Friday, March 20, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சவேந்த்திர சில்வா என்ற கொலையாளிக்கு ஐ.நா வழங்கிய அமைதி காக்கும் உயர்பதவி

இனியொரு... by இனியொரு...
01/27/2012
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் விசேட ஆலோனைக் குழுபிரதிநிதிகளில் ஒருவராக சவேந்திர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இனக் கொலையாளியும், அருவருக்கத் தக்க மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவரும், போர்க்குற்றங்களைப் போரின் போது மேற்கொண்டவருமான இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் இந்தப் பதவியை வழங்கியுள்ளது.
இவருக்கு எதிரான நேரடிச் சாட்சிகள் போர்க்குற்ற ஆதராங்களுடன் சனல் 4 தொலைக்காட்சி ஆவணப் படத்திற்கு சாட்சி கூறியிருந்தன.
நாடுகடந்த தமிழீழம் உட்பட புலி சார் அமைப்புக்கள் சவேந்திர சில்வாவிவை அமரிக்கா கைது செய்கிறது என்று தமது ஏகாதிபத்திய விசுவாசத்தால் மக்களை ஏமாற்றி வந்ததன.
இறுதியில் ஒரு சமூக விரோதிக்கு, படுகொலையாளிக்கு இதுவரைக்கும் எந்த இலங்கையச் சேர்ந்தவர்களுக்கும் வழங்காத அதி உயர் பதவியை ஐக்கிய நாடுகள் நிறுவனம் வழங்கிக் கௌரவித்துள்ளது.
உலகில் உரிமைக்காகப் போராடும் அமைப்புக்களை அழிப்பதே அமரிக்காவின் சமாதான முகம் என்று இன்னொரு முறை நிறுவப்பட்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழக அரசுடன் பேச்சுவார்த்த நடத்த தயார் : கேரள முதல்வர்

Comments 2

  1. THAMIL MARAN says:
    14 years ago

    அருவருக்க தக்க மனித உரிமை மீறல் என்றூ உங்கள் குறீப்பீட்டில் ஒரு வெதனையான உன்மையை புலி புன்னாக்குகள் மறக்கின்றன அது இந்தக் கொடியவனெ துவாரகாவை பிரபாகரனுக்கு முன்னால் பாலியல் பலாத்காரம் செய்தவன்,அவளதுநெற்றீப் பொட்டில் சுட்டுக் கொன்ரவன்,மனவிக்கு முன்னால் பிரபாகரன் சுடப்பட்டார்.உன்மை வலிக்கும் .

  2. thamizhan says:
    14 years ago

    டமில் மாறன் உங்கள் தமிழ் எங்களை றொம்ப வலிக்கச் செய்யுது :)… ஆமாம் , யுத்தத்தில் சரணடைபவர்களை சித்திரவதை செய்வதும் ,சுட்டுக்கொல்வதும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதும் மனித சாசனவிதிகளின்படியும், ஜ.நா. போர்விதிகளின் படியும் பெரும் குற்றமாமே. தேசியத் தலைவர் திரு.பிரபாகரனுக்கும், அவெர்களது குடும்பத்திற்கும் இவ்வளவும்நடக்கும் போது பக்கத்தில் தாங்கள் மரத்திலோ, மண்ணுக்குள்ளேயோ, அல்லது விண்ணிலோ இருந்தும் பார்த்த பிறகும், சாட்சி சொல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம். தயவு செய்து ராஜபக்ஸ குடும்பத்தையும், சவேந்த்திர சில்வாவையும் சிறையில் அடைக்கவாது, அடுத்துநடைபெறும் ஜ.நா. சபைக் கூட்டத்தில் சாட்சி சொல்ல ஓடோடி வரவும் 😀

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...