காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் சுய நிர்ணைய உரிமைகோரிப் போராடிவரும் போராளிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்படடனர் என்ற செய்தியைப் போலிஸ் தெரிவித்துள்ளது. சோபியான் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் போராளிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்று வளைத்தனர். தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் போன்று முழுமையாக ஏனை நாடுகளையோ ஏகாதிபத்தியங்களையோ நம்பியிராத காரணத்தால் கஷ்மீர் போராட்டம் அழிக்கப்பட முடியவில்லை,
இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் இறந்தனர். இந்நிலையில் வீட்டினுள் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனப் பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.