Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிவகாமியின் வக்கிரத்தனமும் அடையாளக் கும்பல்களும்

இனியொரு... by இனியொரு...
09/15/2013
in இன்றைய செய்திகள்
0 0
11
Home இன்றைய செய்திகள்

sivakamiias‘விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்தும் போது, புலிகளின் இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். புலிகளின் இராணுவத்தின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய அவர்கள் பயன்பட்டுத்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்த போது அதற்கு என்ன பதில் சொன்னார்கள் என்றால் உயிரையே பணயம் வைத்து நாட்டுக்காக உழைக்கும் போது இது சாதாரணமான ஒரு விடையம் என்பதைச் செய்திகளில் படித்தேன்.’ என்ற வெடிகுண்டைத் தூக்கிப் போட்டவர் சிவகாமி ஐ.ஏ.எஸ் என்ற தலித் நடவடிக்கையளாரும் அரச துறை ஊழியரும் ஆவர். புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சியின் உரையாடல் நிகழ்வொன்றில் சிவகாமி இப்படிச் சொன்னதும் ஒரு புறத்தில் ‘தமிழ் உணர்வாளர்களும்’, மறுபுறத்தில் ‘ராஜபக்ச உணர்வாளர்களும்’, இவர்கள் இருபகுதியையும் இணைக்கும் பேஸ்புக் உணர்வாளர்களும் உற்சாகமடைந்து விட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னை நாள் போராளிகள் இலங்கை அரச ஒடுக்குமுறையால் அனுபவிக்கும் வதைகள் நாளாந்த செய்திகளாக வெளிவருகின்றன அதிலும் குறிப்பாக பெண்போராளிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் இலங்கையின் வரலாற்றில் கண்டிராத கோரம். சமூகத்தாலும் குடும்பதினராலும் கூடப் புறக்கணிக்கப்படும் பெண்போராளிகளின் அவலம் இரத்தக்கறை படிந்த புதிய வரலாறு.

இவற்றிக்கும் மேலாக பொய்யான செய்தி ஒன்றை உருவாக்கி பெண்போராளிகள் என்ற புதிய ஒதுக்கப்பட்ட சமூகக் கூட்டத்தின் மீது அவதூற்றை அள்ளி வீசியிருக்கும் சிவகாமியின் கருத்துக்கள் சமூகவிரோதமானவை. பெண்கள் மீதான எந்த அக்கறையும் இன்றி தலித் முகமூடியோடு அவர்களை மேலும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தும் வகையில் சிவகாமி என்ற பெண் பொதுத் தளத்தில் பேசியிருப்பது வக்கிரத்தனமானது.

இவை எதிலும் அக்கறையற்ற புலிக் காவலர்களும், புலி எதிர்ப்பளர்களும் புலிகளில் இப்படியெல்லாம் நடந்ததா இல்லையா என்ற ஆய்வில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். பேஸ்புக்கில் வழமைபோல இவர்கள் நடத்தும் ஒருவரி ஆய்வுகள் அவலத்திற்கு உள்ளான பெண்போராளிகளை இன்னும் அவமானப்படுத்துவாதாக அமைந்துள்ளது.

தவிர, பெண் போராளிகள் மீதான இந்த அவதூறை அரசியல்ரீதியாகக் கையாளத் துணிவற்ற தமிழ் ஈழத்தை சினிமா போன்று கற்பனை செய்து வைத்திருக்கும் ‘தமிழ் உணர்வாளர்கள்’ சிவகாமி மீது அவர் பெண்போராளிகள் மீது மேற்கொண்ட அருவருப்பான தாக்குதல்களுக்கு எந்த வகையிலும் குறைவின்றி பாலியல் தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர். இதை அறிந்து புல்லரித்துப் போன, இதுவரை இலங்கை அரச படைகளால் அவலத்திற்கு உள்ளாக்கப்படும் போராளிகள் குறித்துப் பேசியிராத புலி எதிர்ப்புக் கும்பல்கள் சிவகாமியைப் பாதுகாப்பதற்காக மட்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சமூகத்தின் மீது எந்த அக்கறையுமற்ற இந்த அடையாளக் கும்பல்கள் அரசியல் வெளியிலிருந்து அகற்றப்படும் வரை சிவகாமிகளும் சீமான்களும் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
‘தொப்புள் கொடியை’ ‘கணவன் மனைவி உறவால் பிரதியிட முயலும் விக்னேஸ்வரனும் தப்பியோடிய சீமானும்

'தொப்புள் கொடியை' 'கணவன் மனைவி உறவால் பிரதியிட முயலும் விக்னேஸ்வரனும் தப்பியோடிய சீமானும்

Comments 11

  1. singingfisher says:
    12 years ago

    This an utter lie.The Tamil Tigers are most disciplined rebel in the world when they wer active.But they have several mistakes but not as mentioned in  the article above.I will not believe it at any cost.

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      Why? I was at Hampton, Virginia, USA in December 1981. The shoot out at that bazzaar in Chennai. I heard it is over a Dr. Urmila.

  2. தயா says:
    12 years ago

    காரணம் தேடும் கனவான்கள் உண்மையைத் தேடும் உத்தமர்கள் சுயநலம் தேடும் சோம்பேறிகள்  சொல்லியும் புரியாமல் பதவிக்காக பகுத்தறிவை பிரித் தெழுதும் பச் சோந்திகள் .  இலங்கையில்  இனவாதம் எனும் மாகாவம்சத்தை உருவாக்கி பலஆயரம் வருடம் கடந்த பின்பும்  அழிவுகள் தொடர்கின்றதே ஒளிய இனவாதத்தை வளர்க்க முடியவில்லை எதிரியால் .

    அலகின் அடிப்படையில்   தமிழினத்திற்கான தனித்தவமான பாதுகாப்பு   அரசியல் நிர்வாகம் அமைக்கும் வரை  இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறிய   அரசியல் செயல்பாடுகள்   தடுகப்பட வேண்டும்.  

    காரணம் ஆயுதம் ஏந்தி தமிழினத்தின் போராடத்தை   தமது வெற்றியாக கருதி  தமிழினத்தை அழிப்பதற்கு சர்வதேச ஆதரவினை பயன்படுத்தி   ஒரு வரலாற்றுப் பூமியை    வாழ்வாதாரம் அற்ற பூமியாகவும் மனிதாபிமானம் அற்ற இனவாதத்திறகு மக்களது அடிமை வாழ்வு தொடர்வதனை காலதாமதம்   அற்று அனைததுலகம் தடுகப்பட வேண்டும்

  3. Yahroo says:
    12 years ago

    • S.G.Ragavan (Canada) says:
      12 years ago

      தம்பி உம்மை கோமாளிப் பயல் எண்டு சொல்ல நான் வரேலை காசுக்கு குசு  காவும்  கூட்டம் இல்லையடா தம்பி நீ! வெறும் காசுக்கும் ஓசி தண்ணிக்கும் கோமாளி வேசம் கூட போடமுடியாத பன்னிப்  பயல் தான் நீ! தமிழ் நாட்டு சந்தர்ப்ப வாதிகளை அம்பலப் படுத்தல் என்பது ஈழத்தின் பாதிக்கப் பட்ட மக்களின் சந்தை உடைப்பதாய் இருக்கக் கூடாது. தம்பி தமிழர்களின் சந்தை உடைக்க வாங்கிய சன்மானத்திற்கு கோமாளி வேஷம்  போட்டுள்ளார்.

      • Dr. Sri S. Sriskanda says:
        12 years ago

        Ragavan, Sri Lankan Tamils are more closer to Kerala and Keralites culturally. Lawyer Sri. Finch and Kennedy, Scarborough, Canada. Dr. Vinasithamby Ragavan. 1961 to 2005.

    • SEkar says:
      12 years ago

  4. ப.வரதன்(காஸ்ரோ) says:
    12 years ago

    உண்மைகள் என்றும் சாகா வரம் பெற்றவைகள் .இந்தியா கொண்டுவந்த 13திருத்தத்தை கேட்கும் போது சிவகாமியின் கருத்து  ஏன் அனைவருக்கும் குத்தி குடைகிறது .இது வக்கிரத்தன்மை சுதந்திரமின்மை இல்லை என்பதை கோடிட்டுக்காட்டுகிறது

  5. sakivara says:
    12 years ago

    ஆண்களை இழுக்கும் நோய் ஆசாராம் மீது புகார் கூறிய சிறுமிக்கு உள்ளது – ஜெத்மலானி ஜோத்பூர்:

    சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய சிறுமிக்கு வினோதமான நோய் உள்ளது. அதாவது ஆண்களை இழுக்கும் நோய் அச்சிறுமிக்கு உள்ளது என்று ஆசாராமின் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.

    ஆசாராம் பாபு தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசாராம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிடுகையில்இ போலீஸார் தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் நிறைய தவறுகள் உள்ளன. குற்றம் நடந்தபோது இருந்த நிகழ்வுஇ அ்ப்பெண்ணின் வயது உள்பட அனைத்திலுமே முறைகேடு நடந்துள்ளது. ஆண்களை இழுக்கும் நோய் ஆசாராம் மீது புகார் கூறிய சிறுமிக்கு உள்ளது – ஜெத்மலானி இச்சிறுமிக்கு நீண்ட காலமாகவே ஒரு நோய் உள்ளது. அதாவது ஆண்களை வளைக்கும் நோய் அது. இதுகுறித்து காவல்துறையினரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது விசாரணையிலும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டுள்ளளது என்றார் ஜெத்மலானி.
    சிவகாமிகள் , பெண்ணியங்கள், பின்நவீனத்துவங்கள் வாய்திறக்குமா இந்தக் கொடுமைக்கு?

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      Sakivara, Candidate C.V. Vigneswaran look like a Samiyar. I had a Sivagami for batchmate at Peradeniya Campus. Chemistry Special. 1970. She was cute too.

  6. kailas says:
    12 years ago

    http://youtu.be/bnoxwLaaiHY

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...