இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்கள் குழு, இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இன்று சந்தித்தனர்.
இலங்கையில் இருந்து இந்தியா வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களின் மறு வாழ்வு மற்றும் உரிமைகளை வழங்குவது குறித்து இலங்கை அரசை வற்புறுத்துமாறு, எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கோரிக்கை வைத்தனர்.
இலங்கையில் மட்டுமல்ல தெற்காசிய முழுவதிலும் இந்தியாவில் எல்லைக்குள்ளும் மக்களின் உரிமைகளைப் பறித்து துவம்சம் செய்யும் இந்திய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கெஞ்சுவது அவமானகரமானது.
என்ன கேட்டு இருப்பர் வடகிழக்கில் அதிகாரம் தானே
தமிழர் பக்கத்தில் தமிழ் காவல் அதிகாரத்தை கேட்டு இருப்பர் கிழக்கில் முஸ்லிம் பெருபான்மையாக உள்ளத்தால் முஸ்லிம்கள் முஸ்லிம் காவலர்களை நியமிக்க சொல்லுவர
கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் உள்ளதால் , முஸ்லிம்கள்தான் கிழக்கின் பூர்வீகக் குடிகள் ஆகிவிடுமோ????????- கிழக்கில் தமிழர்களின் விகிதாசாரம் குறைவாக ( திட்டமிட்டு குறைக்கப்பட்டது ) இருப்பதால் , தமிழர்கள் கிழக்கில் வந்தேறு குடிகள் ஆகிவிடுவார்களா ??? எதற்கு கிழக்கின் அதிகாரத்தை முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.
Finally it is single Sri Lankan citizenship.
Muslims and Tamils are equal here. 40 %. Rest is Sinhalese.
07/10/20012 பிலோமினா லோரன்ஸ் நினைவுகூட்டத்திள் சம்மந்தன் 1978ம் ஆண்டு வண்டவாழம் அனைத்தும் வெலிவந்தது .பிலோமினா லோரன்ஸ் .தமிழ் மகளீர் பேரவையின் முன்னாள் உப தலைவியும், என்பது குறீப்பிடத்தக்கது என்னும் ஒரு தகவல் இலங்கை அரசாங்கம்… சம்மந்தன் கூட்டத்திற்கு ஆலோசனை வழங்குவது ஒரே குலு
Honourable Rajavarothayam Sampanthan may be able to get marriage proposals to his kids.
His children are past that age now.
Thank you for the information.
அங்கும், இங்கும் அலைந்து மன்றாடுவதும்,கூச்சல்போடுவதும் மட்டும்தான் அன்றிலிருந்து இன்றுவரை, தமிழ் மக்களின் பூரண ஒத்துழைப்பை பெற்ற, தமிழ் அரசியல் கட்சிகளின் ஒரே ஒரு அரசியல் செயற்பாடா ?
ஒருமுறை சத்தியாக்கிரகம்.,ஸ்ரீ எதிர்ப்பு ஆகியவை எந்த பாதிப்பையோ, விழிப்புணர்வையோ எந்தவிதபலபலனோ அளிக்கவில்லை.மாறாக காழ்ப்புணர்வு அதிகரித்ததுதான் மிச்சம். ஒரு ஞாயமான தீர்ப்பை அடைய ஏதாவது வழிமுறை இவர்களிடம் உண்டா ?
ரட்ணம் கணேஷ்
It is all a lot of travel and talk and it will not translate into anything on the ground in the North and East ever..
So you’ve given up ?
No, what comes out of my mouth will travel like radio waves for ever.
இந்த இணையம் யாருக்குப்பின்னால் நிற்கின்றதோ நாமறியோம் இருந்தாலும் பின்னூட்டம் இட சந்தா்ப்பம் தருவது நல்லவிடயம்.பின்னூட்டம் இடுவதுபோன்று இலகுவான விடயமா அரசியல் செய்வது??
Nice name, Iniouru.Com. Dr. Satchi Srikantha writes for Sakaram.com. Identical qualifications. Colombo and Peradeniya Campuses.