கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாண்வர்களை விடுதலை செய்யக் கோரும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யப்போவதாக ஊடகங்களில் பரபரப்பாக அறிவித்திருந்தனர். சம்பந்தர் இராணுவத்தை தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து அகற்றத் தேவையில்லை எனக் கூறிய அதே வேளை இந்தச் செய்தியும் வெளியானது. சம்பந்தன் வெளிப்படையான பேச்சுக்கு பல இணையங்களில் திருக்குறள் போன்று பல பொழிப்புரைகளை அவரது வால்கள் வெளியிட்டு வந்தன. அதனோடு கூடவே வழக்கு குறித்த செய்தியும் வெளியானது. கைது செய்த ஒருவரை விடுதலை செய்யக் கோரும் அடிப்படை உரிமைகளுக்கான வழக்கு ஒரு மாத எல்லைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எபதே இலங்கையின் சட்ட வரை முறை.
குறித்த ஒரு மாத எல்லை இன்றோடு முடிவடைகிறது. இனிமேல் தாக்கல் செய்யப்படும் எந்த வழக்குகளும் செல்லுபடியற்றதாகிவிடும். கைதான தர்சானந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியைச் சார்ந்தவர் என்ற தகவ்ல்களும் வெளியாகின. இந்த நிலையில் தேசியக் கூட்டமைப்பின் வழக்கு நாடகம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. தமது சொத்து மற்றும் வியாபார நலன்களுக்காக அரசாங்கத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் மேட்டுக்குடி நாடகங்களில் இதுவும் ஒன்றோ என எண்ணத் தோன்றுகிறது.
////கைது செய்த ஒருவரை விடுதலை செய்யக் கோரும் அடிப்படை உரிமைகளுக்கான வழக்கு ஒரு மாத எல்லைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எபதே இலங்கையின் சட்ட வரை முறை.
குறித்த ஒரு மாத எல்லை இன்றோடு முடிவடைகிறது.////
one correction , the first four students were arrested on 1st dec 2012 . others may have few more days left . please allow me to post this because of amount of support information in the link below. READ MORE @
http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/12/blog-post_28.html
fRIENDS , RELATIVES , OTHER ORGANISATIONS MUST ACT NOW that way they can take control of the situation and expose TNA
குறள் 834:
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
கலைஞர் உரை:
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது. பாவம் சி.சந்திரமெளலிசன்
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
கலைஞர் உரை:
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.
மு.வ உரை:
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.பாவம் சி.சந்திரமெளலிசன்
நாவலன் ஆழ்மனக் கோளாறுகள் பற்றி கட்டுரை ஒன்று எழுதுவீர்களா ?ப்ளீஸ்
அட ,கோளாறு உள்ளவைக்கு கோளாறு இருப்பது தெரியாது எண்டதை நான் மறந்திட்டன் . எல்லாம் நாங்கள் செய்த பாவம் எண்டு சொல்லேலாது .
தெருவிலை போனால் எத்தினை விதமான மனுசர் , நாய்களை பார்க்கிறம்.
நான் வேலைசெய்யிற ரெயில்வே இஸ்டேசநிலை ஆகக் குறைஞ்ச்சது 15 ஆயிரம் வித நாய்கள் போகும் . விதம் விதமா குறைக்கும் , உறுமும் ..இப்படி பல விதம் . நாங்கள் பார்த்து சிரிக்கிறனாங்கள் . இந்தாங்கோ நீங்களும் சிரிக்க
இண்டைக்கு நடந்ததை சொல்லுறன் . அலுவலகம் பூட்டின பிறகு வெளியிலை நிண்டு ரிலக்சாய் ஒரு சிகத் பிடித்துக் கொண்டு நின்றேன் .
ஒரு “பேட்டை” நாய் குலைக்குது குலைக்குது . என்னநேண்டால் உதிலை நிக்கிரனீ தெரிஞ்ச வேலை தானே செய் எண்டு . அதாவதி அலுவலகதி திறந்து ஒய்ச்டர் பிரச்னையை பார் எண்டு . எனக்கு நல்லா ஏறிட்டுது . அவளைப் பார்த்து , எனக்கு கன விஷயம் தெரியும் தெரிஞ்சதை எல்லாம் செய்யக் கூடிய இடம் இது இல்லை .
நான் எப்ப என்ன செய்யிறது , எப்பிடி செய்யிறது எண்டு எனக்கு தெரியும் போடி அங்காலை எண்ணலாம் போல இருந்துது .
வேணுமெண்டால் ஒதுக்குப் புறமா வா , எனக்கு தெரிஞ்ச மற்ற வேலையை வேணுமெண்டால் செய்யட்டுமா? எண்டு கேக்கலாம் போலவும் தோன்றிச்சு . இருக்கிற இடம் வேலை இடம். அதிகம் கதைச்சால் வேலை அம்போ பல்லைக் கடிச்சுக் கொண்டு அவளை போக விட்டேன் . சம்பந்தப்பட்டவைக்கு விளங்கினா சரி .
நான் எப்ப என்ன செய்ய வேண்டும் எண்டு எனக்குத் தெரியும் எண்டது அந்த பெட்டைக் கழுதைக்கு தெரியாது எண்டு எனக்குத் தெரியும் எண்டு அந்த பெட்டைக் கழுதைக்கு தெரியாது எண்டு எனக்குத் தெரியும் பாவம் அந்த பெட்டைக் கழுதைக்கு .
அப்ப நான் வரட்டே . இதுக்கு மேலை கடிக்க வரமாட்டேன் . ஹி ஹி