Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை அறிக்கையில் பரிந்துரை

இனியொரு... by இனியொரு...
02/16/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையார் நவனீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

U.N. High Commissioner for Human Rights Pillay smiles before a special session of the Human Rights  Council in Genevaநவனீதம் பிள்ளை போன்ற ஐ.நா ஊழியர்களின் அறிக்கை ஏகாதிபத்தியத் தலையீடுகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படாமல் ராஜபக்ச கிரிமினல் அரசைத் தண்டிப்பதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாக்கப்பட வேண்டும். இலங்கையில் கல்வி மருத்துவம் போன்ற மக்கள் சொத்துக்களை அழிக்கும் ஏகாதிபத்தியங்கள் இனக்கொலையிலும் பின்புலத்தில் செயற்பட்டிருக்கின்றன. ஐ.நா இனக்கொலையில் பங்கு வகித்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் உலகம் முழுவதுமுள்ள போராடும் மக்கள் மத்தியில் போர்க்குற்றங்களும் இனப்படுகொலையும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். வெறுமனே ஏகாதிபத்தியங்களின் சுரண்டலுக்கான ஆயுதமாகப் ப்யன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
இருபது பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் 74 முக்கிய விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையின் விபரங்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கையின் ஒவ்வொரு விடயம் தொடர்பிலும் ஆராய்ந்து பதிலளிக்கும் முனைப்புக்களில் வெளிவிவகார அமைச்சு தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறான ஓர் உள்நாட்டு விசாரணைகளை கண்காணிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல், சட்டவிரோத தடுத்து வைத்தல்களை நிறுத்தல், சிறுபான்மை சமூகம், மதத் தளங்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொள்வேரை கைது செய்து தண்டித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை மேற்கொள்ளல்(மன்னார் மனித புதைகுழி உள்ளிட்ட), சர்வதேச தரத்தில் உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை ஒன்றை உருவாக்குதல், கடத்தல் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளல், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைத்தல், இராணுவ நீதிமன்றங்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல், வெளிநாட்டு பிரதிநிதிகளின் விஜயங்களை தடுக்காமல் இருத்தல், மனித உரிமைப் பேரவையின் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்காமல் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பி;ல் இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள் : ஆதவன்

சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள் : ஆதவன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...