ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுக்களின் நிலைகளைத் தாக்க முயன்ற அதிரடிப்படையினர் இருவர் பலியானதாகவும் 5 மாவோயிஸ்டுக்கள் பலியானதாகவும் டி.ஐ.ஜி. ஷர்மா அறிவித்துள்ளார். இறந்த மாவோயிஸ்டுக்களின் உடல்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் கூடவே அறிவித்தார்.
நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை அவர்களின் விழா ஒன்றில் புகுந்து தாக்கிய அதிரடைப்படையின் மனித விரோதச் செயற்பாடுகளை இந்திய அதிகாரவர்க்கத்தின் பிரச்சார இயந்திரங்களாகச் செயற்படும் முன்னணி ஊடகங்களை அனைத்தும் மூடி மறைத்தன.
This is problem that India has to tackle head on locally and nationally.