தமிழ் அரசியல் கைதிகளின்மீதான தாக்குதல்களை நிறுத்து
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்
ஜூன் மாதம் 29 ம் திகதி வவுனியா சிறைசாலையில் தமிழரசியல் கைதிகளின்மீது இலங்கை அரசினால் கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதல் நடத்திமுடிகப்பட்டுள்ளது சிறைசாலை அரச படைகளினால் சுற்றிவளைக்கபட்டு அரசியல் கைதிகளின் மீது சாட்சிகளற்ற தாக்குதல் தொடுக்கப்பட்டது
தாக்குதல் களின்பின்னர் அரசியல் கைதிகள் தனிமைபடுத்தப்பட்டு மகரசிரைக்கு கொண்டுசெல்லபட்டு மீண்டும் அங்கும் தாக்குதல்களுக்குள்ளகபட்டனர்
ஜூலை 4 ம் திகதி அரசியல் கைதியான கணேசன் நிமலரூபன் படுகாயங்களுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தார் 27 கைதிகள் வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளனர் உயிரிழந்த நிமலருபனின் உடலை பெறுவதற்குகூட அவரது பெற்றோருக்கு அனுமதி மறுக்கபடுகிறது நிமலருபனின் உடலை பெறுவதற்கு அவரது குடும்பத்தினர் இலங்கை அரசுடன் போராடிவருகின்றனர்
அரசியல் கைதிகளின் மீதான தாக்குதல்களை நிறுத்தகோரி கண்டன கூட்டமும் கலந்துரையாடலும்
காலம் ++ ஜூலை 13 வெள்ளிகிழமை
இடம் ++ scarborough civic centre
நேரம் +++ 6.30 pm– 9.30 pm
கூட்ட அழைப்பாளர்கள் ++ தேடகம்
அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்
Tamil Resource Centre (Thedakam)
Toronto, Ontario, கனடா
416 840 7335
www.trcto.org
Great. 1952. After Queen Elizabeth the Second the two countries Canada and Australia will become republics with independant foreign policy. It will become necessary the the Sri Lanka High Commission in both countries to open a Tamil Interests Section. Canadian Prime Minister Stephan Harper joining hands with British Prime Minister David Cameron in embarrassing Sri Lankan President Mahinda Rajapakse in Australia is the beginning of the end and the end of the beginning.