சிரியாவையும் அதன் வளங்களையும் கையகப்படுத்துவதற்கு அமரிக்க அரசு பெரும் தொகையான அழிவுகளை ஏற்படுத்திவருவது தெரிந்ததே. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் சீனாவை சிரியாவிற்கு ஆதரவு வழங்ககக் கூடாது என ஹில்லாரி கிளிங்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவிற்கு ஆதரவு வழங்குவதற்காக சீனாவும் ரஷ்யாவும் பெரும் விலைகொடுக்க வேண்டி வரும் என்பதை சீனாவும் ரஷ்யாவும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கிளிங்டன் எச்சரிக்கை விடுத்தார்.
சிரியாவை ஆக்கிரமிக்கும் நாடுகள் உடபட பல நாடுகள் கலந்துகொண்ட “சிரியாவின் நண்பர்கள்” மா நாடு பரிஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீனாவும் ரஷ்யாவும் கலந்துகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்தே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
1945. UNO was started by USA with 50 members. Arab League also started in the same year with 5 members. Sri Lankan Tamils have gone all over the world since 1956.
கையளவு கட்டுரைக்கான எந்த கருத்தையும் தாங்கள் தரவில்லை காலநிதி சிறீஸ்கந்தா அவர்களே.
வழமையான பிறப்பிடம். பிறந்த தேதியை குறிபிடுவது போலவே இதையும் அணுகியிருக்கிறீர்கள் முதாலித்துவ கலாநிதிகளுக்கு உரிய பண்போடு.
கிளிங்டனின் பேச்சுகள் எதையாவது தங்களுக்கு உணர்த்த வில்லையா? திரும்பவும் உலகத்தை மறுபங்கீடு செய்வதைப் பற்றி?.
முடிந்தால் பதில் தரவும். இல்லைனென்றால் இந்த உண்மையையும் தண்ணீரில் கரைத்துவிடவும்.
அது என்ன முதலாளித்துவ கலானிதிகளுக்கே உரிய பண்பு, ஏதோ சோசலிச கலானிதிகள் வித்தியாசமான பண்பு உள்ளவர்கள் மாதிரி. அதுதான் என்னவென்று சொல்லலாமே இங்கே.
இச் செய்திகள்” பிரதான செய்தியாய்” இருக்காமல்,கிசு,கிசு அல்லது விளையாட்டு பகுதியில் இடம்பெற்று இருந்தால் வாசிக்க ரசமாயிருக்கும்.
இவ் மூன்று பேரும் ஒரு இடத்தில் முறைப்பதும் பிறிதொரு இடத்தில் கைகுலுக்குவதும் அல்லது முறைத்த இடத்திலேயே சிலநாட்களுக்கு பின்
கட்டிதளுவுவதையும் எத்தனை முறை கண்டு சலிச்சுபோன தகவல்.
“கடவுள்கள் என்றைக்கும் சண்டைபிடிக்காதுகள்,சப்போட்டர்கள்தான் சண்டைபிடித்து சாவம்”
Chandra. Raja what the Sri Lanka Tamils have done is very original. It is one time experience for the Indian Army and the Sri Lankan Army. Panmunjam. Korea. 1953. Hilary Clinton is right. She is a Chicago Republican that went to Wellesley the girls college of the Harvard University like Benazir Bhutto. General Douglas Mac Arthur the only Five Star General that saw action in Korea thought that he can advise the President of the USA. Harry S. Truman relieved him of his command.