போர்க்குற்றங்களை இலங்கை அரசு போன்ற பாசிச நிறுவனங்கள் மட்டுமன்றி போராளிக் குழுக்களும் மேற்கொள்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாத அரசும் அமரிக்க அடிமை அரசுமான சவூதி அரேபியாவினூடாக நேட்டோ படைகளால் சிரியாவிற்குள் அனுப்பிவைக்கப்பட்ட அரச எதிர்ப்புப் படைகள் அரச ஆதரவாளர்களைக் கொன்று குவிக்கிறது. நிராயுதபாணிகளான அரச ஆதரவுப் படைகள் மீது மேற்கொள்ளப்படும் இந்தப் போர்க்குற்ற நடவடிக்கை ஊடகங்களால் மறைக்கப்பட்டு இஸ்லாமிய அடிப்படை வாதிகளை ஜனநாயகத்திற்கான போராளிகள் என்று மேற்கு நாடுகள் பிரசாரம் மேற்கொள்கின்றன.
போர்க்குற்றவாளிகளுக்கு ஆயுதம் வழங்கும் அமரிக்க ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கின் வளங்களைக் கொள்ளையிடுவதற்கான மனித குலத்தை அழிக்கும் யுத்ததை நடத்திவருகின்றன.
இளகிய மனமுடையோர் பார்ப்ததற்கு உகந்த காணொளியாக இது கருதப்படவில்லை.
Finally the Secretary of Defence of the USA Leon Panetta said something. It is so nice that Al Jazeera and CCTV are there to compete with CNN and BBC. In Sri Lanka we are getting a balanced coverage.
அதிகாரத்தின் முன் மனித உரிமைகளிற்கு பெறுமதி பூச்சியமே .
அது பாட்டாளிவர்க்க தலைமயிலான அதிகாரத்திற்கும் பொருந்தும்.
இன்றைய நிராயுதபாணி= முன்னாள் மனித உரிமை மீறல் வாதி, முன்னாள் அதிகாரத்தின் எடுபிடி
அவுங்க அல்லா கூ அக்குபர் என்று கோசமிட்டுக்கொண்டு பட்டாசு கொளுத்தி மதவழிபாடல்லவோ செய்யுறாங்க. நீங்க ஆடு கோழி எல்லாம் பலீடவில்லையா, அது மாதிரித்தான். அமெரிக்கன் வீடியோவ கண்டு புடிக்காட்டி உங்களுக்கு இதுவெல்லாம் எங்க தெரியப்போவுது. ஏதோ ஸ்டாலினும் லெனினும் கொலை செய்யாதவங்க மாதிரியெல்லொ கதை போகுது இங்க.
President Obama has approved non lethal aid to the rebels. President Bashir Assad looked like a baby to say that UNO is not a credible organisation.1948.