http://media.gov.lk/ என்ற இலங்கை அரச ஊடக இணையம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. தாக்குதலின் பின்னர் இத் தகவல் பதியப்படும் நேரம் வரை உள்ளீட்டாளர்களின் (Hackers) காணொளியே இணையத்தில் காணப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹக்கர்கள் குழுவே இத்தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கிறது.
We Pakistanis are with Everyone!
All We Want Is Justice!
Justice Everywhere!
போன்ற வாசகங்கள் பதிவாகியுள்ளன. பின்வரும் காணொளி பதிவாகியுள்ளது.
Sri Lanka has a lot of talent in computer technology to tackle hacking problems. Dr. Rohan Samarajeewa is a Professor. Dr. Wije Wathugala at the Louisiana State University in USA has a work station called Lanka. Sri Lankan Tamils changed the course of the history of the world and brought the village of Pan Mun Jam to the Arasady Police Post in Batticaloa, Sri Lanka – Shri Lanka, Mr. Tilvin Silva has visited South Korea. Armistice. State of War.