வருகிற மூன்றாம் தியதி கொழும்பில் நடைபெறும்
iifa அமைப்பின் இந்தியத் திரைப்பட விழா இந்திய திரையுலகினருக்கு தொழில் ரீதியான பல தர்மசங்கடங்களை எதிர் நோக்கியுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் இந்த விழாவுக்குச் செல்பவர்களின் படங்களை புறக்கணிப்போம் என்ற அறிவிப்பை வெளியிட்ட பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரையுலகைச் சார்ந்தவர்கல் இவ்விழாவை புறக்கணிப்பார்கள் என்று தெரிகிறது. மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜுனா, புனித் ராஜ்குமார் ஆகியோரும் இலங்கை விழாவை புறக்கணித்து விட்டதாக ஊர்ஜிதம் ஆகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலு இலங்கைத் தூதரகம் நடிகர்களை வலை வீசி விழாவுக்குப் பிடிக்கும் வேலையில் மும்மூரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில் நம்மிடம் உருவாகியிருக்கும் ஒரு கேள்வி தமிழர்கள் அல்லாத இந்த நடிகர்கள் எல்லாம் இனக்கொலை அரசின் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதான். ஆனால் தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தமிழர்கள் என்று குறிக் கொள்ளும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் இனக்கொலை குற்றவாளி ராஜபட்சேவிடமே மீள் கட்டுமானம் என்ற பெயரில் நட்பு கொள்கிறாரே? இது மட்டும் நியாயமா? தமிழன் என்றால் தூரோகம் செய்யலாம்? தமிழர் அல்லாதவர்கள் துரோகம் செய்யக் கூடாதா?
Jegath Kaspar can then only convert more tamils into Christians right? For each member conversion he can get commission from Rome and Italy. He will tell the tamils if you would have been Christians the whole world would have supported you in the war Against the Racist Buddhist Sinhalese on the basis of Religion.
திராவிட இயக்கம் இந்து மதச் சாமியார்களை மட்டுமே குறி கொண்டு தாக்கிய வரலாற்றின் சாட்சிதான் காஸ்பர். இந்து மதம் மட்டும் அல்ல அனைத்து மதமும் மனித நியாயங்களுக்கு எதிரான பக்கமே இருக்கும் என்ற உண்மையை ஏனோ தி.க சொல்லவில்லை. முதலியார்,செட்டியார்,பிள்ளைமார்,மற்றும் தமிழர் அல்லாத மற்ற இன மேட்டு சாதிகள் பிராமண எதிர்ப்பின் மூலம் அதிகாரத்தைப் பங்கு போட தெலுங்கர் பெரியார் செய்த துரோகமே தி.க. அவர்களே கிறித்துவ இஸ்லாம் மதங்களின் பாதுகாவலர்கள். நித்யானந்தாவை பேசி பேசி பொழுது கழிக்கும் திராவிடத் தோழர்கள் ஏன் காஸ்பரைப் பற்றிப் பேசத்தயாராய் இல்லை? அண்ணண் கொளத்தூர் மணி அவர்களே நீங்கள் ஏன் இந்த காஸ்பரைப் பற்றிப் பேசக் கூடாது? பெரியார் கோபிப்பாரா?