Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

காலியில் பள்ளிவாசல் மீது தாக்குதல் : அரச பயங்கரவாதம்

இனியொரு... by இனியொரு...
02/22/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

Galle_mosqueகாலி, ஹிரும்புரை முஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராஜபக்ச பாசிஸ்டுக்கள் தமது பாசிச இருப்பைப் பேணிக்கொள்வதற்காக முஸ்லீம் மக்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். பொதுபாலன சேனா என்ற அமைப்பைத் பௌத்த துறவிகளைப் பயன்படுத்தி தோற்றுவித்துள்ள ராஜபக்ச குடும்பம் சிங்கள பௌத்த பேரினவாதத்தை முஸ்லீம்களை அழிப்பதற்காகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற இனப்படுகொலை போன்ற வடிவத்தில் முஸ்லீம்மக்களுக்கு எதிரான இனப்படுகொலை ஒன்றை ராஜபக்ச அரச பயங்கரவாதிகள் திட்ட்மிடுவதாகத் தெரிகிறது.
மத அடையாளத்தை முன்னிறுத்தி ராஜபக்சவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் செயற்படும் முஸ்லீம் மேட்டுக்குடித் தலைமைகளால் அழிவுகள் மேலும் அதிகமாகின்றன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கை நடத்திய போர் வெறியாட்டம்: ஆவணப்படமாக டெல்லியில் வெளியிடப்பட்டது

இலங்கை நடத்திய போர் வெறியாட்டம்: ஆவணப்படமாக டெல்லியில் வெளியிடப்பட்டது

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    This again is a Provincial Level problem in Sri Lanka – Shri Lanka. Third World War is on against those of the Islamic Faith. It will be localised. Pakistan and Morrocco are in the Security Council of the United Nations. The rippling effects will be felt all over the world. Country as a whole we have become very de-sensitised to many things to which we reacted very violently in the past. Let us keep our sense of judgement. As they say in America, be cool man.   

  2. Mahendra says:
    13 years ago

    செயற்படுகள் என்று வரும்போது, ஆதரவாக செயற்படுவோருக்கு எதிரிகள் தோன்றுவதும், எதிராக செயற்படுவோருக்கு எதிரிகள் தோன்றுவதும் உலகில் வழமை. எதிலுமே பங்குபற்றாது இருப்பவர்களுக்கும் எதிரிகள் தோன்றிவிடுவார்கள். ஆனாலும் விலாங்குமீனை அதன் தலையும் வாலும் பாதுகாப்பதுபோல, ஆதரவாகவும் எதிராகவும் செயற்படுவோரை அந்தச் செயற்பாடுகள் பாதுகாக்கின்றது.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      That is right, Mahendra. Permanent Friends and Permanent Interests  – Abba Eban – Discovery Channel – Palestinian Arab is in conflict the State that is trying to represent him.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...