Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கோதபாயவின் உத்தரவின் பெயரிலேயே அனைத்துக் கொலைகளும் நடைபெற்றன : சனல் 4

இனியொரு... by இனியொரு...
07/29/2011
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சனல் 4 செய்திச் சேவைக்கு சாட்சியம் வழங்கியதன் அடிப்படையில் கோதாபாய ராஜபக்சவின் உத்தரவின் பெயரிலேயே வெள்ளைக் கொடியுடன்  சரணடைந்த புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார். இறுதி நாள் யுத்தத்தில் கோதாபாயவின் உத்தரவின் அடிப்படையில் சவேந்திர சில்வா செயலாற்றியதாக புகைப்பட ஆதரங்களுடன் அந்த அதிகாரி சாட்சியமளித்துள்ளார்.

சாட்சிதாரிகளில் ஒருவரான இராணுவ அதிகாரி ஒருவர் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கான உத்தரவாதம் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நிலையில், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொல்லுமாறு ஜனாதிபதியின்  சகோதரரான கோட்டாபேய ராஜபக்ச பிரிகேடியர் சர்வேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக சனல் 4க்குத் தெரிவித்துள்ளார்.

ஆயுததாரிகளல்லாத தமிழ்ப் பெண்களும் சிறுவர்களும் எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதை தான் கண்ணால் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களின் மார்பகங்களை அறுத்தும், நாக்கை வெட்டியும், பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியும் மனிதத் தன்மையை இராணுவம் இழந்திருந்தது என அந்த அதிகாரி தெரிவித்தார். இலங்கையை நடத்தும் மூன்று பிரதான ராஜபக்ச சகோதரர்களான கோதாபய, பசில், மகிந்த ஆகியோரின் மனிதப் படுகொலைகள், மனித குலம் வெட்கித் தலைகுனியும் அநாகரீகம் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

Comments 8

  1. யாழ் says:
    15 years ago

    இப்படியே சொல்லிக் கொண்டு திரிவதில் பயன் என்ன? இந்த கொலைவெறி இனஅழிப்புக் கூட்டத்திற்கு எப்போ தண்டனை வழங்குவது? தமிழருக்கு எப்போ நீதி கிடைப்பது? சம்பந்தப்பட்டவர்கள் ஆவனை செய்வார்களா?

    • Premachandran says:
      15 years ago

      By trying to give punishment to them we may end up doing more harm to our people living there. Put yourself in their shoe and think. 

      • Bharathi says:
        15 years ago

        இப்போ என்ன சும்மாவா விட்டு வைத்திருக்கிறார்கள்? கொலைகாரர்களுக்கு அழுத்தம் கொடுத்தும் போராடியும் தான் உரிமை பெற்றுக்கொள்ளலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் வாக்குப் பெற்றுவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இன்னொரு அரசியல் தலைமை உருவாகும் போது அவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்.

  2. Pookampan says:
    15 years ago

    இதே சந்திரிகா தானே யாழ்பாணத்தை புலிகளிடம் இருந்து பறிநத்தது. இலங்கையில் சமாதானம் எற்படுத்துவேன் என்று தேர்தலில் வென்று பின் போரை உக்கிரமாக நாடத்தியவர் சந்திரிகா

  3. netkoluvaan says:
    15 years ago

    இளைய தளபதி விஜய் அவர்கள் தமிழீழம் மலரவும்இ தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார் என அவரது தந்தையாரான ளு.யு சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்”

    ஐய்யய்யோ!! இதையெல்லாம் கேட்டுக் கொண்டு எப்படி உயிர் வாழ்வது?

    • kodimudi says:
      15 years ago

      ஹாய் கொல்..
      இப்போது எல்லாம் கோமாளிகள் எல்லாம் பக்காவாக பாடுபட ஆரம்பித்து விட்டார்கள் நண்பர் நிர்மலனின் வழி சென்று இளைய தளபதியோடு கூட்டுக் கறிவைத்து தமிழ் ஈழம் புடித்தே தீருவோம்.

  4. chandran.raja says:
    15 years ago

    இவருக்கும் ஒருமுறை காலமும்நேரமும் வந்தது. அதை ஏன் தவறவிட்டார் என்பதை இந்த அம்மணி சொல்வாரா? அதையெல்லாம் சொல்ல மாட்டாரே! வாழ்க்கை பிழைப்பு போய்விடுமல்லவா?. குண்டச்சு வாழ்க்கை நடத்தவேண்டுமென்பது தமிழ்மக்களின் அரசியல்வாதிகளின் பிழைப்பு மட்டுமல்ல இதேபோல் கணிசமானவர்கள் சிங்களமட்டத்திலுமட்டத்திலும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் இந்த சந்திரிகா அம்மையார்.

  5. thi says:
    15 years ago

    பொருத்து இருந்து பார்போம். ஐனாவின் பதிலை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...