Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கிழக்கைப் பிரிக்கும் கருணாவும் விக்னேஸ்வரனும்

இனியொரு... by இனியொரு...
02/18/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

cvvikikaruna-pirabaஇலங்கை அரச பேரினவாதம் காலனியாதிக்கத்தின் பின்னர் தமிழர்களைச் சிறுகச் சிறுக அழித்து கிழக்கில் பெரும்பான்மையை சிதைத்தது. தமிழ்த் தேசியம் என்பது யாழ்ப்பாண மேலாதிக்கவாதமாக உருவெடுத்த போதும் கிழக்குமாகாண மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக இணைந்துகொண்டார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தோன்றிய காலத்திலிருந்தே கிழக்கு, தமிழ்த் தேசியத்தின் புறக்கணிப்பிற்கு உள்ளானது. இலங்கைப் பேரினவாதப் பாசிச அரசுகளின் ஒடுக்குமுறையால் அதிகாமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கைப் புறக்கணித்த தமிழ்க் குறுந்தேசிய வாதிகளின் நடவடிக்கைகளை இலங்கை அரசு பயன்படுத்திக்கொண்டது. கருணா போன்ற பிழைப்புவாதிகளை ஊட்டி வளர்த்தது. தமிழ்ப் பேசும் மக்கள் திட்டமிட்டுச் சிறுப்பான்மையாக்கப்பட்ட கிழக்குத் தொடர்பான பாசிச அரசின் நடவடிக்கைகளைப் நியாயப்படுத்தும் உச்சம்வரை கருணா, பிள்ளையான் போன்றோர் வளர்க்கப்பட்டனர்.
கிழக்கிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலை ஏற்றுக்கொண்டு அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இன்று தமிழ்ப் பேசும் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டதாக மார்தட்டிக்கொள்ளும் விக்னேஸ்வரன் கிழக்குக் குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை.
இதற்குத் துணைபோகும் தமிழின அடிப்படைவாதிகள் விக்னேஸ்வரனை விமர்சிப்பதோ கிழக்குக் குறித்துப் பேசுவதோ கிடையாது. கிழக்கு மக்களைக் கையேந்தும் நிலைக்குள் தள்ளியுள்ள ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள், இலங்கை அரச படைகளின் இனச்சுத்க்திகரிப்பிற்குத் துணைபோகின்றன. தேசிய இனம் குறித்த அக்கறையோ மக்கள் பற்றோ அற்ற பிழைப்புவாதிகள் இது குறித்துப் பேசுவதில்லை.
இதனைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை அரச அடியாள் கருணா, வடமாகாண முதலமைச்சர் கிழக்கைப்பற்றிப் பேசுவதில்லை என பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். மட்டக்களப்பு படுவான் கரையில் அரசடித்தீவு கிராமத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே விக்னேஸ்வரன் குறித்துக் கருணா இவ்வாறு பேசியுள்ளார். கருணாவும் விக்னேஸ்வரனும் ஒருவரை ஒருவர் ஊட்டி வளர்க்கின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அப்பா மகனுக்கு எழுதும் கடிதம்…

அப்பா மகனுக்கு எழுதும் கடிதம்...

Comments 1

  1. Sutharsan says:
    12 years ago

    Viki did not contest NPC as a national candidate and his resp[possibility is for the NP only. Only a nit wit like Kauruna can pick on him for something he is not. How many times the national politician Karuna has spoken up for the NP Tamils? Forget Karuna & Pillayan. Tamils from the east have already been betrayed by Nalliah, Rajan, Rajdurai, Kanagaratnam et. al. for the biscuits thrown at them by the rulers of their respective era. Eastern Tamils are cursed people who refuse to wake up and think to themselves.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...