09.03.2009.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரித்துசென்றவரான விநாயகமூர்த்தி முரளிதரன் திங்களன்று ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் அவர் ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவினால் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார்.
அவருடன் சுமார் 1700 பேர் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
BBC
இந்த பதவியினை பயன்படுத்தி பட்டதாரி மாணவா;களுக்கும் வேலைைவாய்ப்புக்களினை வழங்கி இளைய சமுதாயத்தின் முன்னேற்றத:தக்கு தங்களுடைய சிற்ந்த பங்களிப்பினை வழங்கும்படி மிகவும் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்
ஜனாதிபதி மகிந்தா அவர்களே.
நாய் நன்றி உள்ல மிருகம் என்றும்,நாய் வாலை ஆட்டும் என்றும் என் சிறு வயதில் படித்திருக்கிறேன்.
கிழக்கின் மைந்தன் கிழக்கின் விடிவெள்ளி அம்மான் அவர்களே.
நாயைக் கொண்டுபோய் நடு வீட்டில் இருத்தினாலோ அல்லது கடலிலே விட்டாலோ தண்ணீரை நக்கித்தான் குடிக்கும் என்று நம்ம ஊர் வாத்தியார்கள் சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே?