ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது.ஆட்சிக் காலத்தை இரண்டாகப் பிரித்து முதல் பாதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம், இரண்டாம் பாதியில் கூட்டமைப்பும் ஆட்சி நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி நடத்துவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் இணங்கினால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளத் தயார் என கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உடன் இணைந்து ஆளும் கட்சி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாற இறுதியில் அறிவிப்பார்
ஐயோ வடை போச்சே தமிழ் தேசிய கூட்டமைப்பு புலம்பல்
Whatever you say old man, your barking will never gonna work out here. You go-ahead and tell this to your north people. This is east.. Don’t you remember?
Parliamentarian Pon Selvarajah wants a Muslim Chief Minister and I am with him all the way.
சிங்களவர் எவ்வளவுதான் அடிச்சாலும், மிதிச்சாலும், கொன்றாலும் , முஸ்லிம்கள் சிங்களவருடன் தான் சேர்ந்து அரசியில் செய்வார்கள்: சந்தர்ப்பவாத அரசியில் செய்வதில் முஸ்லிம்கள் பலே கில்லாடிகள்: கூட்டணி முஸ்லிம் தலைமையுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதைவிட , மகிந்தருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது எவ்வளவோ மேல்.கிழக்கை சிறிதாவது அவிபிருத்தி செய்யலாம்.அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை.
Thamizhan you are out of step in post war Sri Lanka – Shri Lanka in 2012.