தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பம் இன்றைய தெற்காசிய வர்த்தகக் குடும்பங்களுள் மிகப்பிரதானமானது. திராவிட உணர்வு, தமிழ் உணர்வு போன்ற உணர்ச்சிகரமான சுலோகங்களைப் பயன்படுத்தி தமிழக மக்களை ஏமாற்றிய கருணாநிதி குடும்பத்தினர், இன்று ஈழப் போராட்டத்தினதும், ஈழ மக்களினதும் நேரடியான எதிரிகளாக மாறிப்போயினர். இந்த வேளையில் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு தமிழ்த்தாயை இப்படி கடிதம் எழுதும் நிலைக்கு ஆளாக்கிய கருணாநிதி கடிதம் படித்து முடிக்கும் முன் உயிரை விட்டிருக்க வேண்டும். ஒரு தமிழச்சிக்கு தமிழ்நாட்டில் வைத்தியம் பார்க்க சுதந்திரம் இல்லாது போனதற்கு தான்தான் காரணம் என்பதை எண்ணி தூக்குப்போட்டு இறந்திருக்க வேண்டும். 80 வயது முதுமை தாயை திருப்பி அனுப்பினவன் என்று வரலாறு பேசுமே என்று எண்ணி நெஞ்சு வெடித்து மாண்டிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதியோ….. ச்சீ தூஊஊ
அப்படி ஏன் பார்வதிக்கு இந்தியா போய் வைத்தியம் பார்க்கவேண்டிய அவசியம்???????
ஐயாவிற்கும் 83 வயது என்பதை கவனத்தில் கொள்க.