பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா இன்று காலை தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் விழாவில் பதற்றத்தைத் தணிக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அவரது சொந்த ஊரான பசும்பொன்னில் வெகு விமரிசையாககொண்டாடப்பட்டு வருகிறது.
1957- இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில் அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், அந்த முதுகுளத்தூர் கலவரத்துக்கு பின்னான சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் சேகரனது வாத திறமையாலும் வெறியூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் வெளியே வந்து ஒரு பள்ளப்பய கூட உட்கார்ந்து பேச வச்சுட்டீங்களே என தனது அடியாட்களிடம் சொல்லவே மூன்று நாள் கழித்து பரமக்குடியில் வைத்து இமானுவேல் சேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதன் பின்னர் சாதி ரீதியான மோதல் தீவிரமடைந்தது. தேவர் சமூகத்தில் உள்ள சாதி வெறியர்களால் முத்துராமலிங்கத் தேவர் பிழைப்பு வாதத்திற்காகக் கடவுளாக்கப்பட்டார்.
உலகில் இந்தியாவில் மட்டும் தான் மனிதனை பிறப்பை முன்வைத்துக் கூறு போடும் சாதீயம் கோலோச்சுகிறது. இவர்கள் இந்தியர்கள் என்று மார்தட்டிக்கொள்வதற்குக் கூட அவமானப்படுவதில்லை.
We have a long way in this matter here in Sri Lanka – Shri Lanka.
எழுதுங்கள்… இவன் நெற்றியில் இவனொரு சாதிவெறியன் என்று….
Why give him more publicity?
இவன் ஒரு லூசுத்தனமாக பேசியவன் கூட
முத்து ராமலிஙக தேவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல சேவைகள் செய்துள்ளார், கோவில்களில் அந்த மக்களுக்கு அனுமதி மறுக்கபட போது அவரின் தலமையில் போரட்டம் வெற்றிகரமாகநடத்தப்பட்டது, இந்த செய்தியயை எழுதியவர் சாதி வெறியர் என்றுநினக்கின்றேன், தாழ்த்தப்பட்ட மக்களிலும் சாதி வெறியர்கள் உள்ளனர்
எந்த ஒரு தலைவரையும் தலைவரக பாருங்கள். ஜாதி தலைவனாக பார்க்காதீர்கள்.. நாம் மனிதர்கள்.. மாட்டு மந்தைகள் அல்ல..
all people are same.so don”t fight
Dear Brothers
I was a Professor from tamilnadu Govt. University. Whenever VC are appointed they allow only their caste people to work. They create lot of problems. people from low caste ( belong to Dasari caste – MBC). They transfered me to a place there is no work. VC told me donot do any work you get salary. They put their caste person in which I was working, who donot know a.b.c of the position I worked.
Unable to tollerate the injustice, ill treatment, i left my job though I had 12 years of productive service in the Govt. university.
Universities are dominated with corruption, castesism, injustice.
Casteisnm cannot be removed from India.
Many tried in the past. They miserably failed.
It may take another 5000 years or more.
Long live casteism in India
Let us live as low level human beings
Prof. Dr. Shankar
Thank you fpr the posting. Among Sri Lankan Tamils here there are Vellalars, Karaiyars. Sengunthars, Mukkuvars and other minor castes. It is not that a problem anymore as the Sri Lankan Tamil Identity now predominates. All know which Caste boys did the most sacrifice. Professor Shanker please give me your mailing address.
Why do you say Senguthars are a major caste ? The other three I agree.
Those three Sengunthars were personally known to Velupillai Prabaharan. They also played a mile stone mark in his life. Sengunthars are a minority in Sri Lanka – Shri Lanka.
தலைவா! உங்களால் இனியொருவில் பிரகடனப்படுத்தப்பட்ட செங்குந்தர்களாக Dr. Sri S. Sriskanda,ஸ்ரீ சபாரத்தினம் இருவரையும் தெரிகிறது.அந்த மூன்றாவது நபர் யார்?
@நெருஞ்சி,
Other two were Chetti Thanabalasingam and Lt. Sellakili
senkunthars belongs to MUTHALIYAR cast..most of them r settled in VAZMANGALAM- a place near karaikal> thirumalairayanpattinam
siddhatoothpaste@gmail.com