காமன்வெல்த் போட்டிகளை நிறைவு செய்வதற்கான வைபவத்தின் பிரதான அதிதியாக மகிந்த ராஜபக்ச அழைக்கப்படுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலைக்கு அங்கீகாரம் தேடும் நிகழ்வாக இது கருதப்படலாம்.தமிழ் நாட்டில் ஏற்படக்கூடிய எதிர்ப்புணர்வுகளையும் கருத்தில் கொள்ளாது சர்ச்சக்குரிய ராஜபக்சவை விழா நிறைவு வைபவத்தைத் தலைமை தாங்க அழைக்கும் நிகழ்வானது இந்திய ஆதிக்கத்திற்கு ராஜபக்சவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
if it happens, it will not be surprise to the the “Tamils” (emphasis tamils all over the world). because the current indian government is trying its level best to paint rajapakse as saint not as a criminal. this painting will go on until the day indians get the boot by rajapakse when he finally explicitly shows up his alliance with china.
புனித ராசப்க்ஸ்ர் கொமன்வெல்த் கேமிற்கு டோர் மானைய் போகிறார்.கழுத்தில் ஒரு பட்டியைக் கட்டிக் கொண்டு நாந்தான் ராஜப்க்சே என்றூ சொல்லியே உவருக்கு கழுத்து வலிக்கப் போகிறது.ஆடு,மாடு குழ திங்கிறது மாதிரி இவற்ற பேச்சை மொழி பெயர்த்து குயீன் இங்கிலிஸ் என எழுத இந்து ஏற்கணவே டெல்லியில்..
.தமிழ் நாட்டில் ஏற்படக்கூடிய எதிர்ப்புணர்வுகளையும் கருத்தில் கொள்ளாத இத்தாலிக்காரியா? அமெரிக்க அடிமைத் தலைப்பாவா?…
தமிழ் நாட்டில் ஏற்படக்கூடிய எதிர்ப்புணர்வை ஒரே ஒரு நிமிட உண்ணாவிரதமே புஸ்வாணமாக்கிவிடும். கருநாநிதியா? கொக்கா?….