காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி கடந்த வாரம் ஐ.நா. சபையில் உரையாற்றுகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். காஷ்மீர் என்பது ஐ.நா. அமைப்பின் தோல்வியின் அடையாளம் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே ஜம்மு காஷ்மீர். ஜர்தாரியின் கருத்து நியாயப்படுத்த முடியாதது என்றார்.
கஷ்மீரில் மக்கள் சுயநிர்ணய உரிமை கோரிப் போராடிவருகிறார்கள். இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை சில பாகிஸ்தானிய ஆதரவுக் குழுக்கள் ஊடாக சிதைக்க அந்த நாடு முற்படுகிறது. இப்போது பெரும்பாலான மக்களும் பல குழுக்களும் பாகிஸ்தானின் தலையீடிற்கு எதிரான போராட்டத்தையும் இணைந்தே நடத்தி வருகின்றனர். ஈழப்போராட்டத்தில் இந்திய, தமிழ் நாட்டு அதிகாரவர்க்கத்தின் தலையீடு போன்றே கஷ்மீரில் பாகிஸ்தானிய தலையீடு பெரும்பாலனா மக்களில் விருப்பத்திற்கு மாறாகவே உருவாகின்றது.
ஐ.நா. சிறப்பு அரசியல் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் நிரந்தர துணை பிரதிநிதியான ராஜாபஷீர் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு ஐ.நா.வின் காலனிமய எதிர்ப்பு திட்டம் நிறைவு தராது. இந்த பிரச்சினைக்கு காஷ்மீர் மக்கள் உட்பட அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அமைதியான தீர்வை காண பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநிலம் (Azad State of Jammu and Kashmir), பாகிஸ்தானின் ஓர் தனியாட்சி மாநிலமாகும். இதன் தலைநகரம் முசாஃபராபாத். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த இம்மாநிலத்திற்கு இந்தியா உரிமை கொள்கிறது. இந்தியாவால் இப்பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் (Pakistan-occupied Kashmir) என்று குறிப்பிடப்படுகிறது. 13,297 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த இம்மாநிலத்தில் 4,067,856 மக்கள் வசிக்கின்றனர்.
ஆசாத் ஜம்மு காஷ்மீர் (AJK)தலைநகரம்
அமைவிடம் முசாஃபராபாத்
• 34.22° N 73.28° E
மக்கள் தொகை (2006)
• மக்களடர்த்தி 4,067,856 (மதிப்பிடு)
• 306/km²
பரப்பளவு
13,297 கிமீ²
நேர வலயம் PST (UTC+5)
மொழிகள் உருது (ஆட்சி)
ஹிந்த்கோ
போட்வாரி
பஹாரி
கோஜ்ரி
பாஷ்தூ
பிரிவு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் தனியாட்சி மாநிலம்
• மாவட்டங்கள் • 8
• ஊர்கள் • 19
• ஒன்றியச் சபைகள் • 182
தொடக்கம்
• ஆளுனர்/ஆணையர்
• முதலமைச்சர்
• நாடாளுமன்றம்
(உறுப்பினர்கள்) 1948
• தலைவர் ராஜா சுல்கர்னைன் கான்
• முதலமைச்சர் சர்தார் அத்தீக் அகமத் கான்
• சட்டமன்றம் (49)
http://en.wikipedia.org/wiki/Azad_Kashmir
That is right. United Nations Organisation. 1948. Kashmir, Palestine and our man the Tamilian Mr. Vaikunthavasan. Late Sheik Abdullah, Dr. Farukh Abdullah and Chief Minister Omar Abdullah and it will sell in Peoria, Illinois, USA.