கூடங்குளம் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதற்காக கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தனுக்கு அக்கட்சியின் மத்திய குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பேசுவதற்கு, கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடை விதித்துள்ளது.
மார்க்சிஸ்ட் மத்திய குழு இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலையை ஏற்காமல் கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் அச்சுதானந்தன் கூறி வரும் கருத்துக்களை நிராகரிப்பதாகவும், இது தொடர்பாக அவர் பேசுவதற்கு தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பே கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால், இந்த திட்டத்துக்கு விதிவிலக்கு அளிப்பதாக மார்க்சிஸ்ட் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் இரண்டு அணுஉலைகள் ஏற்கனவே கட்டப்பட்டு, அவை முடிவடையும் நிலையில் உள்ளதால் அவற்றை ஏற்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இது அந்தப்பகுதி மக்களின் பிரச்சனை இங்கே அச்சுதாநாதன் கச்சியாயிருந்தாலென்ன அப்துகலாம் கச்சியாயிருந்தாலென்ன அது அவரவரின் சொந்தப்பிரச்சனை ..
It is good to hear that name Atchuthananthan. Kerala has to be concerned. Chernobyl sent shock waves through the whole of Europe in 1986.
மக்கள் போராட்டம் :முழுமையான மக்கள் பங்களிப்புடன் நடாத்தப்படும் ஆயுதப்போராட்டம், அரசியல் போராட்டம், அல்லது சரியான கலவையிலான அரசியலிட்க்கான ஆயுதப்போராட்டம் இவை எதுவாக இருந்தாலும் , இவற்றிற்கான தலைமை அது எந்த வர்க்க தலைமை ஆனாலும் இறுதியில் மக்களிற்கான அதிகாரங்களை ,உரிமைகளை தம் தலைமை வர்கத்தின் நலனிற்காக கட்சிகளுடன் (உள்ளக), வெளியக பிராந்திய(உள்ளக, வெளியக) பூகோள (வெளியக) அதிகாரங்களுடன் சமரசம் செய்தேயாகும்.
வெளியக அதிகாரங்களுடன் சமரசம்சமரசத்தின் போது ஈடுபட்டவர்களின் நலன்களில் ஏற்பட்ட பிளவு அல்லது விரிசல்களின் அல்லது இணக்கப்பாட்டின் தெற்கு ஆசியாவிற்கான உதாரணங்களே முள்ளிவாய்க்கால் (ஆயுதப்போராட்டம்),நேபாளப் புரட்சியின் பின்னடைவு (அரசியலிட்க்கான ஆயுதப்போராட்டம் ) போன்றவை. ………………………………………………………………………………………………………. முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் கட்சிகளுடன் (உள்ளக), வெளியக பிராந்திய(உள்ளக, வெளியக) அதிகாரங்களுடன் சமரசம் செய்வார். இது தான் ஜதார்த்தம்.
That is also something that I had been thinking about. What was happening in the past 20 years? Why explode now when Russia and India has a lot of talent and expertise in this field of nuclear science and technology..