அண்மையில் காவத்தையில் புதிய மலையகம் அமைப்பினரும் தேசிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து வெளியிட்ட காலம் மாறுது ஒலிப் பேழை வெளியீட்டு விழா காவத்தை பெல்மதுல்லை இல 1 தமிழ் வித்தியாலயத்தில் நடைப்பெற்ற போது ஒலிப் பேழையை வெளியிட்டு வைக்கும் இசையமைப்பாளர் கருப்பைய்யா பிள்ளை பிரபாகரனையும் விசேட அதிதி தினகரன் பத்திரிக்கையின் செய்தி தொகுப்பாளர் விசு கருணாநிதி உரையாற்றுவதனையும் வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியளாலர் ராம் நிர்சான் உரையாற்றுவதனையும் புதிய மலையகம் அமைப்பாளர் மகந்திரன் உரையாற்றுவதனையும் ஒலிப் பேழை களை வழங்கி வைக்கும் தேசிய கலை இலக்கிய பேரவையின் மலையக செயலாளர் சந்திர லேகா கிங்ஸ்லியையும் நிகழ்வில் நடைப் பெற்ற நடன நிகழ்வுகளையும் கலந்து கொண்டவர்களில் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்
கொட்டகலை மேலதிக நிருபர்
071603188