ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் ஆத்திரமடைந்து மேற்கு கரைப்பகுதியில் அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. அண்மையில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்து ஐ.நா அவையில் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு கரைப்பகுதியில் அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளை கட்ட இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் பாலஸ்தீனம் என்பதை ஒரு நாடாக ஏற்கப் போவதில்லை என்று சொல்லும் விதமாக, பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான, தற்போது இஸ்ரேல் வசம் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவது என்று இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. அப்பகுதியில் யூதர்களை பெருமளவில் வசிக்க வைப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
By Way of Deception by Viktor Ostrofsky. The Sri Lanka – Israel connections. The Tamiks are intertwined with the Palestine struggle.
யரைஉம்நிம்மதிய இருக்க விட மாடிஙலா?