இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் சாரி சாரியாக மக்களைக் கொன்று குவித்த ரஜீவ் காந்தி அரசு மக்கள் அரசல்ல. அவர்களை மக்கள் நிர்மூலமாக்கியிருக்க வேண்டும். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட முறை தவறானது. மக்கள் பற்றுள்ள யாரும் ரஜீவ் காந்திக்காகக் கண்ணீர் வடிக்க மாட்டார்கள். இன்று உருவாக்கியிருக்கும் கே.பி மற்றும் அவரது அடியாட்களின் மன்னிப்புக் கோரும் குழு மக்களைக் காட்டிக்கொடுக்கும் சமூக விரோதிகள் என்பதை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
கே.பி இந்தியத் தொலைக்காட்சிக்குக் கூறியவை வருமாறு:
ரஜீவ் காந்தி படுகொலை பிரபாகரனும் பொட்டுஅம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தியதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.
இந்திய மக்களுக்கு குறிப்பாக ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கு நான் சொல்ல விரும்புவது, பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.
தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். உங்களை நாம் வேண்டிக் கொள்கிறோம். இதற்காக எல்லோரும் மன்னியுங்கள். ராஜிவ்காந்தியின் மகன் மற்றும் மகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம்.
இந்தியாவுக்கு நல்லாத்தான் தூக்கி கொடுக்கிறார். இவர் கைது செய்யப்பட்டாரா எண்ட சந்தேகம் வலுக்கிறது
உயிருடன் விட்டு வைத்தது தப்பாகிவிட்டது? சிங்களவனின் கால் நக்கிப் பிழைப்பது போதாதென்று இப்போது இந்திய நாசகாரிகளின் கால்களையும் நக்கும் பணி ஆரம்பமாகிவிட்டது. தன் இனததையே விற்று உண்ணும் இந்தப் புழுக்களையா எம் தலைவர் நம்பினார். இந்த கேடு கெட்ட மிருகங்களா எமக்கு தலைமை தாங்க முயல்கிறது. கேடு கெட்ட இவர்களினால் தானே இன்று ஈழததமிழருக்கு இத்தனை துயர். “ரோ”வின் கைக் கூலியா மாறிவிட்டார்.
உலகில் புலிகள் என்றால அரசியலில் சர்வதேச அரசுகளின் கைக்கூலிகள்தான்.செயலில் பயங்கரவாதிகள். ஆத்ரவாளர்களோ
சர்வதேச அகதிகள்
கூலித்தொழிலாளர். இதில் நான் பெரிது நீ பெரிது எனவும் மற்ரவ்ர்களை
துரோகி
நாட்டுப்பற்ராளர் என்பதிலோ அர்த்தமில்லை.-துரை
தமிழ் தேசிய ஊடகங்கள் எண்டு சொல்லிக்கொள்பவர்கள் பலர் , கேபியின் பேட்டியை போடவில்லை. பிரபாகரனை குறை சொன்னவுடன் எழுப்பிக் குதிக்கும் இவர்கள் ஏன் பேசாமல் இருக்கின்றார்கள்? இவர்கள்தான் கேபியின் குரூப்போ. தேடிப்பார்த்து, யார் போட்டது, யார் போடவில்லை எண்ட பட்டியலை வெளியிட்டால் நல்லது.
யாழ் உங்கடை தலைவர் போட்ட பலர் இன்றிருந்தால் தமிழருக்கு ஒரு உண்மையான தலைமை கிடைத்திருக்கும். அவன் பாவி செத்ததோடு போகாது தன்னோடு இருந்த அனைவரையும் தனது தரத்திற்கு (8ம் வகுப்பு) கொண்டு வந்து விட்டல்லவா போயுள்ளான். தமிழரின் தலைவிதியை நாசமாக்கிய அந்த மனிதன் இன்னுமா உங்கள் தலைவன்!