Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

காஸா நிர்மூலமாக்கப்பட்டது, 77 பொதுமக்கள் பலி : ஐ.நா மௌனம்

இனியொரு... by இனியொரு...
11/19/2012
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

அமரிக்க்க ஐரோப்பிய அரசுகளின் நட்பு நாடான இஸ்ரேல் பலஸ்தீனின் காசாப் பகுதிகள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்திவருகின்றது. குழந்தைகள் பெண்கள் என 77 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர்வரை காயமடைந்துள்ளனர். இதை வேளை தரைவழித் தாக்குதல்களை நடத்துவதற்காக பாலஸ்தீனிய எல்லைகளில் இஸ்ரேலிய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. தரவழித் தாக்குதல்களைக் கைவிடுமாறு இஸ்ரேலை பிரித்தானியா ‘கேட்டுக்கொண்டுள்ளது’. காசா நகரம் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியப் போர்க்கப்பல்கள் காசாமீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துவிட்டன. சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நடத்தப்போவதாகக் கூறும் புலம் பெயர் அமைப்புக்கள்,வன்னியில் நடைபெற்றதைப் போன்ற தாக்குதல்கள் நடைபெறும் போது ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் தமது மாவீரர் வியாபாரத்தில் தீவிரமாக மூழ்கிவிட்டன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சிங்கள பௌத்த மண்ணைக் காப்பாற்ற வேண்டும் : பௌத்த துறவி

சிங்கள பௌத்த மண்ணைக் காப்பாற்ற வேண்டும் : பௌத்த துறவி

Comments 12

  1. thamizhan says:
    13 years ago

    முள்ளிவாய்க்காலில் எம் இனம் செத்து தினமும் மடியும் போது  “காஸா”  என்ன செய்தது… பாலஸ்த்தீனிய  அரசு  சிறிலங்காவுடன்  நல்ல உறவையே  கொண்டிருந்தது. ஒரு விடுதலைப் போரட்ட இனமான  பாலஸ்த்தீனியர்களுக்கு  எங்களது  விடுதலையை  ஏற்கவோ, அங்கீகரிக்கவோ  இயலவில்லையே  அது ஏன். அன்று  எங்களுக்கு. இன்று  அவர்களுக்கு.

    • ஓணான் says:
      13 years ago

      இவன்தாண்டா தமிழன்… அந்நியநாட்டில் அகதியாய் இருக்கிறோமே என்ற சொரணையில்லாமல் எப்படியெல்லாம் சர்வதேசியம் கதைகிறானுங்கோ….

      • MustangGT says:
        13 years ago

        உம்மையும் உமது சொந்தக்காரனையும் போல எல்லாரையும் அகதியெண்டுனநனைப்போ.நெனைப்புத்தான் பொளப்ப கெடுக்கிறது.

        • Dr. Sri S. Sriskanda says:
          13 years ago

          Ehud Barrack and Ehud Olmert. Two Merkava Tanks. Two people have to take the decision for the threat of war crimes.

          • MustangGT says:
            13 years ago

            Dr you went missing for a while? Hope all is good with you.

      • thamizhan says:
        13 years ago

        நாளையோ  அல்லது  நாளைக்கு மறு தினமோ, அல்லது  இன்னும் 4 வருடங்கள் கழித்தோ  எங்கள் காவியத் தலைவன் , உத்தம புத்திரன், புத்தரின் புது அவதாரம், வாய்மையே வடிவான  தமிழ் இனத்தின் வருங்காலத் தலைவன் 😀 காஸாவில் உள்ள பாலஸ்த்தீன மக்களுக்காக மக்களை ஒன்று திரட்டி காலி முகத்திடலில் கூட்டம் போட்டு  சாகும் வரையும்  உண்ணா விரதம் இருப்பார். அனைவரும்  வாரீர்  வாரீர்  வாரீர். அப்போ  எப்போ ஆரம்பிக்கப் போறிங்க  ஓணான்  சார்?

  2. சின்ன சசி says:
    13 years ago

    ஓமோம் … கொலசிப்பில் வந்ததென்ட நினைப்பில்தான் நிறையப்பேர்  புளைப்புநடத்துகினம்… அவையட சொந்தகாரரும் அப்படிதான் நப்பியிருக்கினம்…

    • MustangGT says:
      13 years ago

      அதாவது கொலசிப்பயும் அகதிவழிமுறயையும் தவிர வேறொன்றுமில்லை என்பதுதான் தங்களின் விளக்கம், விளங்கிடும்பா தமிழ் சமுதாயம்.

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        Former British Prime Minister Tony Blair is heading a Quartet. Four Parties for the Palestine. Things will take time. Violence breeds violence.

    • thamizhan says:
      13 years ago

      இவரு சின்ன சசியா, இல்ல ஒணானுக்கு சின்ன மேளமா  🙂 ::  முதலில்  யாழில் இருந்து வெளியேறிய முஸ்லீம்களை குடிஅமர்த்துகின்ற வழியப்பாருங்க சார். வீடுகளையும், கடைகளையும் , காணிகளையும்  திரும்ப ஒப்படைக்க மறுக்கிறீர்களாமே  . 

  3. சிவசெம்பு says:
    13 years ago

    இங்கு முச்தாங் வேறு, தமிலன் வேறு என்று சாதிப்பதற்கு ஒரேஒருவர் அதிகமாய் கஸ்ரப்படுகிறார் போலும்…. இங்கு இருக்கும் தலைப்புக்கும் அவரின் தலைக்குள் இருப்பதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை 

    • MustangGT says:
      13 years ago

      சொம்பு எதத்தான் சொல்ல வரீர் இங்க, ரொம்ப அறிவாளி எண்டநெனப்போ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...