400 கோடி ரூபாயில் கருணாநிதி கோவையில் நடத்தும் செம்மொழி மாநாட்டில் கருணாநிதியைப் புகழ கோவைக்குச் சென்ற சுதர்சனத்திற்கு மாநாட்டித் திடலில் வைத்து திடீர் நெஞ்சுவலில் ஏற்பட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு இறந்து போனார். ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய தமிழக உணார்வாளர்களை புலிகளின் பெயரால் ஒடுக்கியதில் முக்கியப் புள்ளிதான் இந்த சுதர்சனம். ஒவ்வொருமுறை எதிர்ப்புத் தெரிவிக்கும் போது கருணாநிதிக்கு தொலைபேசியும் சட்டப்பேரவையில் புலிகள் ஊடுறுவி விட்டார்கள் என்று பீதியூட்டி ஒடுக்குமுறைக்கு காரண்மாக இருந்தவர் இந்த சுதர்சனம் என்பது குறிப்பிடத் தக்கது. கருணாநிதி இந்த இழப்புக்காக ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
பழிக்குப் பழி இரத்தத்திற்கு இரத்தமாய் மாறூம் மனது காட்டுமிராண்டியினது மனிதனது அல்ல, தர்ம் சாஸ்திரம் பேசும் பிராமணன கூட இந்துக்கள் கொல்ல்ப்பட்டபோது சூத்திரனாய்த்தான் தமிழனைப் பார்த்தான் மனிதனாய் அல்ல.சுதர்சனம் மாறூம் போது மரணம் வந்திருக்கலாம் அவரை நாம் மனிதனாய்ப் பார்ப்போம்.
சிலர் மாறவே மாட்டார்கள், சுதர்சனம் மாத்திரமல்ல ……….