கிரேக்கம் வங்கிகளிடம் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு “முக்கியமானமுன்னுரிமையை” அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. கிரேக்கத்தின் அப்பாவி மக்களைச் சூறையாடும் வங்கிக் கொள்ளைக்காரர்கள் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளையும் நெருக்கடியின் நிலையில் சுறையாடும் வழிமுறைகளை வகுத்துள்ளமை புதிய வங்கிச் சட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.
வறுமையின் சுமையால் கிரேக்கத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியும் (EU, IMF) புதிய 130 பில்லியன் யூரோ பிணையெடுப்பு நிதி கொடுக்கப்படுவதற்கு முன் ஏதென்ஸ் “முன்னுரிமைகொடுக்கப்பட்ட நடவடிக்கைகள்” என்று எடுக்கப்பட வேண்டியது குறித்து ஒரு பத்துப் பக்கப் பட்டியிலைக் கொடுத்துள்ளன. இவற்றுள், மூன்று ஆண்டுகளுக்குள் இன்னும் 150,000 வேலைகள் அகற்றப்பட வேண்டும், பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் வரவு-செலவுத் திட்டங்களில் பெரிய குறைப்புக்கள் வேண்டும், மற்றும் “அமைப்பு மூடல்கள்” எனப்படும் கிரேக்கத்தின் 750 யூரோ குறைந்தப்பட்ச மாத ஊதியத்தில் குறைப்பு, தனியார் துறை ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டுவரும் இரு மாத மேலதிக கொடுப்பனவு அகற்றப்படுதல் ஆகியவை அடங்கும்.
இதைத்தான் “கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல.” என சாக்கிரட்டீஸ் சொன்னதாக கருணாநிதி எழுதியிருந்தார்.
கிரேக்கப் பிரச்சினை,சீரியா பஷிரின் குதத்தை பதம் பார்க்க உருவாக்கப்பட்டது.
மேற்குலகில் கிரேக்கர்கள் ஆசிய,லத்தின் அமெரிக்க இரத்தம் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
குண்டி கூழுக்கழ கொண்டை பூவுக்கழுகிற கதைதான்.
கம்யூனிசக் கண்ணாடிகள் “புரட்சிப்” படம் பார்க்கிறார்கள்.
ஏன் சார் நெருஞ்சி நீங்கள் சினிமாபடம் அதிகமாக பார்ப்பீர்களா? கருத்துகள் முட்டிமோதட்டும் என்பதை சீனத்தலைவர் நுறுபூக்கள் மலரட்டும் என்றார். நீங்கள் ஆயிரம் பூக்கள் என்கிறீர்கள். இன்றைய உலகம் தளுவிய பொருளாதார மந்த நிலைக்கு சோக்கிரடீசையும் கருனாநிதியும் கொண்டுவருகிறீர்கள். இது சினிமாவால் வந்த வினையே தான். சினிமாவிலை வேறு எதுதான் சொல்லியிருக்கிறார்கள்? கம்யூனிசத்தை பற்றி ஏதாவது சொல்லியிருந்தால் கொஞ்சம் எடுத்துவிடுங்களேன் திருவாளர் நெருஞ்சி அவர்களே! நாங்களும் கொஞ்சம் அறிந்து கொள்ளுகிறோம் உங்களிடமிருந்து!.
99 வீதம் 1 வீதம் என்கிற கோஷம் முதலில் அமெரிக் பெருநகரில் மாபெரும் கூச்சலாக வெளிப்பட்டது. இந்த கோஷம் இன்று உலகத்து தொழிலாளவர்க்கத்தையே தமது மூச்சாக கவ்விப் பிடித்திருக்கிறது.
பாடுபடுவனுக்கே இந்த உலகம். சுரண்டல்காரருக்கும் கொள்ளைக்காருக்கும் இந்த உலகம் சொந்தமாக்க முடியாது.அதிகாரம் செலுத்தவும் முடியாது என்பதே! . ஒருவீதமான இந்த சுரண்டல் கொள்ளைகாரர்களின் அதிகாரத்தில் இருந்தால் இந்த உலகத்தையே அணுவாயத யுத்தத்தில் மூழ்கடித்து மனிதநாகரீகத்தையே பஷ்மீகரபடுத்தி விடுவார்கள்.
ஆகவே கிரேக்கற்கு வந்தது கிரேக்கத்தால் வந்தது அல்ல. இது வழிவழியாக ஏற்படுகிற முதலாளித்து பொருள்யுற்பத்தி முறைகளினால் தோற்றுவிக்க பட்டது. இது கிரேக்கம் முதாவதுதே ஒழிய இறுதியல்ல. இதை தொடர்ந்து பலநாடுகள் இதன்வரிசையில் காத்துநிற்கின்றன. உதாரணம் போர்த்துகல் அயர்லாந்து ஸ்பானியா….. ஏன் பிரான்ஸ் ஜேர்மனியும் கூடத்தான்.
உலகம்தொட்ட இந்த பிரச்சனையை எப்படி கையாள போகிறார்கள்? சோசலிசமா? காட்டுமிராண்டித்தனமா? சந்தைக்கான உற்பத்தியா? தேவைக்கான உற்பத்தியா? யுத்தமா? புரட்சியா? தேசியமா? சர்வதேசியமா?
தனியுடமையா? பொதுயுடமையா?.
… நாளை வரப்போகும் அடுத்த நிகழ்வுக்காக காத்திருப்போம்.
ராசா, பிள்ளையாரின் வரப்போகும் நாளைக்காக காத்திருக்கிரார்.