சிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம் இன்று ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார்.
ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா தேசியக்கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என காரசாரமாக விடயத்தை தொடங்கினார்.
தம்பி அரியம் நீர் என்ன கதைக்கிறீர்� உமக்கு வரலாறு தெரியாது. என்னை சிங்க கொடியை தூக்க கூடாது என்று ஒருவராலும் தடுக்கேலாது.
தேசிய கொடியை நான் தெரியாமல் தூக்கவில்லை. நன்றாக தெரிந்து விருப்பத்தோடுதான் தூக்கினேன். என்னிடம் யாரும் அக்கொடியை திணிக்கவில்லை. சிங்க கொடியை நான் தூக்கினது இதுதான் முதல்தடவையல்ல. நான் தேசியக் கொடிக்கு எதிரானவன் அல்ல. நான் பல தடவை தேசியக் கொடியான சிங்கக் கொடியை திருகோணமலையில் ஏற்றியிருக்கிறேன். நான் நேசிக்கும் ஒரே கொடி சிங்க கொடிதான். இந்த கொடியை வடிவமைத்த குழுவில் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த குழுவில் ஜி.ஜி.பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் இருந்தார்கள். அதில் நடேசன் மட்டுமே இந்த கொடியை எதிர்த்தார். ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த கொடியை ஏற்றுக்கொண்டிருந்தார். தமிழரசுக்கட்சி இந்த கொடியை எதிர்க்கவில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.
அதுதவிர இன்னொரு விடயத்தையும் சம்பந்தன் சொன்னார். இந்த கொடி என்னுடைய மிக விருப்பத்திற்குரிய கொடி , சிங்கம்தான் பத்திரகாளி அம்மனின் வாகனம், எனவே சிங்க கொடிக்கு நான் எதிரானவன் அல்ல என சம்பந்தன் தெரிவித்தார். இதற்கு மாவை சேனாதிராசா, அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சிறிலங்கா கொடியை நீங்கள் தூக்கி பிடித்ததால் நாங்கள் தமிழ் மக்கள் முகத்தில் முழிக்க முடியாமல் இருக்கிறது. மானம் மரியாதை போகிற விடயம். இதனால் தமிழ் மக்கள் எங்கள் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள் என அரியநேத்திரன் சொன்னார்.
நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் தமிழ் மக்கள்தான் எங்கள் பலம் என்று. ஆனால் இன்று தமிழ் மக்களின் மனங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாது நடந்துள்ளீர்கள் என மாவை சேனாதிராசா கோபத்துடன் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சுமந்திரன் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பிடித்திருப்பதோ என்ன பிழை, ஏன் இதை பெரிதாக எடுக்கிறீர்கள் என சொன்னார்.
கொழும்பில் இருக்கும் உங்களுக்கு தெரியாது. இந்த பிரச்சினையின் தாக்கத்தை யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் வந்து பாருங்கள் அப்போது தெரியும் என உறுப்பினர் ஒருவர் சுமத்திரனை பார்த்து கூறினார்.
It is G. G. Ponnambalam that put the saffron bar for the Tamils and the green bar for the Muslims and others. Each are 1/5 of the total length. America became a better country after the civil war. They are trying to woo Sumathiran as I hear that he is a lawyer that went to the Royal College in Colombo -07.
என்ன கொளப்புறீங்க சிறீ, றோயல் கல்லூரி புளியந்தீவிலல்லவா இருக்கிறது?
அது சரி ஐயா ஆனால் மறு முறை எமது வாசல் வந்து மடிப் பிச்சை ஏந்தும் போது நிச்சயமாய் தவறாமல் எனது வீட்டு நன்றி உள்ள நாயை உம்மீது ஏவி விடுவேன். ஆகவே மறு முறை தமிழீழ பகுதிகளை விட்டு தமிழர் வாழும் பகுதிகளை விட்டு எங்காவது சிங்களப் பகுதிகளில் வாக்குக் கேளும். புதியதாய் ஒரு தமிழினத் துரோகியை அடையாளம் காட்டிய மேதினத்திற்கு நன்றி.
யாழ் லண்டனில் வந்து சம்பந்தர் உம்மிடம் வாக்கு கேட்பாரோ
இவ்வார யாழ்ப்பாணிய உரையாடல்!
நல்லூர் நல்லையர் (ந.ந): “உவங்கள் உந்த மட்டக்களப்பானையும் திருக்கோணமலையானையும் நம்பேலாது பாருங்கோ!
கொக்குவில் குமரேசர்(கொ.கு): ஏன் பாருங்கோ அப்பிடிச் சொல்லுறியள்?
ந.ந.: முந்தி அவன் இராசதுரை போனான். பிறகு கருணா போனான். இப்ப இவன் திருக்கோணமலையானும் போட்டான்.
Jaffna people are the one who responsible for this horror war in this island. East people escape from this murders in a good way. Thank god for that. Let those northern people to suffer. Don’t give anything to them.
சிறிலங்கா கொடியை நீங்கள் தூக்கி பிடித்ததால் நாங்கள் தமிழ் மக்கள் முகத்தில் முழிக்க முடியாமல் இருக்கிறது. மானம் மரியாதை போகிற விடயம்… மானம் மரியாதை இவர்களுக்கு புலி இருக்கும் போது இருந்ததா, இவர்கள் அப்ப்போது பிரபகரமனின் கக்கூஸுக்கு தண்ணீர் அல்லாஅ தூக்கினர்
இவ்வார யாழ்ப்பாணிய உரையாடல்!
நல்லூர் நல்லையர் (ந.ந): “உவங்கள் உந்த மட்டக்களப்பானையும் திருக்கோணமலையானையும் நம்பேலாது பாருங்கோ!
கொக்குவில் குமரேசர்(கொ.கு): ஏன் பாருங்கோ அப்பிடிச் சொல்லுறியள்?
ந.ந.: முந்தி அவன் இராசதுரை போனான். பிறகு கருணா போனான். இப்ப இவன் திருக்கோணமலையானும் போட்டான்.
கொ.கு.: அவங்கள் போனதுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கெண்கெல்லே சொல்லிறாங்கள் பாருங்கோ!
ந.ந.: கண்டறியாத காரணம். உவங்களையும் மோட்டுச் சிங்களவனையும் முந்தி எங்கடை ஆக்கள் இருத்தி எழுப்பினவங்கள். உவன் அறுந்து போன பண்டாரநாயக்கா வந்துதான் எல்லாத்தையும் தாலியறுத்தவன்.
கொ.கு.: நாங்களும் அறுவது அறுவத்தஞ்சு வருசமாச் சொல்லிறம். ஆனால் எங்கடை ஆக்களே எங்களுக்கு குழிபறிக்கிறாங்கள் எண்டேக்கிலை இதில ஏதோ விசயம் இருக்கு பாருங்கோ. இனி மாவையைத்தான் நம்ப வேணும்.
ந.ந.: அவரோ! அவற்றை வண்டவாளத்தை அவிட்டன் எண்டால் அதைத் தண்டவாளத்திலைதான் ஏத்தவேணும்.
உதுல உவன் அல்பிரட் துரையப்பா எங்க போயி தொலைன்ஷான். ஓ அவன் எஙடை யாழ்பாணம்லே அவன்ர பெயரை இதுக்குள்ள இழுக்காதீங்கோ. சும்மா சொல்லக்கூடாது ஸ்ரேடியம் கட்டித்தந்தவன் அவன்.
எதை வேண்டுமானாலும் தூக்குங்கோ -ஆனால்
கச்சை மட்டும் கவணம்!!!(சிவப்பு மஞ்சல் எனில் அம்மலாச்சி கோவிக்கும்)
Trincomallee. 1965. Scared City. Late I. M. R. A. Iriyagolla of Kuliyapitiya as Minister of Education told the teachers at Batticaloa – please do not tell the students about what is in your mind!.
Bible says that there is time for everything. This is the time to heal. Mayor Alfred Thuraiyappah was also serve people fo Jaffna in a fficult time.
As the late S. P. Thamil Selvan said there is something called a Tamil National interest.