முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்குளாய் எனும் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 37 ஏக்கர் விவசாய நிலத்தை இல்மனைட் தொழிற்சாலைக்கென அரசினால் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்
இதனால் எதிர்காலத்தில் இப்பகுதியினை சுற்றியுள்ள மக்கள் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுள்ளனர்.
பல் தேசிய நிறுவனங்களுக்காக இலங்கை முழுவதையும் நச்சுப் பிரதேசமாக மாற்றும் அரசு, சிங்கள மக்களை இனவாத நச்சூட்டி நில ஆக்கிரமிப்பை ஆதரிக்குமாறு கோருகின்றது. பெரும்பான்மை மக்களது ஆதரவோடு எதிர்பின்றி நிலங்கள் ஆக்கிரமிக்கப்படு அழிக்கப்படுகின்றன.
It was great going to Jaffna after 21 years by Route Alpha 9. The water Tank at Killinochchi was on the ground. Dr. Dayan Jayathileke is right in that the American Civil War was the most devastating war. It took 50 years to recover. The economy is growing since 1977. Sri Lanka has a lot of native talent to do all environmental risk assessments related to chemical based indusries and related economic development. So, we need not not panic. Paranathan Chemicals was a thriving government factory.