பரமக்குடியில் படுகொலைகளோடு ஆரம்பித்த அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டினர்.
தமிழ் நாடு இதுவரை சந்திதிராத கூடங்குளம் மக்கள் மீதான மிரட்டலும் தாக்குதலும் நடைபெற்றதை மறந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஜெயலலிதாவுக்கு பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்தினர்.
Four DMK parties. Political pluralism. 1952. D. A. Rajapakse.
ஓராண்டு சாதனைகளைப் பாராட்டி கம்யூனிஸ்டுகள் பேசியதைப்பார்த்து அதிமுக வினரே கூச்சப்பட்டனராம்.அந்த அளவுக்கு சிபிஐ-யை தா.பாண்டியன் அதிமுக கிளை அமைப்பாக மாற்றிவிட்டார்.திமுகவைஇன்னமும் மக்கள் விரோதி என்று கூறிவரும் சிபிஎம் -மோஅதிமுகவைவெகுவாக பாராட்டி வருகிறது.சவுந்திர ராஜன் பேச்சு ரொம்ப அசிங்கம்.
Thank God. Mamta Bannerji found a way to end marxist rule in West Bengal.
Sounds like Mamta had talked aout us Sri Lankan Tamils with Hilary Clinton.