பிரித்தானியாவில் இருக்கும் தமிழர் பேரவை விடுதலைப்புலிகளின் கைபாவை. அந்த அமைப்புக்கும் தமிழகத்தில் உள்ள அமைப்புகளுக்கும் தொடர்புள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் மக்களை இணைத்து கொண்டு இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. தமிழகத்தில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தைகளை இலங்கையில் போராட்டமாக மாற்ற இடமளிக்க போவதில்லை என கோத்தபாய தெரிவித்துள்ளார்.
ஆசாத் சாலி கைது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவ்வாறான ஆர்ப்ப்பாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.தெற்காசிய அரச பயங்கரவாதிகளுள் முதன்மயானவரான கோத்தாபயவின் நாளாந்த பொய்களில் இதுவும் ஒன்று.
ஆசாத் சாலி கைது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தெற்காசிய அரச பயங்கரவாதிகளுள் முதன்மயானவரான கோத்தாபயவின் நாளாந்த பொய்களில் இதுவும் ஒன்று. தமிழ்ப் பேசும் சிறுபானமைத் தேசிய இனங்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கு கோதாபாயவின் சதிகளில் இதுவும் ஒன்று எனச் சந்தேகிக்கப்படுகிறது. பிரித்தானியாவில்
Gothapaya Rajapaks is also a God fearing Sinhala Budhist. He joined the Army in 1970. He was a Colonel in 1987 when he left the Army. He also left the country for America. There is a reason that they gave him trainning in jungle warfare at Fort Rucker, Alabama, USA. He is saying the right thing that the world should appreciate their sacrifice too. Over 27,000 security personnel have laid down lives. The whole country needs more time to heal the wounds. All should be conscious of that in the first place.