மலையக மக்களுக்கான 20பேர்ச் காணி,வீட்டுரிமையை வென்றெடுக்க 21.12.2014 அன்று பதுளையில் பேரணியொன்றை , சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் பதுளை செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்திலிருந்து, , வேண்டாம் ,வேண்டாம் ,லயத்து வாழ்க்கை வேண்டாம்,மாடி வீடு வேண்டாம், 20பேர்ச் காணி,வீட்டுரிமையை உறுதிச்செய்,மனிதர்தான் மனிதர்தான் நாங்களும் மனிதர்தான், போன்ற கோசங்களுடன் பேரணி ஆரம்பித்து பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறைவடைந்தது.அப்பேரணி தொடர்பான படங்களைக்காணலாம்.
nagalum ungaludan mun noki salvom
உங்களின் இப்பயணத்திற்கு தலவாக்கலை பகுத்தறிவுள்ள இளைஞர்களின் ஆதரவு….. கலைமாறன்
nice article thank you