காந்திக்கு ‘தேசத் தந்தை’ என்ற பட்டம் அளிக்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா, மகாத்மா காந்தி பற்றிய தகவல்களை தருமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பியிருந்தார். அதில் காந்திக்கு தேசத் தந்தை என்று பட்டம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
காந்தி தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க கோரி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதினார், இது தொடர்பாக மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம்,
காந்தியை தேசத் தந்தை என குடியரசுத் தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.
Mohammed Ali JInnah used the word Quisling that came into usage after 1939, He is also a Gujarathi like Sardar Vallabhai Patel and Mohandas Karamchand Gandhi – The Mahatma. Jinnah used that word to quell Bengali Muslim leaders like Fazlul Hag.
காந்தி மாதிரி மகான்களுக்கு எந்த பட்டமும் தேவையில்லை. பட்டம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவர் மகாத்மாதான் தேசதந்தைதான்.
This will only appeal to Indians and Hindus. Guiarathi in particular. Jinnah once said that the cunning fox goes round and round.
கொடுக்க வேண்டியத கொடுத்தா நானும் தேசத்தந்தைதான்.தாத்தா என்ன கொடுமை பார்த்திங்களா????????????
It is already in the hearts and minds of people. They want to put in paper.
இன்றைய NGO வும் அன்றைய காந்தியும் ஒன்றுதான் அதாலால் “சேதத்தின் தந்தை” எனும் பட்டத்தை தாரளமாகக்கொடுக்கலாம்…
It is so nice that they gave a Bharat Ratna award to the Pathan Leader Khan Abdul Gaffar Khan. They used to call him the Frontier Gandhi. That is why the frisked actor Sharuk Khan in America. Pakistan finally re-organised the British North West Frontier Province into Khyber – Paktunia and FATA – Federally Adminstered Tribal Areas.
காந்தித் தாத்தா பகவத்கீதையில் இருந்து முதாலித்துவ சட்டங்கள் வரை நுணுக்கமாக கற்றுத் தேர்ந்தவர்.
மனிதவரலாற்று விஞ்யாணத்தை மட்டும் கற்கமறுத்தவர் இல்லை கற்க விருப்பம் இல்லாமல் அடம்பிடித்தவர். எமக்கு இந்திரிகம் வரமுடியாத வயது வந்த போது அவருக்கு அது பெருக்கெடுத்தது. அதை அடக்க கற்றுக் கொண்ட மகாத்மா தான்.
ரஸ்சியபுரட்சி நடந்து உலகப்பாட்டாளி வர்க்கத்திற்கு புதியதொரு நம்பிக்கையை கொடுத்தபோது-அவரை அணுகிய பத்திரிகையாளர்கள் போல்சேவிக் புரட்சி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது அதற்கு…
“நான் பலாத்காரத்தை கடவுள்மறுப்பையும்” எதிர்க்கிறேன் என பதில் அளித்தவர்.
வெள்ளையர்களை ஓடவிட்டு இந்தியமுதலாளிகளிடம் நாட்டை கையளித்தவர்.
இந்துக்கள் இந்துராஜ்யம் கோரினால் முஸ்லீம்கள் முகமது ராஜ்யம் கோருவர்கள் என்கிற உண்மையை கூட புரிந்து கொள்ள முடியாத அப்பாவி மனிதரை எப்படி? தேசத்தின் தந்தையாக சுவீகரித்துக் கொள்ளலாம்?.
கரியணம் மதஒற்றுமை சமத்துவம் புல்லுத் திண்னாத புலி பவுண் தின்னும் என்பது போன்ற வார்த்தைகள் அல்லது கோஷங்கள் அடக்கியொடுக்கப்படுகிற மக்களுக்கு கண்ணில் மிளகாய் தண்ணீர் ஊற்றுவதற்கான செயல்களே!.
இப்படியான தில்லுமுள்ளு உபதேசங்கள் இனியும் வெளிப்படும். இதிலிருந்து வெளியேறுவதும் அடையாளம் கண்டுகொள்வதால் மட்டுமே! இந்த உலகத்தை உழைப்பாளர்களுக்கு சொந்தமாக்க முடியும். ஏனெனில் உழைப்பாளர்களின் சதவீதம் 99.
இதை அடையவேண்டுமானால் மதவெறி இனவெறி இனப்பெருமை நாட்டின்பெருமை போன்ற தப்பானவழி தப்பான எண்ணங்களில் இருந்து விடுபடுவதினால் மட்டுமே! சாத்தியமாகும்.
Crap crap crap, bull crap.
Vennila, why do you say crap? Trying to compare a saying from Bagvat Gita to something else.