ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணி என்ற இந்திய இராணுவத்தின் துணை அமைப்பாகச் செயற்பட்ட ‘விடுதலை இயக்கம்’த்தின் குறுக்குவெட்டு முகத்தைக் கண்டு அஞ்சிய போது அது இரண்டாகப் பிளவுபட்டு இரு நெடுக்குவெட்டு முகத்தோடு மக்களை அச்சுறுத்தியது. ஒன்று மண்டையன் குழு புகழ் சுரேஸ் பிரமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றது இந்திய உளவாளி வரதராஜப்பெருமாள் தலைமையிலானது.
‘ஈழ’ மார்க்சிஸ்டுக்களது ‘குலதெய்வம்’ ராமர் காட்டில் வாழ்ந்த காலம் பிள்ஸ்(+) நாலு வருடங்கள் இந்திய உளவுத்துறையின் தயவில் வாழ்ந்துண்டு, அந்தக் காலப்பகுதியில் தமது உறுப்பினர்களைப் புலிக்குப் பலிகொடுத்து கொழும்பு வந்திறங்கிய சீமான் வரதராஜப்பெருமாள்.
வரதராஜப்பெருமாளின் அணிக்கு பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் என்று பெயர். ‘அண்ணா’ தி.மு.க போல பத்மநாபா.! ஏதோ மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையில் பத்மநாபா ஒரு அங்கமாகிவிட்டது போல அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற அவமானத்தின் முன்னால் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்கு collection இற்கு பத்மநாபா அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. சட்ட மாமேதையும் நரேந்திர மோடியின் உள்ளூர் வேர்சனுமான விக்கியின் மேல்மட்டம் இதற்கு சம்மதித்திருக்க, முன்னை நாள் மகிந்த ராஜபக்சவின் மீன்பிடி அமைச்சு செயலாளர் சுரேஷ் தலையிட்டு கடைசி நேரத்தில் பத்மநாபா குழுவைக் கடாசி விட்டார்.
அதுவரைக்கு துணைக்குழு தலைவர் ‘தோழர்’ and கௌரவ டக்ளசை கனல் கண்ணால் பார்த்த பத்மநாபா குழு பின்னர் கண்ணீரோரு பார்த்தனர்.
டக்ளஸ் மனதில் ஏதோ தோன்றியிருக்க வெண்டும். ‘நான் இலங்கை ஆமியோடு சேர்ந்து செய்த அதே ‘விடுதலைப் போராட்டத்தை’ பத்மநாபா குழு இந்திய இராணுவத்தோடு சேர்ந்து செய்தனர் அதனால் ஒண்டுகை ஒண்டு என்று எண்ணியிருக்க வேண்டும்.
ஒரு சீட்டுக்காக நண்பனாகக் கருதப்பட்ட தமிழ் தேசியக் கூடமைப்பு எதியாகவும் எதிரியாகக் கருதப்பட்ட டக்ளஸ் குழு நண்பனாகவும் மாறிவிட்டனர்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று ஆறுதலாக இருந்த நிலையில் கட்சியின் வேட்பாளர் மகிந்த கட்சியோடு சேர்ந்து வாக்குக் கேட்டு சுய மையாதையுடன் மக்களை வாழவைப்பேன் என்று வேறு தமாஸ் பண்ணுகிறார்.
‘வீடில்லாமல், தொழில் இல்லாமல், மலசலகூட வசதியில்லாமல், பிள்ளைகளுக்கு சரியான கல்வியில்லாமல் ,அடிப்படையான மருத்துவ வசதியில்லாமல், மின்சாரம் இல்லாமல், சரியான, செப்பனான பாதை இல்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், குடிநீர் அன்னறாட தேவைகளுக்கு நீர் இல்லாமல் வாழ்பவர்களுக்காகவே நான்செயற்பட விரும்புகிறேன்.’ -என்றெல்லம் அச்சடித்து அறிக்கை வடித்துள்ளார்.
கொள்கையிலாமல், கோட்பாடில்லாமல், சொந்தமாக அரசியல் பேச வசதியில்லாமல், பிள்ளைகளை முட்டாளாக்கி, அடிப்படை நேர்மையில்லாமல், ……. செயற்பட விரும்புகிறேன் என்பதை மாற்றி அச்சடித்து விட்டிருப்பார்கள் என்று சோளன் ஆறுதல்பட்டார்.
–சோளன்
சோளா இப்ப நீ அங்கை இருக்கிற சனத்தின்ரை பிரச்சனையை பெசுறாய் கனபேருக்கு இது புடிக்காதே !!!
மீனவர் பிரச்சனை !!! மட்ராஸ் கபே -நாலு பேர் நாடுகடத்தல் எண்டு சனத்தை திசை திருப்பி வைச்சிருந்தால் நீ சொன்ன விட்யங்கள் போன்றவை வெளியே வராது என ரோவாய் திட்டமிட இதயமே வெடிக்கிறமாதிரி எழுதி இருக்கின்றாய் . சனத்திட்டை பேட்டி கண்டு போட்டால் என்ன ?
I am with Gothapaya Rajapakse. Let us tear up the 13 th Amendment and start form a clean slate.
இப்பிடி எல்லாம் அம்பலப் படுத்தினால் நேரா விசாவோடை வந்த “சொறியா” நுகளுக்கு பிடிக்காது . கிண்டிவிடுவம் எண்டெல்லே வந்தவனுகள். நாம கிண்டினால் குறைஞ்சா போச்சு.
கரட் தந்தால் வெல்லமாக கிடைக்கும் . மூக்கு நுனியில் தொட வந்தால் எதுவும் நடக்கும் . பண்பு கலாச்சாரம் எல்லாம் குப்பையில் போய் “வெறி நாய் ஆகிட வேண்டியது தான் ” ஹி ஹி சொறியா சொறியா சொறி சொறியா !!
Keep screaming …
Friday, 02 July 2010
Former Chief Minister of North East Provincial Councils, Varatharaja Perumal from the Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF), is back in Jaffna actively engaged in political activities accompanied by his supporters, sources in Jaffna said. Varatharaja Perumal was on a short spell of visit to Jaffna after years of exile during last parliamentary election in which the coalition party candidates he fielded had failed even to get their deposit money back, the sources added.
Varatharaja Perumal met some of the resettled civilians in Thenmaraadchi East and West, accompanied by Sritharan, the Secretary General of EPRLF Varathar Faction and his local henchmen. (Friday, 02 July 2010)
So, Varathar will be back this time…
How is he doing in Jaffna. He had wrote to President Chandrika and came back home.
The TNA factor…
Not ‘TAMIL NATIONAL ALLIANCE’
This is ‘TAMIL NATIONAL ARMY’
Had the militia formed by India and the Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF) in late 1989 was able to establish itself in the then temporarily-merged North East Province, Sri Lanka would have been plunged into a new war.
Their original plan was to recruit as many as 30,000 men for the militia called the Tamil National Army (TNA). The TNA was placed under the command of the then Chief Minister of the North East Provincial Council Varatharaja Perumal, who intended to declare an independent state of Tamil Eelam once his militia was ready to meet any eventuality.
What India and the EPRLF obviously didn’t envisage was the change of administration in New Delhi in 1989. Had Gandhi retained power at the Nov. 1989 parliamentary polls, Sri Lanka’s destiny would definitely have been different. In the run-up to the polls, the IPKF trained thousands of men at its bases in accordance with an overall security plan to take on the Sri Lankan Army and the LTTE. Gandhi was to maintain the TNA at the Indian taxpayers’ expense. The Indian government, obviously on the basis of assertions by the Research and Analysis Wing (RAW), believed that the TNA could be the IPKF’s proxy.
In hindsight, the Indian bid to establish a militia could be considered one of the most irrational and short-sighted decisions taken by the then Rajiv Gandhi government. In fact, the formation of a militia was even worse than setting up training facilities for Tamil groups operating in South India.
A growing threat posed by the TNA forced Sri Lankan security forces and the LTTE to cooperate for a short period. They worked closely until the LTTE finished off the TNA in a series of lightning operations in the Vanni and the Eastern Province.
Although government forces and the LTTE refrained from launching joint operations, they directed attacks against the TNA. The TNA was meant to protect the EPRLF-led administration in the temporarily-merged North East Province after the IPKF pullout.
The NE Provincial administration came to being in Nov. 1988, following elections conducted under the auspices of the IPKF.
In early Oct. 1989, President Premadasa urged India to stop training and arming Tamil youth. The then presidential security advisor Gen. Cyril Ranatunga confirmed the government taking up the issue with New Delhi. Gen. Ranatunga alleged that the IPKF was continuing the TNA project in spite of Sri Lanka’s protest (Military training of Tamil youth: Sri Lanka protests––The Island Oct 2, 1989 and Training of Tamil youth goes despite protest to India––The Island Oct 11, 1989).
Source & for more…
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=72857
02 July 2010
Former Chief Minister of North East Provincial Councils, Varatharaja Perumal from the Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF), is back in Jaffna actively engaged in political activities accompanied by his supporters, sources in Jaffna said. Varatharaja Perumal was on a short spell of visit to Jaffna after years of exile during last parliamentary election in which the coalition party candidates he fielded had failed even to get their deposit money back, the sources added.
Varatharaja Perumal met some of the resettled civilians in Thenmaraadchi East and West, accompanied by Sritharan, the Secretary General of EPRLF Varathar Faction and his local henchmen.
(02 July 2010)
So, Varathar will be back for campaign…???
இந்தியாவில் சகலபாதுகாப்புடன் வசதியாக அஞ்சாதவாசம் மேற்கொண்ட வடக்கு கிழக்கு மகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணியின் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவருமான அண்ணாமலை வரதராஜப்பெருமாள் 2010 தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக மார்ச் 28, 2010
அன்று கொழும்பு வந்தார்..
பின் யாழ்ப்பாணத்துக்கு சென்ற அவர், தேர்தல் பிரசாரக் கூட்டங் களிலும், கருத்தரங்குகளிலும் உரையாற்றினார்.
தற்போது கிழக்கு மாகாணம் தனியப் பிரிந்த நிலையில்… வட மகாண சபையின் முதலாவது தேர்தல் நடக்கும் நிலையில்… ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணியின் நெடுநாளைய முன்னணி தோழி திருமதி ஜானசக்தி ஸ்ரீதரன் அவர்கள் “மாகா ண சபையை அமைத்தோம் ; சரித்தரம் படைப்போம்” என்று யாழ் மாவட்ட வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மகாண சபையின் முதலாவது முதலமைச்சரும் ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணியின் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவருமான கௌரவ அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அவர்கள் திரும்பவும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள வருவாரா…???
ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணியின் நெடுநாளைய முன்னணி தோழி திருமதி ஜானசக்தி ஸ்ரீதரன் அவர்கள் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து தேர்தலில் குதித்து உள்ளதால் வரதரும் தேவாத் தோழரும் ஒரே மேடையில் தோன்றுவார்
களா…???
வெற்றிலை சின்னத்தில் இணைந்து ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணியின் நெடுநாளைய முன்னணி தோழி திருமதி ஜானசக்தி ஸ்ரீதரன் அவர்கள் தேர்தலில் குதித்துள்ள நிலையில்… தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தரும் இடத்து ஒரே மேடையில் ஜனாதிபதியும் வரதரும் தேவாத் தோழரும் தோன்றுவார்களா…???
வடக்கு கிழக்கு மகாண சபையின் முதலாவது முதலமைச்சர் பதவியை ஏற்றிருந்த கௌரவ அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அவர்கள், தனிநாடு பிரகடனம் செய்ததை அடுத்து இந்தியாவில் தஞ்சம் புகுந்து… ஆரம்பத்தில் ஒரிசாவில் தங்கியிருந்தார். பின்னர் இந்திய அரசின் அனுசரணையுடன் சகலபாதுகாப்புடன் வசதியாக புதுடில்லியில் நீண்ட காலம் தங்கியிருந்தார்.
வராத ராய பெருமாள், டக்களஸ் தேவானந்தா இருவரும் 1983 இல் வெலிக்கடையில் இருக்கும் போது அப்போதைய ஸ்ரீலங்கா கொள்கை வகுப்பாளர்களுடனும், புலனாய்வுப் பிரிவினருடனும் தொடர்பை பேணியவர்கள். புலிகள், டெலோ மோதலில் தேவாநந்தாவின் பங்கு அளப்பரியது. ஸ்ரீ சபாரத்தினம் பதுங்கிய இடத்தை துல்லியமாக போட்டுக் கொடுத்தவர் தேவனந்தாவே.
Thank you for the information Mr. S. G. Ragavan. For some time they had some great Tamasha in the peninsula with guns their hands.
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்| தீராத கோபம் யாருக்கு லாபம் என்ற சினிமாப் பாடல் வரிகள் நமக்குத் தெரியும். கோபத்தையும் பகையையும் மறக்க முடியாமலிருப்பதும் நம் துன்பங்களுக்குக் காரணம் என்பது இன்று பலருக்கும் புரியாமலிருக்க முடியாது.
இந்த நாட்டில் ஏனைய சமூக மக்களுடன் சேர்ந்துதான் நமது வாழ்வு என்ற உண்மையை நேர்நோக்குவதற்கு நாம் மறுக்கிறோம். இதற்கெதிரான பகை வளர்க்கும் கோபமூட்டல்களைச் செய்வோருக்கு நாம் எளிதில் இரையாகிவிடுகிறோம். அதுதான் நம்மை மீளவிடாமல் துன்பச் சகதிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்தை யோசிப்பதேயில்லை.
ஏனைய சமூகங்களுடன்பேசி இணங்கவைத்துத்தான் நமக்கான தீர்வைப் பெறமுடியும் என்ற உண்மைக்கு ஒளித்து ஒளித்து எவ்வளவு காலம் வெற்று வீரவசனங்களின் பின்னால் போய்க் கொண்டிருக்கப் போகிறோம்? நமது வாழ்க்கையை நிர்மாணித் துக் கொள்வதற்காக கோபத்தை விடத் தெரியவில்லை என்பது தானே நமது பிரச்சினை.
இன்னல்களை ஏற்படுத்திவிடும் கோபத்தின் கெடுதித் தன்மை உணர்ந்தே பெரியோர் பலரும் கோபம் தவிர்! கோபம் தவிர்! என்று சொல்கிறார்கள். பாரதியும் அதைப் பழகு என்றுதான் சொல்கிறான். சீறுவதல்லஇ ஆறுவதே சினம் என்றிருக்கிறாள் ஒளவையும்.
மனிதத்துக்கே விரோதியான இந்தக் கோபம் பற்றி மேலை நாடுகளிலும் ஆய்வுகள் செய்து கவலைப்படுகிறார்கள். வரவர கோபப்படுவது அதிகரித்து வருவதிலுள்ள தீமைகளையும் காரணங்களையும் காண்கிறார்கள். இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஆய்வில்இ இன்றைய மனிதர்களுக்கு சராசரியாக தினம் ஒரு தடவையாவது பயங்கர கோபம் வருகிறது. 60 சதவீதம் பேர் அற்பவிஷயத்துக்காக கொந்தளிக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
பணத் தட்டுப்பாடுஇ தூக்கம் குறைவுஇ பசிஇ செல்போனில் தொந்தரவுஇ அடுத்தவரின் முரட்டுத்தனம் ஆகியவற்றை அந்த நாட்டு மக்களின் கோபத்துக்கு காரணங்களாகச் சொல்கிறார்கள். கோபம் தலைக்கேறி தன்னிலை மறப்பதுஇ கொட்டும் வார்த்தைகளால் அடுத்தவர் கண்ணீர் விடவைப்பதுஇ உறவை நட்பை இழப்பது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறதாம். இது மொத்த சமூகத்தையும் பாதிக்கும் ஆபத்து என்பதாக நிபுணர் கள் எச்சரிக்கின்றனர்.
ஏனைய நாடுகளிலும் இன்றைய மக்களின் கோபத்துக்குக் குறைவில்லை. கோபம் முற்றிய நிலையில் கொலைகளும் நடக்கின்றன. அன்றாட வாழ்க்கை அந்த அளவுக்கு கடினமானதாகஇ தொல்லைகள் நிறைந்ததாகஇ ஒழுங்குபடுத்த முடியாததாக மாறி விட்டது. யோசித்துப் பார்த்தால் எல்லா வகையான கோபத்துக்கும் காரணம் எதிர்பார்த்தது நடக்காமல் போவதுதான் என்பது புரியும். எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் ஏமாற்றம் ஏற்படாது.
அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அழைத்துச் செல்லும். மக்களைக் காக்கின்ற வகையில் கோபத்தை ஆற்றுவதும்இ பிரச்சினை தீர புத்திசாலித்தனத்தைப் பிரயோகிப்பதும்தான் சமூக அக்கறை உள்ளவர்களின் எண்ணமாக இருக்கும். இத்தனை ஆண்டுகால மனித அறிவு வளர்ச்சியில்இ இந்த நிலையை வந்த டைய முடியாதவர்கள் வெறும் விவேகமற்றுப் பொங்கும் ரோசங் களுடன் ஆதிமனித அழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்க ளாகவே இருப்பர்.
பகைமறப்பதும்இ பிரச்சினை தீரஇணக்க வழியைப் பயன்படுத்துவதும் கௌரவக் குறைச்சலல்ல. வெகுமக்களின் நலனை உத்தேசிப்பவர்கள்இ வீறாப்பு வசனங்கள் பேசி அவர்களது வாழ்க்கை யைத் தோற்கடித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
மகிந்த ராஜபக்சவின் முன்னை நாள் அமைச்சு செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரனான கந்தையா சர்வேஸ்வரனை வடமாகாணசபைத் தேர்தலில் தோற்கடிப்போம்!.!
டக்ளஸ் தேவானந்தா மகிந்த ராஜபக்சவின் துன்பச்சகதி பிடியில் இருந்து மீண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணய வேண்டும் !!!
Thank you for the information. Anything can happen in politics.