Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கோதாபாய பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

இனியொரு... by இனியொரு...
08/13/2011
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

பொலிஸாரின் கையில் இருக்க வேண்டிய சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக கிறீஸ் மனிதர்கள் விவகாரம் தொடர்பாக பொதுமக்களும் பொலிஸாரும் தாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். ஊறணிப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளை கிறிஸ் பூதங்கள் என்று தவறாக நினைத்துக் கொண்ட கிராமமக்கள் தாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிறீஸ் மனிதர்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்தே கோதாபய இவ்வாறான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இலங்கை சர்வாதிகார அரசிற்கு எதிரான மக்கள் போராட்டங்களை நெறிப்படுத்தவும், அவற்றை அரசிற்கு எதிரான எழுச்சியாக மாற்றவும் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் முன்வராத நிலையில் சர்வாதிகாரியும் போர்க்குற்றவாளியுமான கோதாபாயவின் இந்த எச்சரிக்கை இலங்கை அரசியலின் அவலநிலையைக் காட்டுகிறது.
தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறும் இவ்வாறான தாக்குதல்களில் இலங்கை உளவுத்துறையின் பங்களிப்பு இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
லிபியாவில்  நேட்டோவின் போர்க்குற்ற  ஆதாரங்களை  வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள்

லிபியாவில் நேட்டோவின் போர்க்குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள்

Comments 1

  1. ??? says:
    15 years ago

    1980 களின் கிறீஸ் பேய்கள் உடலோடு ஒட்டிய வழுக்கும் வழுக்கும் துணி(உடம்புக்கும் துணிக்கும் வித்தியாசம் தெரியாத சாக்கு கலர், நேரில்க் கண்ட சிலர் பார்க்க உடை போடாத மாதிரி இருந்ததாகவும் கூறினர். எமது விசாரணையில் நாம் உடலோடு இறுக ஒட்டிய உடையாய் இருக்கும் என ஊகித்தோம்.), யாரும் பிடித்தால்ச் சறுக்கும் அளவு கிறீஸ் பூசப்பட்டு, பெண்களின் மார்பைப் பிடித்து நசித்துப் பயப்படுத்தி விட்டு ஓடிவிடுவார்கள். கட்டிப்பிடித்தல்,முத்தம் கொடுத்தல், கற்பழித்தல் என்று எந்த முறைப்பாடும் எமக்குக் கிடைத்திருக்கவில்லை. இரவினில்க் கிணற்றடியில்க் குளிக்கும் பெண்களையும், இரவு எட்டு மணிக்குப் பிறகு வீட்டுப் படலை தாண்டும் பெண்களையும் மட்டுமே பயமுறுத்தியது ஆரம்பத்தில். 
    பின்னர் பிடிக்க முனைந்த சில ஆண்களை மட்டும் தாக்கியது. மற்றும்படி எந்தத் தொல்லையும் கொடுத்ததாகத் தெரியவில்லை. 
    மரத்துக்கு மரம் குரங்கு போல் தாவும் திறமையும் அவர்களுக்கு இருந்தது. 
    அவர்களின் முக்கிய நோக்கம் மக்களை இரவினில் வெளியில் வராது வீடுகளுக்குள் முடக்கி வைப்பதே என்று நான் கணக்குப் போட்டிருந்தேன்.
    புலிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், மற்றைய குழுவினர் பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்களின் உளவுப்பிரிவினரால் கூறப்பட்ட ஒரு இரகசியம் அது புலிகளின் ஒரு படைப்பிரிவு. அதைத் தலைமை தாங்குவது அங்கிளின் அண்ணன். எனவே அதன் பின்னர் யாரும் அவர்களப் பிடிக்க முயற்சிக்கவில்லை. அங்கிள் செத்த பிறகு அவைகளும் மாயமாய் மறைந்து போயின.
    இப்போ அவை மீண்டும் வந்துள்ளன. அதே நேரம் பொட்டு அம்மானின் தொலைபேசி அழைப்புக் கிடைத்ததாக லணடன் தமிழர் மத்தியில் பரபரப்புக் கிளம்பியிருக்கிறது. 
    பொட்டன் என் கணக்குப்படி இராணுவத்தின் உளவுப்பிரிவில் இணைக்கப் பட்டுள்ளார். எனவே எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், இது இராணுவ உளவுப் பிரிவால் பொட்டன், கருணா குழுவின் துணையுடன் நடாத்தப் படும் ஒரு நாடகம்.
    ஏன் என்றுதான் தெரியவில்லை.மக்கள் அதிகம் இந்த விடயத்தில் ஈடுபாடு காட்ட வேண்டாம். அது சிரமங்களை உண்டாக்கலாம். 
    புலிகள் மக்களின் எதிர்புகளைச் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இப்படிப் புதிய ஆச்சரியங்கள் தோன்றி மக்களைத் திசை திருப்பிவிடும்.
    இப்போ அரசின் அனைத்து நகர்வுகளும் புலிகளின் பாணியிலேயே நகர்வதை நாம் அவதாணித்த வண்ணம்தான் உள்ளோம். இது சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் ஆபத்தான பாதையில் புலிகளை நகர்த்தியது. விசத்தையும் மருந்தாக்கும் வைத்தியமும் இருக்கின்றது.
    இது எந்த வகை என இன்னமும் என்னால் அறிய முடியவில்லை. பார்ப்போம்……..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...