குற்ற விசாரணைகளின் போது அரசியல் தலையீடுகளை கவனத்திற் கொள்ள வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை எந்தவிதமான அழுத்தங்களுக்கும் அடிபணியாது கைது செய்ய வேண்டும். பொலிஸார் மற்றும் படையினருக்கு ஏற்கனவே இது தொடர்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது அரசியல்வாதிகள் தலையீடு செய்யக் கூடாது. அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே முதலில் தண்டனை விதிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச, கோதாபய ராஜபக்ச உட்பட பலர் இன்னும் கைதாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
That is a good one Gotha. American Embassy in Colombo has already started talking about the combatants still in custody though the war ended on May 18, 2009. Please do something about that too.
என்ன கொடுமை சார் இது !
Philip he was a Colonel in the Army till 1987. He left for New York, USA, as he saw no career development here. On the other hand he knew that he can serve the country well as the Tamils are going to screw things up for President Ranasinghe Premadasa.
He was a cashier at a 7 Eleven store, now he is a multi millionaire with a Swiss bank account. His son graduated from Duke.
Is that true Philip? UNP guys will hold him responsible for that one day. He did serve himself well too as Sarath Fonseka (December 18, 1950) his classmate also joined the Army at the same time – 1970. ln Vavuniya itself Sarath Fonseka had boasted to many and did many stupid things like leaking Millenium City – LLRP – Long Range Recognaisance Patrol anther Vietnam tactic adopted by his predecessor Srilal Weerasooriya.
அங்க மாடுமேய்தவனெல்லாம் அமெரிக்காவுல வந்து என்ன மனேஜ்சராகவா இருக்கமுடியும். இந்த பசங்களுக்கு கிறீன் காட் கிடைததுலயே ஒரு பெரிய மர்மம் இருக்குது. ஒருநளைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து போனஸ் இருக்கு பயலுக்கு. ரொம்பவும்தான் துள்ளுறாரு, பொதி சொமக்கத்தான்.
Gotha boy is going to end like Sarath Fonseka vis-a-vis the United States of America. Their plan worked because of the Norwegian facilitation. America is more worried about the people and the country than guys like this who may be thinking that the permanent residency there is a gateway to heaven. Even a naturalized citizen can be stripped of that and deported back home like that Demjaneck. Looking like they are digging their own graves.