Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

காணி பொலிஸ் அதிகாரங்களைச் சட்டரீதியாகவே பெற்றுக்கொள்ளலாம் : விக்னேஸ்வரன்

இனியொரு... by இனியொரு...
08/10/2013
in இன்றைய செய்திகள்
0 0
13
Home இன்றைய செய்திகள்

cvwஇலங்கை அரசில் சட்டரீதியகவே மாகாணங்களுக்கு காணி போலிஸ் அதிகாரங்கள் இருப்பதால் அதனை இலங்கை ஜனதிபதி வழங்கியே ஆக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சட்டங்களுக்கே முரணாக வன்னியில் லட்சக்கணக்கான பொதுமக்களை அழித்து சாட்சியின்றி அழித்துவிட்ட இலங்கை பாசிச அரச பயங்கரவாதத்திற்திடமிருந்து அடிப்படை மனித் உரிமைகளையே மக்கள் எதிர்பார்க்காத நிலையில் விக்னேஸ்வரன் இலங்கை அரசிற்கு ஜனநாயக முகத்தை வழங்குகிறார். இதற்கு முன்னதாக இலங்கை அரசோடு பேசித் திர்த்துக்கொள்ளலாம் எனக் கூறியவரும் இவரே. இலங்கை அரசுடன் போராடியே உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு தமிழ் மக்கள் சென்றடைந்து அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.
இங்கு விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைப் பிரதினிதித்துவப் படுத்தும் ஒருவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பதே வரலாறு முழுவதும் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கு எதிரான அரசியல்.இதற்கு மேல் அங்கு எதனையும் எதிர்பார்க்க முடியாது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
நாவற்குழி சிங்களக் குடியேற்றப்பகுதியில் குண்டுத் தாக்குதல் : அபாய ஒலி

நாவற்குழி சிங்களக் குடியேற்றப்பகுதியில் குண்டுத் தாக்குதல் : அபாய ஒலி

Comments 13

  1. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    முள்ளிவாய் காலில் 1 இலட்சத்து நாற்பது ஆயிரம் மக்கள் நடாத்தியது போராட்டம் இல்லையா ? இன்னும் மூன்று இலட்சம் மக்களை அதுவும் தமிழ் மக்களை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்ய விரும்புகின்றோம், உங்கள் தலைமையில் மக்கள் வந்து குவிந்து விடுகின்றார்கள் என வைத்துக் கொள்வோம். அமெரிக்கா உங்களுக்கு உதவிக்கு வராது , மேற்குலகம் வராது எனெனில் நீங்கள் இடது சாரிகள் என கூப்பாடு போடுபவர்கள்.
    வெரெவெலியா பாணியில் இல்லை இல்லை முள்ளிவாய் க்கால் பாணியில் தாக்குதல் நடந்தால் இன்னும் ஒருமுறை மக்கலைப் பலி கொடுக்காதிருக்க உங்களுக்கு உதவிக்கு யார் வருவார் ? அல்லது உங்கள் பாதுகாப்பு இராணுவ திட்டம் என்ன ? எத்தனை பேர் விமான ஓட்டிகளாக முன் கூட்டியே பயிற்சி எடுத்துக் கொண்டு அல்லது அது பற்றிச் சிந்திதுக் கொண்டு இருக்கின்றீர்கள் .
    நாலுவருசமா திண்ணைப் பேச்சு மட்டுமே நடக்கின்றது . 

    • Yaroo says:
      13 years ago

      உங்களுக்கு அமரிக்காவும் ஐரோப்பாவும் வந்த வரத்தில தானே ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அப்பாவிகளை பலி கொடுத்தீர்கள்.? அமரிக்கன் சட்டலைட்டில் பார்த்து மக்கள் இரத்தமும் சதையுமாக் தனது திட்டப்படி கொல்லப்பட்டதை ரசித்துகொண்டிருந்த போது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள். உங்களுக்கு இப்படியெல்லாம் எழுதவும் பேசவும் அவமானமாக இல்லை?. செத்துப் போன ஒவ்வொரு மனிதனது அவல ஒலத்திலும் உங்கள் ஒவ்வொருவரதும் கோரமுகங்கள் தெரிந்தன! கொலைசெய்துவிட்டு கொக்கரிக்கும் இந்திய அதிகாரவர்க்கத்தை ஒரு கூட்டமும், அமரிக்க அதிகாரவர்க்கத்தை இன்னொரு கூட்டமும் கூட்டிக்கொடுப்பதற்காகக் காத்திருக்கின்றது. இந்த ஓநாய்கள் கூட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் அவலத்தில் அரசியல் நடத்துவதை அனுமதிக்க முடியாது! உங்களுக்குத் துணிவிருந்தால் நீங்கள் மக்களைக் கொன்றுபோடுவதற்கு துணை போன அரசியல் துரோகத்தைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு மக்களைப் பற்றிப் பேச முனையுங்கள் இல்லையேல் இறுகப் போர்த்திக்கொண்டு படுத்துத் தூங்குங்கள்!!!!!
      அமரிக்காவை நம்பியும் கொலைகாரர்களை நம்பியும் போராட்டம் நடத்தாமல் வெற்றிபெற்றிருக்கிறார்கள் உங்களுக்குப் பல தடவை சொல்லியாயிற்று! விக்கி இனப்படுகொலையை நியாயப்படுத்தி பேசுகிறார் என்றெல்லம் சொல்லியாயிற்று. அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தையே பேசுகிறீர்கள். நீங்கள் முட்டாள்கள் அல்ல. தூங்குவது போல நடிக்கிறீர்கள். அழிவின் விழிம்பிற்குள் மக்களை மீண்டும் அழைத்துச் செல்கிறீர்கள். அமரிக்கப் அடியாட்கள் போலக் காட்டிக்கொள்வதற்குக் கூட ஒரு கூட்டம் சேரும் என்று நம்புகிறீர்கள். உங்களது இரத்தப் பசியை நீங்கள் வெறி என்று அழைக்கிறீர்கள். மக்களை மந்தைகளாக எண்ணுகிறீர்கள்.

      • சி.சந்திரமெளலிசன் says:
        13 years ago

        யாரோ அவர்களே மிகுந்த அறிவாளி நீங்கள் யார் கொலை செய்தார் என்று பொழிந்து தள்ளிவிட்டீர்கள். என்னை அடிக்கிற வெறியில் கேள்வியை மறந்து விட்டீர், நான் கேட்ட கேள்வி இதுதான் .
        உங்களுக்கு உதவிக்கு யார் வருவார் ? அல்லது உங்கள் பாதுகாப்பு இராணுவ திட்டம் என்ன ? மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் யுத்தம் வந்தால் , எமது மக்களைக் காப்பாற்ற உங்கள் திட்டம் என்ன ? அதுதான் கேள்வி . 

        just for your thoughts 
        நான் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்கின்றேன் அதில் எமக்குள் மாறுபாடில்லை அது சந்தோசம் .
        நீங்களோ வந்தால் இடதுசாரிக் கொள்கையுடைய தமிழீழம் இல்லையேல் வேண்டாம் என்கின்றீர்கள் . அதே நெரம் உலகில் இடது சாரிக் கொள்கையுடன் ஒரு நாடு கூட உருப்படியா இல்லை என்கின்றீர்கள் .

  2. Suriya says:
    13 years ago

    நம்ப சட்டம் படிக்காத சட்ட மேதைகள் என்ன சொல்லுவாங்களோ தெரியாது.

    • kuna says:
      13 years ago

      அப்பக்காத்‌துமார் வாதம் புரிந்து தமிழ் மாக்களை கொண்டு போய் முள்ளி வாய்க்காலில் நிறுத்தினார்கள்.நீதவான் கொண்டே எங்கே நிறுத்த்தப் போகிறாரோ.?

      சூரியா போல ஞானிகள் விளக்கினால் உண்டு.

      • Suriya says:
        13 years ago

        எமக்கென்னப்பா தெரியும், இங்க உள்ள படிச்சவங்க சொன்னா கேட்டுக்கிறம்.நீ போயி என்னய கேட்டுக்கிட்டு.

  3. Yaroo says:
    13 years ago

    “இன்று தென் ஆசிய வட்டகையில் முக்கிய இடம் வகிக்கும் இந்து மாக்கடல் என்றுமில்லாத அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகின் முக்கிய வணிகக் கப்பல் வழித்தடமாகவும் அதனூடாக உலகின் ஒரு முக்கிய பொருளாதார மையமாக தென் ஆசியாவும் என்றுமில்லாதவாறு இன்று முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதில் வரலாறு காணாத மும்முனை வல்லரசுப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிக்கி எமது விடுதலைப் பயணம் தடைபட்டுள்ளது. இதில் ஒரு நல்ல அறிகுறி இந்தியாவும் அமெரிக்காவும் ஓரணியில் நிற்கவேண்டியது சூழலின் யதார்த்தம் .

    நிலைமையை அவதானித்து இந்த வட்டகையில்சரியாகக் காய் நகர்த்தினால்தான் நமக்கு விமோசனம் கிடைக்கும்”. என்றார்.

    இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு . ஆ.தேவராஜன் கூறியதாவது:

    “சிங்களவர்கள் சீனாவைச் சார்ந்து நின்றால் சீனா தமிழர்கள் அழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் ஊக்குவிக்கும்.சிங்களவர்கள் அமெரிக்காவைச் சார்ந்து நின்றால் அமெரிக்காவும் தமிழர்கள் அழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் ஊக்குவிக்கும். சிங்களவர்கள்
    இந்தியாவை சார்ந்து நின்றால் இந்தியாவும் தமிழர்கள் அழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் ஊக்குவிக்கும் . இங்கேதான் இந்தியா புரிந்துணர்வில்லாத ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறது.பணத்தை உதவிகளைக் காட்டி தம்பக்கம் சிங்களவர்களை இழுத்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள் . அதுதான் நடக்காது.
    இந்தியர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் ஜன்ம விரோதிகள் என்ற உணர்வு ஒவ்வொரு சிங்களவரின் இரத்தத்திலும் சேர்ந்து ஓடுகிறது. அவர்கள் இந்தியாவுக்கு எதிராகவே செயற்பட்டு வந்திருக்கிறார்கள் . இனியும் செயற்படுவார்கள்.
    இன்று முப்பெரும் வல்லரசுகளும் இலங்கையை முழுமையாக தன் செல்வாக்குக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றன .ஆனால் சிங்களவர்கள் மீளாக் கடன்பட்டு மீளா ஒத்துழைப்புக்கு ஆட்பட்டுள்ளனர். சீனாவை அமெரிக்காவும் இந்தியாவும் பரம எதிரியாகவே பார்க்கின்றன. அந்தப் பொது அடிப்படையில் அமெரிக்கவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு கூட்டு முயற்சிக்கு இடமுண்டு.”

    இப்படி நியூசிலாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றியுள்ளார்கள். முட்டாள்தனமான கற்பனை கலந்த கதை வடிவம்?? இவர்கள் தான் இன்னும் தமிழ் மக்களை வழி நடத்தப் போகிறார்கள்!! நாளைய சந்ததி இப்படி எல்லாம் இவர்கள் பேசினார்கள் என்றால் அதற்காக வெட்கித்தலைகுனியும். எங்காவது யாரையாவது பிடித்து குறுக்குவழிகளில் தமிழீழம் பிடிக்கலாம் எனக் கற்பனை செய்கிறார்கள். இப்படி கற்பனையில் தானே ஐம்பது வருடமாக தோற்றுப் போனீர்கள் என்றால் அவர்கள் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள் அவர்களின் பிழைப்புத் தான் அவர்களுக்கு முக்கியம்.

  4. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    நாவற்குழியில் விகாரை மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கு . இராணுவம் காட்டுத் வெலிவெரயா தர்பார் ஆடினால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு ? 

    போராட்டம் உப்பிடி தாக்குதலில் ஆரம்பித்து இப்பொழுது சர்வதேச அரசியல் காய் நகர்த்தலில் இருக்கு . சர்வதேச விசாரணை , இனப்படுகொலை நிரூபிப்பு என நகரவேண்டிய காலம் இது . சிவ பெருமான் கும்பல் 1976 க்கு போய் நிக்குது . அவர்கள் புரிய வேண்டியது என்னவென்றால் மீண்டும்  சர்வதேச நியமம் என்ற வட்டத்துக்குள் தான் வந்து சேர வேண்டி இருக்கும் . 

    இது உலகம் சுருங்கிப் போய் உலகமயமாதல் காலம் . நாம் விரும்பாவிட்டாலும் அது தான் யதார்த்தம் . அதை உடைப்பேன் என்பவன் . காட்டுத் தீயை அணைக்க முயலும் விட்டில் பூச்சி .  

  5. சக்தி says:
    13 years ago

    யாரோ

    உப்புக் கல்லை வைரம் என்று சொன்னா – நம்பி

    ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால் -நாம்

    குளறி என்ன கதறி என்ன

    ஒன்றுமே நடக்கவில்லை தோழா

    ரொம்ப நாளா —

    மௌலீஷன் , சூரியா போன்றவர்களின் நாய் வாலை யாராவது நிமித்த்த முடியுமா? அது முடியுமா?

    முடியும் என்பவர்களுக்கு 10,0000 பவுண்டு பரிசு உண்டு

  6. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    “சத்தி” குரைத்து வாந்தி எடுக்கும் விலங்கு போல அல்லாமல் . உமது கொள்கை என்ன ? அதற்கான திட்டம் என்ன என்று ஒரு 1000 சொற்களில் தெளிவாக சொல்ல முடியுமா ? Take it as a challenge 

  7. சக்தி says:
    13 years ago

    இன்னும் 72 மணி நேர கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்று ” யாரோ கேட்டுக்கொண்டிருக்கின்றார் .எடுத்த வாந்தியை திரும்ப திரும்ப எடுக்காமல்.அதற்க்கு முதலில் பதிலைச் சொல்லும்.

  8. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    தலமைப் புலவன் கீரன் வம்சமே பதில் சொல்லுங்கள் .

  9. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னவர்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது தானே தெரிந்தவர்களிடம் கேள்விகளைக் கேட்டு  பதில்களை புரிந்து கற்றுக் கொள்ள  அவர்கள் சொல்வது தானே முறை .
    கேள்வி 1) திரு வோ திரு மதியோ எண்டு சொல்ல முடியாத சத்திக்கு உமது கொள்கை என்ன ? அதற்கான திட்டம் என்ன என்று ஒரு 1000 சொற்களில் தெளிவாக சொல்ல முடியுமா ? Tஅகெ இட் அச் அ சல்லெஙெ 
    கேள்வி 2) யாரோவுக்கு அமெரிக்காவில் தான் குற்றச் செயல் அதிகம் என்ற புள்ளிவிபரம் உள்ள இணைப்பைத் தர முடியுமா ? 
    தலமைப் புலவன் கீரன் வம்சமே பதில் சொல்லுங்கள் ………………..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...