ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சீன, தென்காரிய, இந்தோனேசிய மகளிர் அணிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில் எளிதாக வெற்றி பெற இந்த அணி வீராங்கனைகள் தங்களுக்குள் ஒரு உடன்பாட்டை செய்து கொண்டு வெற்றி தோல்வியை நிர்ணயித்ததாக புகார் கூறப்படுகிறது. ஏற்கனவே காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட சீன அணி, தென்கொரி அணியிடம் நேற்று தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த சர்ச்சை எழுந்தது.
குறிப்பாக சீனாவினதும் பொதுவாக ஐரோப்பிய அமரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளதும் அபார வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஐரோப்பிய அரசுகளும் அவற்றின் ஊது குழல் ஊடகங்களும் இந்த நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகக் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக சீன வீராங்கனை ஒருவர் அதிகமாக ஊக்க மருந்தைப் பாவித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பி.பி.சி ஊடகம் மற்றும் செய்திப்பத்திரிகைகள் பிரச்சாரம் மேற்கொண்டன. சில அமரிக்க ஐரோப்பியப் பயிற்சியாளர்களும் ஊடகங்களில் இவ்வாறான கருத்துக்களைப் பரப்பினர். பின்னதாக இவை நிரூபிக்கப்பட முடியாத நிலையில் மௌனமாகிவிட்டனர். நேற்றைய பிரித்தானிய செய்திப் பத்திரிகைகள் வெற்றி பெறும் வீரர்களின் இறுதி வெற்றி குறித்து புதிய அளவுகோல் தேவை என எழுத ஆரம்பித்திருந்தன.
The players, Chinese world champions Wang Xiaoli and Yu Yang, Greysia Poli and Meiliana Jauhari of Indonesia and two South Korean pairs, Jung Kyung-eun and Kim Ha-na, and Ha Jung-eun and Kim Min Jung, have been charged with attempting to throw their matches in an attempt to secure a favourable quarter-final draw.
The BWF is under pressure to expel all eight players from the competition in order to set a strong example.
The International Olympic Committee has taken unprecedented steps to tackle match-fixing in the London Games, with president Jacques Rogge describing it as the biggest threat to the integrity of the Games.
There is no suggestion of any betting associated with the matches, but the fact players appeared willing to manipulate results is arguably more corrosive to the reputation of the Games.
Rogge was a spectator at the badminton at Wembley Arena on Tuesday and the developments in the evening session are a significant embarrassment to the sport and the Games.