Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

காணாமல் போனோரைத் தேடி கொழும்பில் ஆர்ப்பாட்டம் – தமிழினவாதிகள் எங்கே?

இனியொரு... by இனியொரு...
08/12/2011
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

காணமல் போன உறவினர்களைத் தேடுமாறு நேற்றுக் கொழும்பு லிப்டன் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்ட இப் போராட்டங்களை நாம் இலங்கையர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அன்றி ஏனைய தமிழ்த் தலைமைகளோ இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என்பது தவிர அவற்றிற்காக குறைந்தபட்ச ஆதரவைக் கூட வழங்குவதில்லை.
புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசிற்கு அழுத்தம் வழங்குவதாகக் கூறும் அமைப்புக்கள் கூட இவ்வாறான போராட்டங்களை ஆதரிப்பதோ அறிக்கை வெளியிடுவதோ இல்லை.
தமிழ் நாட்டின் உணர்ச்சி பொங்கும் தமிழினவாதத் வாதிகள் வாழ்வதற்காகப் போராடும் இம் மக்களைக் கண்டுகொள்வதில்லை.
இனப்படுகொலைக்கு முன்னரும் பின்னரும் தமிழ்ப் பேசும் மக்கள் பகுதியினரைச் சார்ந்தோர் காணமல் போதல் வழமையான நிகழ்வாகிவிட்டது. இலங்கை அரச பாசிசம் நாடு தழுவிய இராணுவ ஆட்சியை நடத்திவரும் நிலையில் இவ்வாறான போராட்டங்களை மேலும் ஊக்கப்படுத்தல் அவசியமானது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ராஜிவ் கொலைவழக்கில் தொடர்புடையோருக்குத் தூக்குத் தண்டனையே : இந்திய அரசு

Comments 3

  1. Naadoode Paadakan says:
    15 years ago

    தமிழினவரிகளும் தமிழ் தேசியவாதிகளும் எங்கே என்று தேடுவதற்கு முதல் நாம் இலங்கையர் என்ற அமைப்பினரிடம் யார் இலங்கையர் என்ற கேள்வியை எழுப்புவது நல்லது என்று நினைக்கிறேன். நாடு பல தேசங்களாகப் பிளவு பட்டுக் கிடக்கிறது. நாம் இலங்கையர் என்று சொல்வோர் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் கட்டவிழ்த்து விடப்பட்ட போது தமிழர்களையும் இலங்கையர் என்று கருதியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு பேரும் காணாமல் போன போரைத் தூண்டியவர்களும், போரை நடாத்தியவர்களும் அவர்கள் தான். மஹிந்த நடைமுறைப்படுத்தியது அவர்கள் முன்மொழிந்த கோட்பாட்டைத் தான். இது பற்றிய புரிதல் ஏதுமின்றி சும்மா விழுந்த பாட்டுக்கு குறி சுடுவதும் தமிழ் தேசியவாதிகளையும் தமிழினவாதிகளையும் கேள்வி கேட்பதும் இப்போது இடதுசாரியப் பாஷனாகி விட்டது. இதற்காக தமிழ் தேசியவாதிகளும் தமிழினவாதிகளும் தவறு எதுவுமே செய்வில்லை என்றோ எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறார்கள் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால் போலி இடதுசாரியம் அதைவிட ஆபத்தானதாகவும் உண்மைகளைத் தேடாததாகவும் மூடி மறைப்பதாகவும் அல்லவா ஆகி விட்டிருக்கிறது.
    (நாம் இலங்கையர் என்ற அமைப்பு ஜேவிபியினுடைய ஒரு வெகுஜன அமைப்பு என்பது பரகசியமான ஒன்று)

  2. naadoode says:
    15 years ago

    தமிழினவரிகளும் தமிழ் தேசியவாதிகளும் எங்கே என்று தேடுவதற்கு முதல் நாம் இலங்கையர் என்ற அமைப்பினரிடம் யார் இலங்கையர் என்ற கேள்வியை எழுப்புவது நல்லது என்று நினைக்கிறேன். நாடு பல தேசங்களாகப் பிளவு பட்டுக் கிடக்கிறது. நாம் இலங்கையர் என்று சொல்வோர் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் கட்டவிழ்த்து விடப்பட்ட போது தமிழர்களையும் இலங்கையர் என்று கருதியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு பேரும் காணாமல் போன போரைத் தூண்டியவர்களும், போரை நடாத்தியவர்களும் அவர்கள் தான். மஹிந்த நடைமுறைப்படுத்தியது அவர்கள் முன்மொழிந்த கோட்பாட்டைத் தான். இது பற்றிய புரிதல் ஏதுமின்றி சும்மா விழுந்த பாட்டுக்கு குறி சுடுவதும் தமிழ் தேசியவாதிகளையும் தமிழினவாதிகளையும் கேள்வி கேட்பதும் இப்போது இடதுசாரியப் பாஷனாகி விட்டது. இதற்காக தமிழ் தேசியவாதிகளும் தமிழினவாதிகளும் தவறு எதுவுமே செய்வில்லை என்றோ எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறார்கள் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால் போலி இடதுசாரியம் அதைவிட ஆபத்தானதாகவும் உண்மைகளைத் தேடாததாகவும் மூடி மறைப்பதாகவும் அல்லவா ஆகி விட்டிருக்கிறது. (நாம் இலங்கையர் என்ற அமைப்பு ஜேவிபியினுடைய ஒரு வெகுஜன அமைப்பு என்பது பரகசியமான ஒன்று) 

  3. THAMIL MARAN says:
    15 years ago

    ஒருத்தருக்கும் சொல்லாம ரகசியமாய் கதச்சுப் போட்டு,ரோட்டில கூடிக் கத்துறதால விசர்கூட்ட்ம் ம்கிந்தாவுக்கு விளங்கவே போகுது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...