பிரதான அரசியல் கட்சிகள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் நடத்துவதனை புறந்தள்ளி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி கட்சிகள் செயற்படுகின்றன.கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளின் போது இதனை தெளிவாக பார்க்க முடிகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டை மீண்டும் நெருக்கடி நிலைக்கு இட்டுச் செல்லும்.
முதலமைச்சர் சிங்களவரா, முஸ்லிமா அல்லது தமிழா என்ற அடிப்படையில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
இது ஓர் ஆரோக்கியமான நிலைமையாகக் கருதப்பட முடியாது.
ஆளும் கட்சி உள்ளிட்ட நாட்டின் சகல பிரதான அரசியல் கட்சிகளும் இனவாத அடிப்படையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
மகிந்த அரச பாசிசத்தின் இடதுசாரி முகவராகத் தொழிற்படும் திஸ்ச விதாரண இனவாதப் பிரச்சாரத்தின் ஊற்றுமூலம் பேரினவாதம் என்பதைத் தெரிந்தும் குறிப்பிடுவதில்லை.
“நாங்கள் கொழும்பு” எனும் நாலாவது இனத்தை சேர்ந்த ஒருவரை கிழக்கில் நிறுத்தி இனச்சமன்பாட்டைக்கொண்டுவரலாம்.
Dr. Jayampathy Wickremaratne is in the Central Committee of the LSSP. I think he has a better understanding of the Tamils and Muslims than the leader.
பொதுவாக எல்லா உயிரினங்களுக்கும் மலம் அதன் பின் பாகத்தில் இறுக்கும். ஆனால் இறாலுக்கு மலம் தலைப்பாகத்தில் இருக்கும் அது மணக்குது மணக்குது என்று ஒடித்திரியுமாம். சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண சமசமாஜக்கட்சியில் இருந்தபோது சோசலிஸத்தின் மூலம் மனுநீதி பற்றிப் பேசிய ஒருவர். இடையில் அவர் ஒரு அறுவைச்சிகிச்சைக்கு ஆளானதாகவும் அறிந்தேன். சிகிச்சைக்குப்பிறகு அவருக்கும் மலம் இடம்மாறி தலைக்கு பகுதிக்குப் போயிருக்கலாம்.
முதலமைச்சர் சிங்களவரா, முஸ்லிமா அல்லது தமிழா……….. என்னை பொருத்தமட்டில் புத்தனா .அல்லாவா.இந்துவா.கிருஸ்ரியன….சோசலிஸத்தின் இவர்கள் எல்லாம் யார் ….பாசிசத்தின் அடயாலம் எது…
நான் வெளீநாடு அப்பா அம்மா உள்நாடு….. பாம்பு வந்த தற்காக வீட்டுக் கானிக்குள் அம்மன் தோசமென்ரு சிறிய அம்மன் கோவிலை கட்டி விட்டார்கள்… விட்டால் பெரியகோவிலாகிவிடும் யாருடய தவரு இது
சோசலிசமா பாசிசமா இல்ல புளுக்கொடியாலா ஒன்ணுமே பிரியல்லியே ?
Sri Lanka is a Big Global Family. We are with Pon Selvarajah for a Muslim Chief Minister for the Eastern Province.
Mahendra, has Professor Tissa Vitharana left the LSSP and the Leadership? I went to Colombo in 2000 and decided to stay put at home.
Roopan, Professor Tissa Vitharana is politically bankrupt as far as I am concerned.