வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது என புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவ ஆட்சியே நிலவி வருகின்றது. இராணுவ ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்தப்படுவது குறித்து தேர்தல் ஆணையாளர் கவனம் செலுத்தியுள்ளார்.
தேர்தல் விடயங்களில் இராணுவத்தினர் தலையீடு செய்வது ஜனநாயக விரோதமானது. வட மாகாணசபைத் தேர்தல் ஜனநாயக விரோத சூழ்நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது. ஏனைய இரண்டு மாகாணங்களிலும் ஜனநாயக ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு காணப்படுகின்றது.
ஆளும் கட்சியினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர வேறும் கட்சி உறுப்பினரினால் சுட்டுக் கொல்லப்படவில்லை. ஆளும் கட்சிக்குள் இடம்பெற்ற மோதலின் காரணமாகவே பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்டார்.
அரசாங்கத்தின் பிழைகள் காரணமாகவே சர்வதேச முதலாளித்துவ அமைப்பான ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கையில் விசாரணை நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் சர்வதேசம் தலையீடு செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் நிலைமை பற்றி நவனீதம்பிள்ளை கேட்டால் நாட்டில் பாசிச ஆட்சி நடத்தப்படுவதாக குறிப்பிடுவேன் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
மனித உரிமைச் சட்டம் சீனா , ரசியா , கியூபா உட்பட் அனைத்து நாடுகளின் இணக்கத்துடன் 1948 இல் உருவாக்கப்பட்டது . இதனை ஆதரிக்க ஷ்ரியா சட்ட நாடுகள் தயங்கின மற்ரபடி எல்லா நாடுகளும் எற்றுக் கொண்ட விதிதான் சர்வதெச மனித உரிமைச் சட்டம் .
இந்த சட்டத்தின் கீழ் விசாரணை நடை பெறுவது எப்படி முதளாளித்துவ விசாரணை ஆக முடியும் ?
அதென்ன முதலாளித்துவ விசாரணை ? இடதுசாரி விசாரணை ?
நீதியின் முன்னால் உணமை என்பது ஒன்று மட்டுமே இருக்க முடியும்
////////////உமக்கு ஏதாவது சிந்தனை இருந்தால் கூறும்.
கருத்தோடு மோத வக்கற்றவர்கள்,
////////////
lets do some கருத்தோடு மோதல்
I saw two title on Tamils media ref incidents in front of Jaffna library .
1) நவி பிள்ளை பின்கதவால் தப்பி ஓட்டம் (வீடியோ இணைப்பு) !this web is very close to Ithaya
2) காணாமல் போனவர்களின் உறவினர்களை நவநீதம்பிள்ளை சந்திக்கவிடாது தடுத்தனர் இலங்கை அரச பிரதிநிதிகள்!
May I ask political analyst to comment why there is two opposing titles .
Who is manipulating people for whatever reason .
As the titles are of two opposing character for the same event .
There can be only one truth .
who is lying then ?
உண்மை சந்திர மொவ்லீசன்! நவி பிள்ளை வருகை குறித்து இரு முரண்படு தலைப்புடன் செய்தி களை வெளியிட்டுள்ளது. இது ஒருவகை பித்தலாட்டம் நிறைந்த மிக குழப்பகரமான செய்தியிடலாக நான் பார்கிறேன்.
நவிப் பிள்ளை வந்த படியால் தான் பாதிக்கப் பட்ட மக்களும் துணிவுடன் வீதிக்கிறங்கினர். வடா கிழக்கின் பாசிச ஆட்சியின் கொடூரம் நவிப் பிள்ளைக்காக மட்டுப் படுத்தப் பட்டுள்ளது அவர் போன பின்பு அது தொடர்ந்தும் தலை விரித்தாடும். அதன் பின் போராடும் ஒவ்வொரு மக்கள் பிரிவும் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்படும்.
சர்வதேச உதவியுடந்தான் தமிழினப்படுகொலை நடந்தது.அந்த இனப்படுகொலை ஐ.நா.வினால் அங்கீகரிக்கப்பட்டு,இலங்கை அரசாங்கம் பாராட்டுதலும் பெற்றுக்கொண்டது.
ஆனால் தற்போது ஐ.நா.ம.உ.ஆணையாளர் வருகை, சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கும்,அவர்களது அடிப்பொடிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
“…ஏனைய இரண்டு மாகாணங்களிலும் ஜனநாயக ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு காணப்படுகின்றது….”
பாஸிச அரசாங்கத்தை நியாயப்படுத்துவதாகக் கூறும்,முழுமை இல்லாத விக்கிரமபாகுவின் ஏக்கமும்,கருத்தும்,அவரது சரியான அரசியல் ‘வங்குரோத்து நிலை’யைக் காட்டுகிறது.
கலாநிதி விக்கிரமபாகு ஒரு அப்பழுக்கற்ற போராட்டவாதியாக மனித விழுமியங்களின் உயர்ந்த பண்பாட்டோடு அடக்கு முறைகளுக்கு எதிராக போராடிய பண்பாளர்ராகவெ அவரை பார்த்து வந்தேன். அவர் எமது காலத்தில் எமது பல்கலை கழக விரிவுரையாளராகவும் இருந்தவர்.
இன்றைய சூழலில் தமிழ் சமுகம் மீதான தொடர் அடக்குமுறைக் கெதிரான போராட்டங்களில், குரல் கொடுப்பில் அவரின் இயங்கு வழி அறம் சார்ந்ததாக தெரியவில்லை.
தமிழ் மக்களுக்கு அவர் தம் அடக்கு முறையில் இருந்து விடுபட ஏற்படுத்தப் படும் சாதக நிலைகளை செஞ்சட்டை மனோ நிலையில் இருந்து பார்க்கும் போக்கினை கலாநிதி விக்ரமபாகு அவர்கள் கைவிட வேண்டும்.
முதலில் சிங்கள பேரினவாதத்தை நிறுத்த போராடு பின்னர் ஏகாபத்திய தலையீடுகளை பற்றி கதைப்போம். இல்லையேல் முதலாளித்துவ எதிர்ப்பு என்னும் போர்வையில் சிங்கள பேரினவாதத்தை நியாயப் படுத்தும் நிலைக்கு தானாகவே வழுவிச் செல்லும் நிலை ஏற்றப்படும்..
Dear author of this post may I permit myself to request some part of your precious time to elucidate the following .
08/27/2013 at 17:17
மனித உரிமைச் சட்டம் சீனா , ரசியா , கியூபா உட்பட் அனைத்து நாடுகளின் இணக்கத்துடன் 1948 இல் உருவாக்கப்பட்டது . இதனை ஆதரிக்க ஷ்ரியா சட்ட நாடுகள் தயங்கின மற்ரபடி எல்லா நாடுகளும் எற்றுக் கொண்ட விதிதான் சர்வதெச மனித உரிமைச் சட்டம் .
இந்த சட்டத்தின் கீழ் விசாரணை நடை பெறுவது எப்படி முதளாளித்துவ விசாரணை ஆக முடியும் ?
அதென்ன முதலாளித்துவ விசாரணை ? இடதுசாரி விசாரணை ?
நீதியின் முன்னால் உணமை என்பது ஒன்று மட்டுமே இருக்க முடியும்
சந்ரமௌலிசன்,
மனித உரிமைச் சட்டங்களை யார் கொண்டுவந்தார்கள் என்பதைப்பற்றி யாரும் பேசவில்லை இன்றுவரைக்கும் போராட்டங்களை அழிப்பதற்கும் படுகொலைகளைச் செய்வதற்கும் எப்படி மனித உரிமைச் சட்டங்களைப் ஏகாதிபத்திய நாடுகள் பயன்படுத்தின இன்றும் எப்படி அது பயன்படுத்தப்படுகிறது என்று ஆயிரத்திற்கு மேற்பட்ட பதிவுகள் -இந்தச் செய்தி உட்பட வந்தாயிற்று – நீங்கள் அவற்றை வாசிக்கிறீர்களா அல்லது நேரமின்மையால் நீங்கள் நினைப்பதை வாசிக்காமல் எழுதுகிறீர்களா அல்லது உங்களுக்குச் சித்த சுவாதீனமில்லையா?
முதலாளித்துவத்தின் நிகழ்ச்சி நிரலின்படியே இன்றய உலகம் இயங்குகிறது.தங்கள் ஏகபோக வாழ்க்கைக்கு இடையூறு வராதபடி பொருளாதார நிலமைகளை தக்கவைத்துக்கொள்ள அவா்கள் உலகின் எந்தபகுதியில் எதைசெய்வது எதைவிடுவது என்று முடிவுகளை முற்கூட்டியே எடுத்துவிட்டு அதை நடைமுறைப்படுத்தும்போதே நாம் விளித்துக்கொள்கின்றோம். இந்த உலகில் உருவாகிய தீவிரவாத குழுக்களாக இருந்தாலும், உதாரணம்,தாலிபான்கள்,அல்கைதா அல்லது சா்வாதிகார அரசுகளாக இருந்தாலும் முதலாளித்துவம் தங்கள் தேவைக்காக உருவாக்குவார்கள் பின்பு அழித்துவிடசெல்வார்கள். U.N இயங்குவதற்கு ஒவ்வொரு வருடமும் எத்தனையோ மில்லியன்கள் தேவைப்படுகின்றது நவிப்பிள்ளையின் செலவுகளும் இதற்குள் அடங்கும் இதற்கு வழங்கும் நிதியில் 70 வீதத்தினை ஐக்கிய அமேரிக்காவே வழங்குகிறதென்றால் நவிப்பிள்ளை யாருடய நிகழ்ச்சி நிரலில் இயங்கவேண்டும் அல்லது இயஙுகுவார்??.
இதோ சிரியாவை தாக்கப்போகின்றார்கள் இதனால் இஸ்றேல் என்ற நாட்டிற்கு எகிப்திற்கு அடுத்ததாக இன்னொரு தொல்லைதரும் நாடு இல்லாமல் போகப்போகின்றது அடுத்ததாக ஈரான் மட்டுமே. வழக்கம்போல் ரய்ஸியாவும் சீனாவும் கத்துவார்கள் பின்பு அடங்கிவிடுவார்கள் ஆக முதலாளித்துவத்தை பலவீனப்படுத்தவோ தடுத்துநிறுத்தவோ எதுவும் அருகில் தென்படுவதாக தெரியவில்லை. இந்த யதார்த்தத்தை மீற நாடுகளாலேயே முடியாதபோது உரிமைகேட்டு போராடும் சிறுமக்கள் கூட்டங்களால் என்னதான் செய்யமுடியும்??.
///Sivalingaraja////நீங்கள் அவற்றை வாசிக்கிறீர்களா அல்லது நேரமின்மையால் நீங்கள் நினைப்பதை வாசிக்காமல் எழுதுகிறீர்களா அல்லது உங்களுக்குச் சித்த சுவாதீனமில்லையா?/////// மிக்க நன்றி . எனக்கு உங்களை விட தெளிவோ அறிவோ இருக்கும் போல தெரியவில்லை .ம் இது பற்றி இங்கு எனக்கு பல விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றது. என் மரமண்டையில் ஏறுது இல்லை .
னீங்களாவது அந்த அறிவை எனக்கு தருவீர்கள் என எதிர் பார்க்கின்றேன் .
எனக்கு ஒண்டும் தெரியாது தானே!!! எனவே எனக்கு விளங்காத விட்யங்களை கேட்கின்றேன் தயவு செய்து எனக்கு அறிவூட்டுங்கள். வேணுமெண்டால் முதலில் பொது உடமை வாதி பிறகு தேசிய வாதி எண்டுற திமிங்கிலத்திட்டையும் கேட்டு எழுதுங்கோ !!!
சரி நீங்கள் சொல்லுற ஏகாதிபத்தியம் இல்லாத நாடு எது ?
என் அறிவு சொல்லுது ஒரு நாடும் தர்மசத்திரம் நடத்தவில்லை .
எல்லா நாடுகளும் கொலைகள் செய்திருக்கின்றன.
உள்ள அணிகளுக்குள் சிறந்த அணியை நாடுவது தான் நடைமுறை யதார்த்தம் .
மற்றவை தத்துவார்த்த ரீதியாக சரியாக இருந்தாலும் நடை முறைச் சாத்தியம் அற்ற கற்பனாவாதம் .
1979 இல் இருந்து ஈரோஜாக் காரர் இதைத் தான் பெசிப் பேசி வாழ்க்கையை ஓட்டுகினம் .
உப்பிடி ஆக்களுக்கு அலவாங்கும் திருக்கைவாலும் முந்தி நல்ல மருந்தாக இருந்ததாக கேள்வி !!!
ஏனது கேள்வி என்னவென்றால் ,
நீங்கள் சொல்லுற ஏகாதிபத்தியம் இல்லாத நாடு எது ?
நீங்கள் சொல்லுற ஏகாதிபத்தியம் இல்லாத நாடு எது ?
நீங்கள் சொல்லுற ஏகாதிபத்தியம் இல்லாத நாடு எது ?
நீங்கள் சொல்லுற ஏகாதிபத்தியம் இல்லாத நாடு எது ?
A short guide to the Middle East
Sir, Iran is backing Assad. Gulf states are against Assad!
Assad is against Muslim Brotherhood. Muslim Brotherhood and Obama are against General Sisi.
But Gulf states are pro Sisi! Which means they are against Muslim Brotherhood!
Iran is pro Hamas, but Hamas is backing Muslim Brotherhood!
Obama is backing Muslim Brotherhood, yet Hamas is against the US!
Gulf states are pro US. But Turkey is with Gulf states against Assad; yet Turkey is pro Muslim Brotherhood against General Sisi. And General Sisi is being backed by the Gulf states!
Welcome to the Middle East and have a nice day.
K N Al-Sabah, London EC4, UK
இதை நீங்கள் புரிந்துகொண்டால் உலக அரசியலை ஓரளவு புரிந்து கொள்வீர்கள்
It is A Mad House
100 % true . Very good posting . none is running a charity . we have align with the country / countries which would cause less harm or chose the formula which would give less harm . we should not be idealist . we should see the real world picture given above . Thank you Rajan once again .
கொஞ்ச காலமாக ‘இனியொரு’ தளத்தை ஒரு குடைச்சல் வயிரஸ் தாக்கிகொண்டிருக்கிறது !!!
நீங்கள் சொல்லுற ஏகாதிபத்தியம் இல்லாத நாடு எது ?
ஏகாதிபத்தியம் // Mouli!!! what do you understand by ஏகாதிபத்தியம்?
don’t confuse on ஏகாதிபத்தியம்,and it is not = Parliament
,or not Laws and order or dictatorship.
////////////Author: ஒணான்
Comment:
கொஞ்ச காலமாக ‘இனியொரு’ தளத்தை ஒரு குடைச்சல் வயிரஸ் தாக்கிகொண்டிருக்கிறது !!!
//////////////
Creature be on the fence . so that you can jump either side !!!!!! ஓய் “தலையாட்டி” “தலையாட்டி” “தலையாட்டி” உமக்கு இதுகள் கயிட்டமாய் தான் இருக்கும் . போய் “தசம்” போடும் .
Wise Men Would Treat Navi Pillay’s Visit to Sri Lanka as A Blessing in Disguise and Make her the Solution Instead of a Problem.
Read in full: http://dbsjeyaraj.com/dbsj/archives/24980
——————————————————————————–