ஜப்பாபானிய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்கி கிஹாரா இலங்கையின் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவை நேற்றய தினம் சந்தித்தார். அச்சந்திப்பின் போது, போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கிறது என ராஜபக்ச தெரிவித்துள்ளார். தவிர, ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் பிரேரணைகான வாக்கெடுப்பின் போது அதனைப் புறக்கணித்ததாக ஜப்பானிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் சவூதி அரேபியா போன்றவை இலங்கை அரசிற்கு ஆதரவான நிலைப்பாட்டை போர்க்குற்ற விசாரணைகளின் போது முன்னெடுக்கின்றன. மத்தியகிழக்கு பிரச்சனைகள் உட்பட உலகின் அனைத்து அணிசேர்க்கைகளிலும் அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை எடுத்த இந்த நாடுகள் இலங்கை குறித்து நடைபெறும் போர்க்குற்ற கண்துடைப்பு நாடகத்தில் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. ஆக, இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் அமெரிக்க அரசிற்கு முக்கிய அரசியல் பிரச்சனை அல்ல.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம், சிறிலங்காவுக்கு உதவியாக அமையாது என ஜப்பான் வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஜப்பானிய உதவி அமைச்சர் கிஹாரா, அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்குத் தமது நாடு தொடர்ந்தும் ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
தமிழ்ப்பேசும் மக்களுடைய தன்னுரிமைக்கான போராட்டம் என்பது வல்லாதிக்க அரசுகளுக்கும் எதிரானது என்ற உண்மையை அமெரிக்கா போன்றே ஜப்பானும் கற்றுத்தருகிறது.
ராஜபக்ச போல ஒரு இன வெரியன் உலகில் இல்லை… தமிழர்கலை அவனுக்கு பிடிக்காது….. லட்ச கனக்கில் தமிழர்கலை கொன்ர் நாய் அவன்…
அவன் ஒர் தெவிடியா பையைன்.
அவன் ஒர் தெவிடியா பையைன்.
அவன் ஒர் தெவிடியா பையைன்.
அவனுக்கு ஒரு தமிழனால் தான் சாவு.
இப்படிக்கு …
தமிழ் உனர்வாலன்
This wil get dragged on for ever. A fisrt time for all Sri Lankans. Then the Sri Lankan Tamils do have good organisations to do welfare word in the North and East of Sri Lanka.