தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மகிந்த ராஜபக்ச இணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் அறிவுறை கூறும் அதே வேளை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக மக்கள் போராடும் காட்சி இன்றைய இணையச் செய்திகளில் வெளியாகியுள்ளது. டேவிட் கமரன் இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆயிரமாயிரம் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தோ, நிலப்பறிப்புக் குறித்தோ இதுவரை மூச்சுக்கூட விடவில்லை. ஆனால் காணாமல் போன தமது உறவுகள் தமக்கு கிடைக்கும் வழிகளில் எல்லாம் போராடுகிறார்கள். டேவிட் கமரனையும் நம்பிக்கையுடன் அணுகினார்கள். டேவிட் கமரன் உயர்குடி மனிதர்களோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஊடகங்களுக்காக மக்களோடு படமெடுத்துக்கொண்டார். கூட்டமைப்பின் மேலணியும் அதையே விரும்பியது. இதனால் கொந்தளித்த மக்கள் சம்பந்தனை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் செய்வதை கீழே காணலாம்.
மக்கள் சம்பந்தனதும் கமரனதும் அரசியல் பிழைப்புவாதத்திற்கு அவர்களின் முகத்திலறைந்து பதில் கூறியுள்ளனர்.
மாவீரர் நாள் பாடல்
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாம் மட்டுமே பிரித்தானியப் பிரதமருடன் உரையாடி விட்டு அங்கிருந்து கிளம்பி செல்ல முற்பட்ட தமிழ் தலைவர்கள் மேற்படி ஆர்ப்பாட்டக் காரர்களின் கோரிக்கை குறித்து அக்கறை கொள்ளாததினால் ஆர்ப்பாட்டம் நடாத்திய தமிழ் மக்கள் கோபத்தின் வெளிப்பாடாக முதலில் அங்கிருந்து கிளம்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் வாகனத்தை வழிமறித்து, “தமது கோரிக்கையை உதாசீனம் செய்வது ஏன்? எமது உறவுகள் எங்கே? தேர்தலுக்கு மட்டுமா எம்மைச் சந்திப்பீர்கள்? எமது உறவுகளை மீட்டுத் தர மாட்டீர்களா?” போன்ற கோசங்களை எழுப்பியவாறு அவரது கார் கதவைத் திறந்து, அவருடன் ஆக்ரோசத்துடன் கதைக்க முற்பட்டதையும், அப்போது தலைவர் சம்பந்தனின் தமிழ் மெய்ப்பாதுகாவலர்கள், அதனை தடுக்க முற்பட்டதையும் (அவர்கள் சில பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து எறிந்ததையும்), இதனால் மேலும் ஆவேசம் அடைந்த தமிழ் மக்கள் அவரது வாகனத்தை மேலும் செல்ல விடாது வழிமரித்ததையும், இதனைத் தொடர்ந்து இலங்கைப் பொலிசார், தலைவர் சம்பந்தனுக்கு பூரண பாதுகாப்பு வழங்கி, அவர் பின்வாசல் வழியாக தப்பிச் செல்ல உதவியதையும் காணக் கூடியதாக இருந்தது… என்று ஓர் இணையத் தகவல் தெரிவிக்கிறது…
அத்துடன் மேற்படி காணாமல் போனோரின் உறவுகள் யாழில் இருந்து மட்டுமல்ல மன்னார், வவுனியா, முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டவகள் என்பதும், அதுவும் இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் போன்றோறினால் அழைத்து வரப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது…
மேற்படி. படங்களுடனான ஆதாரத்தி ற.்.கு.
..
http://www.athirady.com/tamil-news/howisthis/286919.html
Only a lunatic will believe in what is said here. It is obvious from the placards shown in the link the men and women there were anti-brit govt supporters planted to create trouble and confusion.
இப் பொதுதான் மிக கிட்ட உள்ள தங்களின் எதிரிகள் யார் என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளார்கள்.
தங்கள் தலைவர்களை தாமே தெரிந்தெடுக்க வேண்டும்.தெேிந்தைடுத்த பின் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது;த
தங்கள் தலைவர்களை தாமே தெரிந்தெடுக்க வேண்டும்.தெேிந்தைடுத்த பின் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது
திருக்குறள்??