday evening
    Follows attack on 80-year-old Sikh man in Coventry city centre
    ‘Despicable’ violent attack left man with black eye and bloody nose

    A teenage girl has been arrested on suspicion of a ‘despicable’ violent attack on an elderly man that left him with a bloodied nose and a black eye.
    Police arrested the 19-year-old suspect yesterday, after the 80-year-old Sikh man was punched in the face and shoved to the ground in Coventry city centre in broad daylight last Saturday.

    Video footage of the sickening attack, which showed a female assailant spitting on the elderly victim, had been circulated widely on social media and met with a wave of revulsion from viewers.

    Captured by a witness using a mobile phone, the footage shows the man left sprawled on the pavement, his turban having fallen off.

    The teenage suspect was arrested at around 6.30pm yesterday after police traced her to an address in Gloucester.

    Officers said she would be taken to a local police station for questioning.

    Coventry Police chief superintendent Andy Nicholson, said: ‘This was a despicable, violent attack on an elderly man in broad daylight.

    ‘The victim is an 80-year-old man – he was left with a bloodied nose and a black eye.

    ‘A video showing the assault spread rapidly on social media and quite rightly the offender’s actions are being condemned by everyone who’s viewed it.’

    The attack, which appears to have been unprovoked, happened at around 8.30pm near Sainsbury’s in Coventry’s Trinity Street.

    Police are still keen to hear from people who witnessed the incident and moments leading up to the attack and have urged anyone who shared the video or still images of the assault to remove them from social media accounts as they could hinder the inquiry.

    Anyone with information should contact West Midlands Police on the 101 number or Crimestoppers anonymously on 0800 555111.

    Read more: http://www.dailymail.co.uk/news/article-2396112/Teenage-girl-arrested-suspicion-punching-80-year-old-Sikh-man-spitting-face.html#ixzz2cK7lfNbz
    Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

  2. Suriya says:
    13 years ago

    How about the instances where the colored people have beaten up innocent whites. Is that OK with you. Its cynical to pick an isolated incident and magnify it as if that is a national problem in the country. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...