ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷஇ இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு தேடுவது என்பது சாத்தியமற்ற விடயம் என்று கூறியுள்ளார்.
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கிலிருந்து கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தை அணுகக்கூடாது என்றும் நியூயோர்க்கில் ஐநா பொதுச்சபையின் 66வது அமர்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வரலாற்றின் புதிய தருணத்தில் தாங்கள் சந்தித்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் நட்புறவு மற்றும் நல்லெண்ண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் மகிந்த கூறினார்.
உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வு மூலமே இலங்கைச் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று தமது மக்கள் நம்புவதாக கூறிய மகிந்த, உலகளாவிய ரீதியில் தீர்வை தேட முனைவது யதார்த்தத்தில் சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டார்.
இது தவிர, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும் ஐநா பொதுச்சபையில் கூறிய இலங்கை ஜனாதிபதி சுற்றுச்சூழல் மாசடைதல், உலகமயமாதல், சர்வதேச நிதிக் கொள்கைகள் தொடர்பாகவும் இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
பாலஸ்தீனம் தங்களை ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற நிலையிலிருந்து “ஒரு நாடு”என்ற அங்கீகாரத்தைக் கோரியிருப்பதை ஆதரிக்கும் இவர்?????????
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகளைத்தான் ஆதரிப்பார்கள். சிறிலங்கா இந்தியா பலஸ்த்தீனத்தை ஆதரிப்பார்கள். ஆனால் தமிழர்களினது ஈழக்கோரிக்கையை காஸ்மீரிகளது காஸ்மீர கோரிக்கையை இனவழிப்பூடாக அழிப்பார்கள். இதற்கு பலஸ்த்தீன பயங்கரவாதிகள் சிறிலங்கா இந்தியாவை ஆதரிப்பார்கள். இனியொரு இணையக்காரர் இந்த பலஸ்த்தீன பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள். அப்ப இனியொரு இணையக்காரர் சிறிலங்கா இந்தியாவின் இனவழிப்பின் பங்குதாரர்கள். இந்த கோரமுகத்தை மறைக்க போலியாக சிறிலங்கா இந்தியாவிற்கெதிராக கோசம் போடுவார்கள். விளங்கினொள்ளுங்கள் இந்த போலிகள்தான் மனிதத்திற்கு மிக ஆபத்தானவர்கள்.
நிர்மலன் ஏன் பாலஸ்தீனியர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகிறீர்கள்.
ஏதாவது குறிப்பிடதக்க காரணம் உண்டா?
பதினைந்து வயதில் எனது பரீச்சைமுடிவுகளை பார்பதற்காக ஏற்பட்ட உணர்வுகளே மகிந்தா நீயூயோக் நகரை வந்தடைந்த போதும் ஏற்பட்டன
நிலைமைகள் எமது தமிழ்வந்தேறு குடிகள் ஏற்படுத்திய துர்பிராச்சார நடவடிக்கையே இப்படியான சிந்னையை என்னிலும் தூண்டிவிட்டு என்னையும் மிலேச்சனமாக சிந்திக்க தூண்டின.
இணையதள ஆசியர் உட்பட புலிகளின் அடிமண்டிகள் கூடா மகிந்தா போர்குற்றவாளி என உலகளவில் பிரச்சாரம் செய்தன. அர்த்தமில்லாத யுத்தத்தை இருபத்திஆராயிரம் ஏழைபோர் வீரர்களை பலிகொடுத்து யுத்தை நிறுத்தியவன் போர் குற்றவாளியா? இல்லை யுத்தத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமென்று கனவுகண்ட புலம்பெயர்தமிழரும் புலிஅடிவருடிகளும் தத்துவார்த சிந்தனையில் மழுங்கடிப் பட்டவ´ர்கள் குற்றவாளிகளா?
பரீட்சையின் முடிவே இன்று வந்திருக்கிறது. உங்களுக்கு கிடைத்த புள்ளிகளை நீங்களே அறிந்து கொள்ளுங்கள். கனடா தனது குற்றச்சாட்டை வாபஸ் வாங்கியதுமல்லாமல் மனிதயுரிமை சங்களும் இலங்கை மீதான நடவடிக்கைகளில் தோல்வி அடைந்ததாக ஒப்புக் கொள்கிறது. அதுவரையில் தமிழ்மேட்டுக்கு தோல்வியாகவும் மகிந்தாவின் அரசியலுக்கு கிடைத்த வெற்றியாகவும் எடுத்து கொள்ளலாம். உங்கள் சிலரின் கருத்துகள் வேறுபட்டவையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பதிவிடுங்கள். தொடர்ந்தும் விவாதிப்போம்.
தொடர்ந்தும் விவாதிப்போம்///
ராசா !!
புலிகளும் புலி ஆதரவானவர்களும் தத்துவார்த சிந்தனையில் மழுங்கடிப் பட்டவ´ர்கள் தான்.இதனால் மட்டும் மஹிந்த புனிதர் என நிறுவுவது என்பது வெறும் அரசியல் வங்குரோத்து தன்மையே ஆகும்.நீரும் தத்துவார்த சிந்தனையில் மழுங்கடிப் பட்டவ´ர் தான்.
புலம்பெயர்தமிழரும் புலிஅடிவருடிகளும் தத்துவார்த சிந்தனையில் தெளிவாக இருந்திருந்தாலும் நீர் மகிந்தர் புனிதர் என்று தான் கூறுவீர், அவ்வளவு அரசியல் வங்குரோத்து உம்மிடம் தெரிகிறது. மஹிந்தா ஆதரவு கொண்டையும் கோவணமும் அப்படியே வெளியில் தெரிகிறது.
புலம்பெயர் பணப்பொறுக்கிகளின் கப்பகாடையர்களின் வழியில் வளர்த்தெடுக்கப் பட்டதே புலிப்பாசிசம் என்னும் பயங்கரவாத அமைப்பு இந்தயமைப்புக்கே யார் தமிழ்மக்கள் என்று தெரியாது. கொழும்பில் இருக்கிற தமிழன் குளோறின் தண்ணி குடிக்கிறவன். மலையகத்தில் இருப்பவன் வடக்கத்தையான். கிழக்கில் இருக்கும்தமிழன் மட்டக்கிளப்பான். ஆயிரம் வருடம் கூடிவாழ்ந்த முஸ்லீம் மக்கள் தொப்பிபிரட்டி. ஆக யாழ்பாணத்தில் வாழ்பவனே! தமிழன். இதுவே புலித்தத்துவம். புலம்பெயர் புண்ணாக்குகளுக்கு வதிவிட உரிமை வேணும். அதற்கு ஈழத்தில் முடிவடையாத பேர் நடந்துகொண்டிக்க வேணும். இதுவும் யாழ்பாணத்தானின் சிந்தனை தான். இதுதானா? தேவன் மகிந்தாவா எதிர்பதற்கான தத்துவத்த சிந்தனை.ஆயுதக்கொலைகாரர்களை துணைக்கழைப்பது.
மகிந்தாவை எதிர்கவேணுமாக இருந்தால் இலங்கையில் இருக்கும் வறுமைக்கு ஊழலுக்கு விலைவாசியேற்றத்திற் கெதிராக ஒட்டுமொத்தத்தில் முதாலித்துகெதிரான போராக தொடங்குங்கள். அதுவே சாத்தியமான வழியொன்று அதைவிட்டு பேச்சு சுகந்திரம் மறுக்கிற பயங்கரமாபியாக்களை வளர்த்துவிட்டு அதற்கு பிரிந்துபோய் தனியரசு
நிறுவுதல் சுயநிர்ணயஉரிமை என சப்பைகட்டு கட்டாதீர்கள்.
ராசா !!
அர்த்தமில்லாத யுத்தத்தை இருபத்திஆராயிரம் ஏழைபோர் வீரர்களை பலிகொடுத்து யுத்தை நிறுத்தியவன் “”மகிந்தர்”” போர் குற்றவாளியா
///
மகிந்தர்”” போர் குற்றவாளி
அல்லர்.
///
அதுவே சாத்தியமான வழியொன்று அதைவிட்டு “”பேச்சு சுகந்திரம் மறுக்கிற”” பயங்கரமாபியாக்களை ///
“”மகிந்தர்”” :
பேச்சு சுகந்திரம் மறுக்கிறவர் அல்லர். .
புலிகளும் புலி ஆதரவானவர்களும் தத்துவார்த சிந்தனையில் மழுங்கடிப் பட்டவ´ர்கள் தான்.இதனால் மட்டும் மஹிந்த புனிதர் என நிறுவுவது என்பது வெறும் அரசியல் வங்குரோத்து தன்மையே ஆகும்.நீரும் தத்துவார்த சிந்தனையில் மழுங்கடிப் பட்டவ´ர் தான்.READ again,
try to undersatnd this .
therefore: மஹிந்தா ஆதரவு கொண்டையும் கோவணமும் அப்படியே வெளியில் தெரிகிறது.
இதுதானா? தேவன் உங்கள் விவாதத்தின் வண்ணம். ´கேள்வி கேட்டால் மண்டையில் போடுகிற கும்பலுடன் உறவுவைக்காமல் வேறு எப்படியிருக்க முடியும்? இதுவரைக்கும் நீங்கள் எத்தனைபேரை…..?
நீர் பதினைந்து வயதிலேயே இப்பவும் இருப்பதாக ஒப்புக் கொண்டமைக்கு நன்றி. போரை நிறுத்திய உமது தலைவர் அப்பாவித் தமிழர்களையும் தமது நாட்டின் மக்கள் என நினைத்துச் சமவுரிமை கொடுத்தால் அவரை வாழ்த்த நாமும் தயார்.
நாய்க்கு எறியும் கல் எங்கே பட்டாலும் அது பின்னங்காலைத் தூக்குவது போல தயவு செய்து நீங்களும் தமிழர்களுக்கு எதிராக எது நடந்தாலும் தயவு செய்து புலிகளைக் குற்றம் சொல்லாதீர்கள்.
புதிதாக ஏதாவது சிந்தித்துத் தமிழரைக் காப்பாற்றப்பாருங்கள்.
சமஉரிமை கேட்கவேண்டும் இனியும் கேட்கவேண்டும். அது தப்பில்லை
புலப்புண்ணாக்குகளின் பணப்பலத்தில் வன்னியில் வாழ்ந்த அப்பாவி
விவசாயிகளை தமக்கு பாதுகாப்பாக பயணக் கைதிகளாக பிடித்து வைத்திருந்து தாம்போகும் இடமெல்லாம் அவர்களையும் இழுத்து சென்றதை நீங்கள் சமயுரிமை கேட்கிறதென நினைப்பதே தப்பு. தப்புக்கு
மேலே தப்பு உமா.
ஆனபடியால் நாம் மகிந்தாவை நியாயப்படுத்தி எமக்கு எந்தவித உரிமையும் தேவையில்லை நாம் அவா்களின் கீழ் அடிமைகளாக வாழ்ந்துவிடுவதுதான் நியாயம் என்கின்றீா்களா சந்திரன்ராசா?
புலிகள் விட்ட தவறுகளிற்காக தமிழ் இனத்தின் நியாயமான கோரிக்கைகளையே மறுப்பதற்கு நீங்கள் யார் சந்திரன்ராசா? அப்படி என்றால் அத்தனை தமிழா்களும் புலிகள்தான் அல்லது புலி ஆதரவாழா்கள்தான் என்ற முடிவிற்கு வருகிறீா்களா? புலிகள் சா்வாதிகாரிகள் என்று கதறிய டக்ளஸ் இன்று யாழ் குடாநாட்டில் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்பதையும் உங்களைப்போன்றவா்கள் வெளிவிடாதது ஏன் என்று கூறமுடியுமா ராசா?.
நான் இங்கு புலிகளை நியாயப்படுத்த வரவில்லை ஆனால் புலிகளை காட்டி யாரும் பேரினவாதிகளை நியாயப்படுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதே எனது கருத்து.
குமார் இனப்பிரச்சனை தீர்வு என்பது காலங்கடந்து தொன்று. பொதுயுடமை தத்துவத்தை ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் உங்கள் கூச்சலும் புலிக்கூச்கலுக்கு சற்றும் குறைந்ததல்ல.
தமிழன் மனிதயறிவில் எவ்வளவு சூனியமானவன் என்பதை கடந்த அறுபதுவருடங்கள் குறிப்பாக முப்பதுவருடங்கள் மிகையாக நிரூபித்து
விட்டான். தமிழன் செய்ததெல்லாம் ஏழைகளை பாட்டாளிகளை பலிகொடுத்து தான் வாழமுற்பட்டது தான். தனக்கு உயிருக்கு பிரச்சனை வரும்போது மட்டும் தப்பிப்போக முயல்வான் அல்லது வெள்ளளைகொடி தூக்குவான். நான் ஏழைகள் பாட்டாளிகள் என்று சொல்லும்போது அதில் யார் எல்லாம் அடங்குவார்கள் என்பதையறிவீர்கள் ஏழைகளுக்கும் பாட்டாளிகளுக்கும் இனமதபேதம் கிடையாது. வசதியுள்ளவன் பித்தலாட்டக்காரனனே இப்படியான புரளிகளை கிளப்பிவிடுகிறான். இனியும் இந்த புரளிகளை கேட்பதற்கும் இதற்கு பலியாவதற்கு அனுமதிப்பது சுயயறிவுள்ளவானால் முடியாத காரியம்.
ஆகவே இலங்கைபாட்டாளிகளுக்காக தொழிலாளர்களுக்காக தெருவில் திரியும் அனாதைகளுக்காக உள்நாட்டுபோரில் ஊனமுற்றவர்களுக்காக வாழ்விழந்து வழிதெரியாமல் தவிக்கும் விதைவைகளுக்காக குரல்கொடுங்கள். அதை நிறைவேற்றுவதற்கான அரசியல் காரணங்களை கூறுங்கள். அதை நிறைவேற்றுவதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பதையும் அதையெதிர்த்து முண்ணயில் நின்றுபோராடத் தயாராக இருக்கிறேன். அது மகிந்தாராஜ பக்சாவாக இருந்தாலும் கூட. இதுவே என்னால் புரிந்துகொள்ள பட்ட மனிதஅறிவு.
நன்றாகச் சொன்னீர்கள், இதற்கு மேல் வாதிட என்ன இருக்கிறது. போர்க்குற்ற விசாரணை என்பது தன்தலையில் தானே மண்வாரிக் கொட்டுவது போலானது என பல முறை இனியொரு வில்க் கூறிவிட்டேன். இதற்கு மேல்க் கனடா மகிந்தட்டை விலைபோட்டுது எனக்கூறித் துரோகிப் பட்டியலில்ச் சேர்ப்பர். இதைவிட்டால் இவர்களுக்கு வேறு என்ன தெரியும்!!!!!…..
சரியாக சொன்னீர்கள் அன்பரே’
சரியாக சொன்னீர்கள் அன்ப
நிலைமைகள் எமது தமிழ்வந்தேறு குடிகள் ஏற்படுத்திய துர்பிராச்சார நடவடிக்கையே இப்படியான சிந்னையை என்னிலும் தூண்டிவிட்டு என்னையும் மிலேச்சனமாக சிந்திக்க தூண்டின.
இதில் வரும் தமிழ் வந்தேறு குடிகள் என்பதை புலன்பெயர்ந்த புலி ஆதரவு முட்டாள்கள் என்று எழுதவும். தமிழர்கள் எல்லோரும் புலிகள் அல்ல. தமிழர்களில் ஒரு சிறுபகுதியே புலிகள். புலிகளின் தோல்வி தமிழர்களின் தோல்வி அல்ல. முட்டாள்ப்புலிகளின் தோல்வியே.
நன்றி
இவர் எங்கள் தேசிய தலைவரால் பதவிக்கு கொண்டு வரப்பட்டவர், எனவே அவரையும் போர்க்குற்றவாளியாக அறிவிக்க்வும்
சபாஸ், அப்படிப் போட்டுத் தாக்கு.
வெற்றி என்பது பெருமைகளைப் பேசவைக்கும். நேர்வழியில் பெற்றப்பட்டால் மட்டுமே அதன் பெருமைகளைப் பேசலாம், போற்றலாம். மனிதகுல தர்மத்திற்கு அப்பால் சென்று, ஏன் விலங்குகளின் தர்மத்திற்கும் அப்பால் சென்று சிங்களவன் தமிழனை வெற்றிகொண்டான், அதனை அவன் இன்றும் விடாது தொடர்ந்து வருவதற்கு; ஈழத்தில் நடாத்திவரும் கொடூரமான நிகழ்வுகள் சாட்சியாகவும் உள்ளது.
தோல்வி தோற்பவரை இழிவுபடுத்தமுனையும்.அதன் தவறுகளையும், குறைபாடுகளையும், துரோகங்களையும், பேசவைக்கும், இந்தவகையில் சந்திரன்ராசா என்பவர் புலம்பெயர்ந்த தமிழினத்தை இழிவுபடுத்த முயல்வதும் இயல்பானதே, ஏற்றுக்கொள்ளலாம்.
தமிழர்களிடையே ஊறி வளர்ந்துவிட்ட மிகவும் இழிவான போட்டி, பொறாமைகள் ஊடாகவே நானும் வளர்ந்து வந்ததால் அதன் தாக்கத்தை பெரிதாக உணரவில்லை. தோல்வி ஏற்பட்டபோதுதான் சந்திரன்ராசாபோன்று தமிழினம் பயனிக்கும் பாதையை உணர்ந்து ஆதங்கமும், ஆத்திரமும் ஏற்படுகிறது. பாதையை மாற்ற முனைபவர்கள் அழிக்கப்படுவதும் வரலாறாகி விரக்தியடைய வைத்துள்ளது.
இங்கு ஏற்றுக்கொள்ளவே இயலாத செயலென்பது சிங்களவன் வெற்றியை போற்றிக் கொண்டாட தமிழனே முனைவதுதான். அது ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் மிகவும் கேவலமானது.
மகேந்திரா தோல்வி தமிழினத்திற்கு ஏற்பட்டதல்ல. பயங்கரவாதத்திற்கு
ஏற்பட்டது. அஜரகவாததிற்கு ஏற்பட்டது. அறியாமைக்கு ஏற்பட்டது. அறிவில்லாதவனுக்கு ஏற்பட்டது. தான்தோன்றித்தனத்திற்கு ஏற்பட்டது.
போராட்டத்தை தனியொருவன் மொத்த குத்தையாக பலாத்காரமாக பறித்தவர்களுக்கு ஏற்பட்டது. சர்வதேச கிறிமினல்களுக்கு ஏற்பட்டது. கப்பம் வாங்குபவர்களுக்கு ஏற்பட்டது. அரிசிகப்பலை கொள்ளையடித்தவர்களுக்கு ஏற்பட்டது. கஞ்சா பயிரிட்டவர்களுக்கு ஏற்பட்டது. சொந்தயினத்தையே தெருவில் போட்டு கொழுத்தியவர்களுக்கு ஏற்பட்டது. கூடிவாழ்ந்த ஒருசமூகத்தையே இருபத்திநான்கு மணித்தியாலத்தில் அவர்களது உடமைகளை பறிமுதல் செய்து நாட்டைவிட்டு துரத்திவிட்டவர்களுக்கு ஏற்பட்டது.
தமிழ்மக்கள் ஆசியர்களை குருவாக மதிக்க பழகியவர்கள். அவர்களை கொன்றவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது. சினிமாபடத்தில் வரும் சாகஸகாட்சி நடத்தி-உயிர் பலிவாங்கியவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது.
பத்து உயிர்கள் இறந்தால் அதுமகிழ்ச்சியாக “கேக்” வெட்டி மகிழ்தவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது. இப்படியான கொடுமைகள் நடந்துகொண்டிருக்கும் போது பிரிந்தபோதல்.. சுயநிர்ணயஉரிமை என்று தத்துவமெழுகு பூசியவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது.
தமிழினம் தோற்கவில்லை. துன்பப்பட்டிருக்கிறது. வேதனைப் பட்டிருக்கிறது. சீரளிவுபட்டிருக்கிறது. ஊனமாக்கபட்டிருக்கிறது. இருப்பிடங்கள் நிர்மூலமாக்கப் பட்டிருக்கிறது. இத்தனைக்கும் காரணம்
தமிழினத்திற்கு தமிழ்னினத்தில் தோன்றிய ஆயுதகுழுவின் ஜனநாயக மறுப்பே! வேறு ஒருகாரணமும் இல்லை. உங்களுக்கு இருக்கும் காரணங்கள் சுயபுத்தியில்லாததும் சுயநலமுமே காரணமாகும். வேறு ஒன்றுமில்லை மகேந்திரா!.
தமிழினத்திற்கு தமிழ்னினத்தில் தோன்றிய ஆயுதகுழுவின் ஜனநாயக மறுப்பே! //
I agree 110%. It doesn’t mean Mahainda is correct: is the key point I would like to make here.
//
பிரிந்தபோதல்.. சுயநிர்ணயஉரிமை என்று தத்துவமெழுகு பூசியவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது//
LTTE made blunders, and whoever supported பிரிந்தபோதல்.. சுயநிர்ணயஉரிமை made mistakes. I totaly agree with you. Therefore Tamils shouldn’t ask பிரிந்தபோதல்.. சுயநிர்ணயஉரிமை is very wrong view and anti Tamils view as well. MEANS Pro Mahind view.
therefore: மஹிந்தா ஆதரவு கொண்டையும் கோவணமும் அப்படியே வெளியில் தெரிகிறது
காரணம் சிங்கள இராணுவத்தைவிடப் புலிப்பாசிசமே தமிழர்களைப் பெருமளவில்க் கொண்று குவித்தது, கொடுமைப் படுத்தியது, சித்திரவதைகள் செய்தது. எல்லாவற்றையும் தாண்டி பிணங்களை வைத்து வியாபாரம் செய்தது. இவர்களுடன் ஒப்பிடுகையில் அரச இயந்திரம் தேவதூதர்களுக்கு ஒப்பாணது. எனவே தப்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது எனப் பார்க்க வேண்டுமேயொழிய அண்றி எல்லோருக்கும் துரோகிப் பட்டம் சூட்டினால் இறுதியில் எல்லோருக்கும் நீங்கள் துரோகியாகி நிற்பீர்கள். இதுவே நிஜமாகும்.
1958 1977 , 1983 யில் புலிகளா தமிழரை கொன்றது , ஏன் இது உங்களுக்கு புரியவில்லை , இன்று கொக்கிளாயிலும் கிழக்கிலும் நடைபெறுகிற ஏன் தெரியவில்லை ?
நடந்துபோன இனங்கலவரங்களுக்கு தமிழ்யரசியல் தலைமைக்கும் ஐம்பது வீதப்பங்குண்டு. எவ்வளவுதூரத்திற்கு இனவெறி கக்கமுடியுமோ அவ்வளவுக்கு வாக்கெண்ணிக்கை பெருகும். இதுவே இனக்கலவரங்களில் வரலாறு.
திருமலை நடக்கும் கொலைகளை ஊண்டிக் கவனியுங்கள். அதில் தேசியகூட்மைப்புக்கும் ஐக்கியதேசியகட்சிக்கும் நீண்டசம்பந்தம் இருக்கும்.
நடந்துபோன இனங்கலவரங்களுக்கு தமிழ்யரசியல் தலைமைக்கும் ஐம்பது வீதப்பங்குண்டு. என்று குறிப்பிடப்பட்டுள்ளது தமிழ் அரசியல் எவ்வித தொடரவும் இல்லை .1958 இனக்கலவரத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் நடந்த சம்பவங்கள் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் சிங்கள எல்லைபுற கிராமம்களில் வாழ்ந்த தமிழ்மக்களுக்கு சிங்கள போலீஸ்சாரும் சிங்களவருடனும் சேர்ந்து தமிழ் மக்களை தாக்கினார்கள் அந்த தமிழ் மக்களும் ஓடாமல் திருப்பி தாக்கினார்கள் இந்த கலவரத்தை அடக்குவதற்கு சிங்கள அரசு இராணுவத்தை ஈடுபடுத்தியது. இராணுவமும் சிங்கள மக்கள் சார்பாக நடந்து கொண்டது.
துறைநீலவனை தமிழ்மக்களை அழிப்பதற்கு துறைநீலவனைக்கு வந்த இராணுவத்தை தங்களிடம் இருந்த துவக்கு , கட்டுக்துவக்கு கொண்டு விரட்டி அடித்தனர் இந்த காலகட்டத்தில் ஆயுத இயக்கங்களோ இருக்கவில்லை இந்தக் கலவரத்துக்கும் தமிழ் அரசியல் தலைமைக்கும் இவ்வித சம்பந்தமும் இல்லை தமிழ் விவசாயிகள் ,சிங்கள விவசாயிகளும் நீர்ப்பாசன பிரச்சனைகளால் ஏற்ப்பட்ட முறுகல் இனக்கலவரமாக மாறியது இதற்கு சிங்கள அரசியல் கட்சிகள்தான் காரணம்.
Well said my friend, I am from Kandy, I dont support Mahinda, but I prfer Mahinda than facist tigers
இந்த புலிகலுக்கு ம்கிந்தவை குற்ற்ம் சாட்ட எந்த அருகதையும் இல்லை, இவர் எங்கள் தேசிய தலைவரால் பதவிக்கு கொண்டு வரப்பட்டவர், எனவே அவரையும் போர்க்குற்றவாளியாக அறிவிக்க்வும், மகிந்தவோடு சண்டையை தொடங்கியது புலியே, பிறகு துன்டை கானோம் துனியை கானோம் என்று கோவனம் கட்ட வேன்டியநிலை வந்த்து, தலைவர் கட்டிய கோவனதை வைத்து இப்பொது பிசினஸ்ந்டக்கின்ற்து
இந்த புலிகலுக்கு ம்கிந்தவை குற்ற்ம் சாட்ட எந்த அருகதையும் இல்லை, இவர் எங்கள் தேசிய தலைவரால் பதவிக்கு கொண்டு வரப்பட்டவர், எனவே அவரையும் போர்க்குற்றவாளியாக அறிவிக்க்வும், மகிந்தவோடு சண்டையை தொடங்கியது புலியே, பிறகு துன்டை கானோம் துனியை கானோம் என்று கோவனம் கட்ட வேன்டியநிலை வந்த்து, தலைவர் கட்டிய கோவனதை வைத்து இப்பொது பிசினஸ்ந்டக்கின்ற்து
என்ன செய்வது டக்ளஸ் இட்ட கட்டளையை ராசா மிகவும் கரிசனையுடன் முன்னெடுக்கின்றார். இவா்கள் தம்மைத்தாமே ஒட்ட மேய்ந்தவா்கள் என்று கூறிக்கொள்வதுதான் மிகவும் வேடிக்கை.
வரலாற்று அனுபவங்களை அனுபவிப்புகளுக்காக மறந்து போகிறவர்களும்,மறைக்கிறவர்களும் பாக்கியம் பெற்ற ‘ராசா’க்கள்தான்.
நெருஞ்சி நீங்கள் படித்த வரலாறே மயாணங்களில் இருந்து கொலைத் தானே! படித்தீர்கள். புலிக்கொடிக்கு கீழ்நின்று சுண்ணத்து பாதானே பாடினீர்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கவிடாமல் காவுகொடுத்தீர்கள். படிப்பித்த ஆசியர்களையும் உயிருடன் விட்டீர்களா? அதை விட்டிருந்தால் கூட உங்கள் பிள்ளையோ பக்கத்துவீட்டுக்காரனோ உங்களுக்கு வரலாறு சொல்லித் தந்திருப்பான். சூரியனை விழுங்கிற கருக்களை மாதிரி நிற்கிறீர்களே? தூக்குபோட வேலைக்கு ஆட்கள் தேடுகிறார்களாம் அதற்கு விண்ணப்பியுங்கள். ஓய்ந்து போன கொலைகளில் அதில்லாவது தன்நிறைவு கிடைக்கும் உங்களுக்கு.
சந்திரன்ராசா கனடா தனது குற்றச்சாட்டை வாபஸ் வாங்கியதுமல்லாமல் மனிதயுரிமை சங்களும் இலங்கை மீதான நடவடிக்கைகளில் தோல்வி அடைந்ததாக ஒப்புக் கொள்கிறது என்கிறீர்களே இந்த அமெரிக்கா கனடா மனித உரிம சங்கங்கள் எல்லாம் யாருடைய நண்பர்கள்?
நிதிமூலதனத்தின் நண்பர்கள். இதுவே உலகயரசியலை கொண்டு நடத்துகிறது.?.
நீங்கள் பகிடிவிடுகிறர்கள் இதயம். நீங்கள் அங்கோடைக்கு போவபர்ராக
இருந்தால் வெளிவந்த பலகட்டுரைகளை பார்த்ததும் போய்யிருக்க வேண்டும். இந்த பின்னோட்டத்தை பார்த்து போய்வீர்களா?
மிருகபலம் என்று சொல்வார்களே! அதே பலம்.புலிமூளை.
மனித உரிமை என்பதே! அமெரிக்க முதலாளிகளுக்கு மூலதனத்திற்கு பாதுகாப்பு ஏற்படுத்த பட்ட ஒன்றுதான். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா?
சந்திரன்ராசா 23.9.2011
எல்லாம் குழப’பமான கருத்தாக இருக்கிறது. இனியொரு எம்மை அங்கொடைக்கு அனுப்ப திட்டமிடுகிறதா?
அமெரிக்கா கனடா மனித உரிம சங்கங்கள் எல்லாம்
நிதிமூலதனத்தின் நண்பர்கள்
என்றால் மகிந்தராஜபக்சவுக்கும் அவர்கள் நண்பர்கள்தானே? போர்குற்ற விவகாரம் தோற்கடிக்கப்பட்டதற்கு நீங்கள் ஏன் சந்தோசமடைகிறீர்கள் மகிந்தராஜபக்ச நல்ல அரசியல் தலைவன். அவர்களிடம் இருந்து தப்பி விட்டார் என்பதாலா? எதுவுமே அறியாத அப்பாவி மக்களை பலியெடுக்க ராஜபக்சவுக்கு மட்டும் உரிமையுண்டா?
மகிந்தாராஜபக்சா அப்பாவிகளை எங்கே பலியெடுத்தார்? வன்னியில் மூன்றுலட்சம் மக்களையும் மீட்டெடுத்தார். இந்த கருத்தில் தான் புலம்பெயர் தமிழர்களுக்கு அநேகமானவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.
தமிழ்மக்களில் தோன்றிவளர்ந்த தவறான தலைமைக்கு தமிழ்மக்களும்
புலம்பெயர்தமிழ்மக்களுமே பதில் சொல்லவேண்டும். சொல்லமுடிந்ததா
? இல்லை நினைத்தநேரத்தில் மாற்ற முடிந்ததா? புலிகளை கேள்வி கேட்வர்கள் எல்லாம் தலைவாங்கப் பட்டார்கள். எதிர்த்து கதைத்தவர் கள்எல்லாம் இல்லாது ஒழிக்கப்பட்டார்கள். ஈழத்துதமிழ்மக்களிடம் மட்டும் கப்பத்தை அறவிட்டு புலிகள்நாற்படையும் வைத்திருக்க வைத்திருக்க சாத்தியமே இல்லை. மடைதிறந்த வெள்ளம்போல் வந்த புலம்பெயர் பணமே! இல்லாததையும் இருப்பதற்கு சாத்தியப் படுத்தியது
இதுபுலிகளை கனவுலகில் மிதப்பதற்கு கொண்டுசென்றதும் அல்லாமல்
அப்பாவி வன்னிவிவசாயிகளின் வாயையும் செயலையும் கட்டிப்போட்டது. வன்னியின் ஒருபகுதிமக்களையும் கற்பனைபொய் உலகத்தில் மிதக்க விட்டது. இல்லாதென்றை நினைத்து கோட்டை கட்டியதுமல்லாமல் கடைசியில் அதற்கே பலியாகிப் போனார்கள்.
மகிந்தா ராஜபக்சாவா? மாவிலாறு அணையின் துருசைப் பூட்டி நாற்பதினாயிரம் விவசாயிகளின் பயிரைக் கருகவைத்தார்? சொல்லுங்கள். மகிந்தா ராஜபக்சவா? தமிழ்மக்களின் வாயைப் பூட்டி ஜனநாயமறுப்பை ஏற்படுத்தினார்??. உங்கள் மனச்சாட்சியைப் தொட்டு சொல்லுங்கள். புலிகளுடனும் பங்கர்சாமியுடனும் யாரும் பேச்சுவார்த்தைக்கு போய் முடிவுக்கு வந்திர முடியுமென்று நீங்கள் கருதுகிறீர்களா? பங்கரவாதிகள் எப்பவும் பேச்சுவார்தைக்கு உடன்பட
மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இருப்பு பறிபோவதுமல்லாமல் செய்த குற்றத்திற்கும் பதில்சொல்லவேண்டிய தேவைகளும் இறுதியில் ஏற்படும். இதுவே பிரபாகரனுக்கும் நடந்தது. இதுவே வன்னிமக்களை பலாத்காரமாக தன்பிடியில் வைத்திருந்தான்.
ஒருகொலைகாரக் குழுக்களை அப்பாவிஏழைமக்களின் மூளையை சலவைசெய்து நகரத்தில்குண்டுகளை வைப்பதற்கு ஏவிவிடுகிற கும்பலை நாட்டில் வைத்திருந்து ஓரளவுதானும அமைதியை பேன முடியுமா! இதயம.
தொடர்ந்தும் விவாதிப்போம்//.
வேண்டுமென்றே விவாத்ததிட்கு இழுத்து போட்டு மகிந்தா
புகழ் பாடுவது, விவாதம் ஆகாது. நல்ல உழைப்பு தான்.
சொல்லிற்கு எவ்வளவு? அல்லது ஒரு பின்னூட்டத்திற்கு எவ்வளவு?
நீங்கள் விவாதமா நடத்துகிறீர்கள்?
நீங்கள் விவாதமா நடத்துகிறீர்கள்?
////
´கேள்வி கேட்டால் மண்டையில் போடுகிற கும்பலுடன் உறவுவைக்காமல் வேறு எப்படியிருக்க முடியும்? இதுவரைக்கும் நீங்கள் எத்தனைபேரை…..?
நீங்கள் விவாதமா நடத்துகிறீர்கள்?
RASA,RASA manmatha RASA
ஆம் ! இதுவரை இருந்த தமிழ் தேசிய தலைமைகளின் கொண்டையும் கோவணமும் நாறுது தான் அதற்கு நாமும்,நீரும் தான்
பொறுப்பு.
அதற்காக பேரினவாதத்தின், உம்முடைய மகிந்தவின் கொண்டையும் கோவணமும் தான் சிறந்தது நறுமணம் கொண்டது
என்று கூற வேறை இடம் பாரும்.
MAHINDA RASA.
//
இலங்கைபாட்டாளிகளுக்காக தொழிலாளர்களுக்காக தெருவில்
//
அதை நிறைவேற்றுவதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பதையும் அதையெதிர்த்து முண்ணயில் நின்றுபோராடத் தயாராக இருக்கிறேன். அது மகிந்தாராஜ பக்சாவாக இருந்தாலும் கூட. ///
உம்முடைய குரல் தான் ஓங்கி ஒலித்தது Free trade ZONE protest இலும் , தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரதிட்கு உம் நண்பன் MAHINDA உலை வைத்த போது எல்லாம்.
என் காது இன்றுவரை சரியாக கேட்காது அவ்வளவு சத்தம் உம்மிடமிருந்து மகிந்தவிற்கு எதிராக.
மீண்டும் மகிந்த எதிர் குரலை எழுபிடாதையும், தாங்காது தமிழர் காதுகள்
சந்திரன்ராசா போன்று ஓரிருவரல்ல பலர் பல இணையத்தளங்களில் தமிழர் விடுதலைப் போராட்டம்பற்றி கருத்தெழுதி வருவதோடு விவாதத்திற்கும் அறைகூவல் விட்டுவருகின்றனர். இதில் அவர்கள் இன்னமும் நாங்கள் தமிழர்களாக வாழ்ந்து வருகிறோம் என்பததைக் காட்டிக்கொள்வதுதான் வியப்புக்குரியது. ஏனெனில் இலங்கை சுதந்திரமடைந்து முதன் முதலாக இந்தியத்தமிழரை நாடுகடத்தி இனவாதத்தை வெளிப்படையாக கக்கிய இலங்கையின் முதல் சிங்களப்பிரதமர் டி.எஸ் சேனநாயக்காவில் தொடங்கி இன்றைய பிணம்புணரும் படைகளின் தலைவன் மகிந்தாவரையில் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் தெரிவாகிவந்த பெரும்பாலான சிங்களத் தலைவர்களின் மூதாதையர்கள் தமிழர்களே. அவர்கள் இன்று தங்களை பூர்வீக சிங்களவராகவே மாற்றிக்கொண்டுள்ளனர். சந்திரன்ராசா போன்றவர்கள் மாறாதிருப்பதுதான் வியப்புக்குரியது…….
“மகிந்தாராஜபக்சா அப்பாவிகளை எங்கே பலியெடுத்தார்? வன்னியில் மூன்றுலட்சம் மக்களையும் மீட்டெடுத்தார்” என கூசாமல் பொய்யுரைப்பதற்கு இது ஒன்றும் கவிதைப் போட்டியல்ல, ஒரு கொடூரமான இன அழிப்பின் அவலம். அத்தகய கொடுங்கோலனையும் பாராட்ட முயல்வது, பெற்ற தாயை வன்கொடுமை செய்தவனையும் அப்பா என்று அழைப்பதற்கு ஒப்பானது. அதுவும் பாசத்துடன் அழைக்க முயலும் உங்களை எந்தப்பிறவியில் சேர்ப்பது………..
தமிழீழப் போராட்டத்தை பயங்கரவாதப்
போரட்டமாக மாற்றி இறுதியில் முள்ளிவாய்காலில் கொண்டுபோய் நிறுத்தியது. இதை உணராத வரை உங்கள் தாயின்பெருமையை நீங்கள் உணருவதற்கு
தகுதிவரவில்லை என்பதே பொருள் மகேந்திரா!.
chandran.raja வின் இக்கருத்தினை நானும் ஆமோதிக்கின்றேன்.
ராசா ! எனக்கு வரவேண்டிய பின்னூடத்திட்குரிய பங்கை வெட்டும்.நீர் முந்தியும் ஒருகால் தரவில்லை. இப்ப வெட்டும் காசை.மகிந்த தார காசில் என்பங்கை தான் தாருமன். நான் மஹிந்தாவிட்டை சொல்லுவன் நீர் தராவிட்டால் .
தேவன் 2 உங்கள் பொறுமையான அவதானிப்பும் நறுக்கானபதில்களும் நாகரீகமாக வார்த்தை பிரயோகங்களும் கடந்தகாலங்களில் ஏதோ ஒரு இயக்கத்தில் அரசியல்பிரிவில் கடமையாற்றிவராகவே தெரிகிறது. இதுவும் எமது இனத்திற்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பே! நன்றி. இம்முறை ஆயுதங்களை பாவிக்கமுடியாத குறைதான். வசதிகிடைத்தால் டும்டும்தான். அந்தவாய்ப்பு உங்களுக்கு கிடைக்க வில்லையே என்பது தான் கவலை. இல்லையேல் தனிஈழத்தை கண்டைந்திருக்க முடியும்.ஈழத்தில் தமிழ்மக்கள் சுகந்திர காற்றை சுவாசித்திருப்பார்கள். இல்லையா? தேவன்.
தொடர்ந்தும் விவாதிப்போம்,விவாதிப்போமா?
ஆம் ! இதுவரை இருந்த தமிழ் தேசிய தலைமைகளின் கொண்டையும் கோவணமும் நாறுது தான் அதற்கு நாமும்,நீரும் தான்
பொறுப்பு.
அதற்காக பேரினவாதத்தின், உம்முடைய மகிந்தவின் கொண்டையும் கோவணமும் தான் சிறந்தது நறுமணம் கொண்டது
என்று கூற முற்படுவது தவறு . இதுவே என் கருத்து.
உம் கருத்தை கூறும். நான் தயார் . தொடர்ந்தும் விவாதிப்போம்
உம்மைப் போல ஒருவன் தான் நீர் சொல்லுகிற பொருளைக் குறித்து விவாதிக்க அழைப்புவிடுவான்.
பங்கரவாதிகள் எப்பவும் பேச்சுவார்தைக்கு உடன்பட
மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இருப்பு பறிபோவதுமல்லாமல் செய்த குற்றத்திற்கும் பதில்சொல்லவேண்டிய தேவைகளும் இறுதியில் ஏற்படும்
.மூலதனத்தின் நண்பர்களோடு கைகோர்த்து இயைந்து போகாவிட்டால் இது மகிந்தராஜபக்சவுக்கும் பொருந்தி வரும். இறுதியில் முழு இலங்கையும் ஏகாதிபத்தியங்களில் கைகளில் சீரழியும். புலிப் பாசிசத்த அழித்ததல்ல பெரிய விடயம். அதன் பலனை மக்கள் அனுபவிக்கிறார்களா? புலிக்கு பதிலாக அமெரிக்கா பிரித்தானியாவைக் கொண்டு வந்து நிறுத்துவார் மகிந்தராஜபக்ச.
புடுங்கிக் கொடுத்த பதில் உங்களுக்கும் பொருந்தும்.
116 க்கும் அதிகமான பரிவாரங்களுடன் பிரபலமான நடசத்திரத் தங்கு விடுதிகளில் தங்கி 96க்கும் அதிகமான வாகனக்களில் அமெரிக்கத் தெருக்களில் உல்லாசம் போய்க்கொண்டிருக்கிற இலங்கை அதிபரை போர்க்குற்றவாளியாக்கி விடலாம்.போகிற ஊர்களிலாவது தூண்டில் போட்டுப் பிடித்து விடலாம் என்று தமிழர்களைத் தூண்டிலிட்டு இழுத்து அதில் பணம் சம்பாதித்துக் கொண்டு இடைத்தரகர்கள் வீடு திரும்பியாயிற்று.மகிந்தவின் ஒரு மயிரையும் இவர்களால் பிடுங்கிவிட முடியவில்லை. சந்திரன் ராசா வாதிப்பது போன்று தமிழர்களுக்கு பிரச்சனையே புலிமட்டுமேஎன்று ஒட்டு மொத்தமாக சொல்லிவிடமுடியாது.புலிக்கு முன்னரும் புலிக்குப் பின்னருமாகத் தொடர்கிற வாழ்வியல் போராட்டத்தில் இடதுசாரித்துவம் தோற்றுப் போய்க்கிடக்கிறது.ஏழை ஏழையாகவே தோன்றியவன் என்றோ பணக்காரன் பணக்காரனாகவே தோறியவன் என்றோ வாதிட்டுப்போர் புரியும்நிலையிலா எம் சமூகம் இருக்கிறது.தேசியத்தலைவரின் வாரிசுகள் தான் கருணா,மகிந்த, ஏன் டக்ளஸும் கூட.உள்ளூர் அரசியல் மட்டுமல்ல உலக அரசியலே உளுத்துபோய்க் கிடக்கிற நாளிது. வலுவுள்ளவன் மட்டுமே வாழ்வான்.
புடுங்கி வலுவுள்ள இடத்தை நீர் தேடிவிட்டீர். இங்கே வலுவில்லாத மனிதர்களைப் இனயுறவுகள் பட்டதையும் நொந்ததையும் பற்றித் தாம் கதைத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் டாவினிஸம் சிலவேளைகளில் பரிணாவளர்ச்சிக்கும் தப்பிப் பிழைத்து வாழ்கிறஉங்கள் புத்திக்கு பொருந்தும். பொருள்லுலகம் கொண்ட இன்றைய மானிடவாழ்வுகளுக்கு அல்ல.
கருணாவும் டக்கிளசும் திரும்பவும் ஒருபோருக்காக அழைப்புவிட்டு கொண்டிருக்கிறார்கள்? அமெரிக்காவிடமும் நாட்டோவிடமும் திரும்பவும் புலிகொடிபிடித்து யார்? அழைப்பு விடுகிறார்கள் என்பதை அறிந்து….. கருத்துகளை பகிர்வது அழகு.
சந்திரன்ராசா அவர்களே மகிந்தவும் புலிவால்களும் சந்திக்கும் ஒரு புள்ளி இருக்கிறது. இரண்டு சக்திகளும் மக்கள் விரோதிகளே. அமெரிக்கா நேட்டோ தலையீடு வராமல் மக்களின் கருத்துக்கு தலைசாய்பதன் மூலம் மகிந்த தடுக்கலாமே- .
அமெரிக்கா நாட்டோ வரும். .. வராது என்று சொல்லமுடியாது. இதே போலத்தான் இந்தியா சீனாவும். சிலவேளைகளில் சீனா போர்வீரர்களை கூட இனி இலங்கையில் காணமுடியும்.
வரும் இவர்கள் தமிழினத்தின் பிரச்சனைகளை தீர்பதற்காகத் தான் வருகிறார்கள் என்றால்…..? அப்படியான கனவை புலிகள்மட்டும் அதாவது மாண்டுபோன புலிகளுக்கு மறுஉருவம் கொடுக்கின்ற “நாடுகடந்த தமிழீழத்தின் பிரதிநிகள்” தான் கனவு காண
முடியும்.
உங்களுக்கு எப்படியோதெரியாது? என்னை பொறுத்தவரை யுத்தம் கொடியது. அதுவும் தமிழ்மக்கள் ஜனநாயக மறுத்தோடிககளான புலிகள் போராடி
போராடிப் பெற்றதை விட இழந்தவையே அதிகம். சொல்லில் அடங்காது. நஞ்சூட்டி பொய்கதைகளை சொல்லி எனது இனத்தின் வாரிசுகளையே போக்கடித்து விட்டார்கள். அதில் பலியாகிப் போனவர்கள். எனது வர்க்கத்தை சேர்ந்தவர்களே! பெரும் தொகையில் உள்ளார்கள்.
எனது கருத்தில் மகிந்தாவை தூக்கிப்பிடிக்கிறேன் என்றால் இந்த புலிப்பேடிகளின் சவக்கிடங்குகளை இன்னும் ஆழத்தில் புதைக்கப் படவேண்டும் என்பதற்காகவே!. மற்றும் படி வரும் மகிந்தாவின் அரசியலுக்கும் எனக்கும் காதவழிதூரம்.
சிங்களபாட்டாளிகளுக்கு என்னதேவையோ அதேேவைதான் தமிழ்முஸ்லீம் பாட்டாளிகளுக்கம் இருக்கிறது. இங்கு இனவெறி பிடித்து கருத்து சொல்லும் கருத்தாளர்கள் மகிந்தாவின் அரசால் தனது இனத்தின் பாட்டாளிவர்கத்தின் பிரச்சனையை தீர்ப்பதற்கு தகுதி இருக்கிறதா? என்பதை கேட்டிருந்தால் எனது கருத்துகள் வேறுமாதிரி இருந்திருக்கும். கோவணமும் விவதாப்பொருளாக வந்திருக்க முடியாது.
இருந்தாலும் பாலைக்கடைந்து வெண்ணை எடுப்பது போல கல்லில் அடித்து ஊத்தை போக்குவது போல கருத்துக்களை தானே சலவையாக
பாவித்தது கொண்டிருக்கிறோம்!. வரும் காலத்தில் அமுதத்தை..நல்ல தெளிவை தூய்மையை கண்டு கொள்வோம். மீண்டும் போட்டடிப்போம் கடைவோம்.
1) யூதர்களின்தாயகம் இஸ்ரேல் என்பதில் எந்த சந்தகேமும் இல்லை.
2) அவர்கள் ஆரம்பத்தில் பலஸ்தீனியர்களிடம் நிலத்தை பணம்கொடுத்துதான் வாங்கினார்கள்.
3)அதைகூட பொறுக்க சகிக்க முடியாது யூதர்களை கொலை செய்தவர்கள் பலஸ்தீனிய பயங்கரவாதிகள்தான்.
4)தம்மை பாதுகாக்கும் உரிமை யூதர்களிற்குண்டு அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.
5)யூதர்களை தனித்து பலஸ்தீனிய பயங்கரவாதிகளால் தனித்து அழிக்க முடியாது எல்லா அரபு நாடுகளின் ஆதரவுடன் 6அரபுநாடுகள் சேர்ந்து இஸ்ரேலையும் யூதர்களையும் வேரும் வேரடி மண்ணோடும் அழிக்கத்துணிந்தது உலகமகா பயங்கரவாதம்.
6)இன்றும் “இஸ்ரேலையும் யூதர்களையும் வேரும் வேரடி மண்ணோடும் அழிக்கும்” கோசத்துடன் கொலை வெறிபிடித்தலைபவர்கள் நிட்சயம் உலக மகா பயங்கரவாதிகள்தான்.
7)சிறிலங்கா அரசபயங்கரவாதம் தமிழின படுகொலை செய்வதை தெளிவாக தெரிந்து கொண்டும் அதை ஆதரிப்பது பலஸ்தீனிய பயங்கரவாத குணாம்சமே!
அந்தவகையில் பலஸ்தீனிய பயங்கரவாதளை ஆதரிக்கும் தமிழர்களும் தமிழின அழிப்பிற்கு துணைபோகும் பயங்கரவாதிகளே.
இங்கேதான் ஒரு விடயத்தை நாம் மிகவும் கவனிக்கவேண்டும் அதாவது இந்த இடது சாரிகள் கூறுகின்றபடி விடுதலைக்காக போராடும் உலக மக்கள் கூட்டங்களை நாம் இணைப்பதற்கு முயலவேண்டும் என்பது ஒரு கேலிக்கூத்தாகிறது ஏனெனில் 60 வருடங்களுக்கு மேலாக விடுதலைக்காக போராடும் ஒரு இனம் வெறும் இலவச தேயிலைக்காக 60 வருடங்களாக போராடிவரும் தமிழ் இனத்தின் நியாயமான போராட்டத்தை நிராகரிக்கின்ற போது யாவுமே வேடிக்கையாகின்றது.
ஆக இந்த இடதுசாரிகளின் புலம்பல் அா்த்தமற்ற ஒன்று,நான் உண்டு எனது நலன் உண்டு அதுவே தாரகமந்திரம் மற்றவா்களைப்பற்றி நமக்கு தேவையில்லை ஏனெனில் உலகம் அப்படியல்ல.
உங்கள் தமிழ்செல்வனின் தலையில் குன்டை போட்டது இஸ்ரேலிய விமானம் கபீர் , அது எப்படி
1)நானிங்கு இஸ்ரேலுக்கு தமிழர்கள் தார்மீக ஆதரவு கொடுக்கச்சொல்லி சொல்லவில்லை.
2)விலைபோன பத்மநாப பலஸ்தீன பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்று அமெரிக்கா அலன் தம்பதியினரை கடத்தி வேண்டாத மேற்குலக பகையை தமிழீழ போராட்டத்திற்கு சம்பாதித்து கொடுத்தான். அதுதான் இஸ்ரேல்- சிறிலங்கா உறவிற்கு கால்கோலானது. விசேடஅதிரடிபடையினருக்கான பயிற்யாக டோரா சண்டைபடகாக கீபீர் யுத்தவிமான உதவியாக மாறியது.
3)இஸ்ரேலுடன் இராணுவ தொடர்பை சிறிலங்கா பேணி தமிழின அழிப்பை மேற்கொள்வதை பலஸ்தீன பயங்கரவாதிகள் தெரிந்து கொண்டுதானே சிறிலங்காவிற்கு உதவுகிறது. இந்நிலையில் பலஸ்தீன பயங்கரவாதிகளுடனான நட்பு தேவையா!
ஆம் என்று சொல்பவர்கள் நிட்சயம் தமிழின எதிரிகளாகவே இருப்பார்கள்.
இங்கு குமார் குறிப்பிட்ட கருத்தே உலக யதார்த்தம். தேவையற்ற மேற்குலக பகையை இனியும் தமிழீழ போராட்டத்திற்கு எதிராக சம்பாதிக்க வேண்டாம்.
விலைபோன பத்மநாப பலஸ்தீன பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்று அமெரிக்கா அலன் தம்பதியினரை கடத்தி வேண்டாத மேற்குலக பகையை தமிழீழ போராட்டத்திற்கு சம்பாதித்து கொடுத்தான்
மேற்குலகம் புலிசயின் அடவடி தனத்தை தான் எதிர்த்தே ஒழிய தமிழர்கலை அல்ல, அதற்கு காரனம் பதமனாபா அல்ல இவன் விசரன் பிரபாகரன், அவன் தான் ராஜிவ்வை கொன்று இந்தியாவின் பகையை தேடி தந்தான், தட்சர் அம்மணீ கிட்டனுக்கு எழுதிய கடிதத்தை படித்தால் ஏன் விபரம் விளங்கும்
மேற்குலகம் சொல்ல கேளமல் ராஜபகசவிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்து தானும் அழிந்து தமிழ் மக்களையும் அழித்தான்
தாயின் பெருமையை நன்கு உணர்ந்த சந்திரன்ராசா தரங்கெட்டவனை தாங்கி எழுதுவது எந்த உணர்ச்சியைச் சாரும். அதுவும் பிணம்புணரும் படைகளை வழிநடாத்தும் ஒரு பிசாசை…… அக்கொடியோனை உணர்வதற்கும் எனக்கு தகுதிவரவில்லை.
மகிந்தாவின் கோவணத்தைக் கொஞ்சும் தகுதிபெற யாரிடம் பயிற்சிபெற வேண்டும். நிச்சயமாக பின்னூடத்திட்குரிய பங்கை வெட்டும் தகுதிக்கு நான் போட்டியிட வரமாட்டேன்.
மகேந்திரா! ” தீதும் நன்றும் பிறர் தர வரா” நல்லதையும் கெட்டதையும்
நாமேதானே! தெரிவு செய்கிறோம். எப்படி?அது தான் இங்குள்ள பிரச்சனை.
கோவணத்தை விளக்கு திரியாகி ஒளிபெற்ற காலங்களையும் இந்த நவீனஉலகத்திலை பனங்களியில் ஊத்தைபோக்கி உடைஉடுத்த காலங்களும் எமது கண்னில் இருந்து முற்றாக மறைந்து விடவில்லை.
அதே நேரத்தில் இந்த போருக்கு தலைமை தாங்கியவர்களுக்கு தமது ´தேவைகளை போக்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து பொருள்கள் வந்துகொண்டிருந்தது. இது விகடம் இல்லையா?
இதை தொட்டு சிந்திப்பதும் சிந்திக்க மறுப்பதும் உங்கள்நிலையை பொறுத்தது.
ஒரு மனநோயாளிதான் தன்னிலை அறியாது அடுத்தவர்களை மனநோயாளி என்பான். பாவம் உங்களுக்கு தன்னிலை புரியாதிருப்பது வாஸ்தவம்தான்.
விடுதலைப்புலிகள் 2005 ஐனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் படிதான் சொன்னார்களே தவிர மகிந்தாவிற்கு வாக்கு போடும்படி சொல்லவில்லையே! தமிழின கொலைஞன் ராஜீவ் இந்திக்காரனல்லவா! எப்ப அமெரிக்கன் ஆனவர். ராஜீவ்ன் மரணத்துடன் சிஐஏக்கும் பங்கிருக்கலாம் என ஐயப்படுகிறார்கள் இந்தியர்கள்.அப்ப ராஜீவ்வின் இந்தியப்படை 10000 தமிழரை கொன்றது என் தமிழர் மேலுள்ள அன்பினலா? ரொம்ப தமாசான ஆளாயிருக்கிறீர்கள். மீனம்பாக்கத்தில் குண்டு வெடித்து இறந்தவர்கள் இந்தியர்கள் இல்லையா! சூளைமேட்டில் டக்ளசால் பலியெடுக்கப்பட்டவர் இந்தியர் இல்லையா! ராஜீவ் மட்டுமா இந்தியர். அதுசரி ராஜீவ் ற்கு பின்னால் வரும் காந்தி என்ற அடையாளம் எங்கிருந்து வந்ததென்று தெரியுமா? என்ன தட்சர் அம்மணீ கிட்டுவிற்கு கடிதமெழுதியதாக சொல்கிறீர்கள்! அந்த புதினத்தை கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.
அதுசரி ராஜீவ் ற்கு பின்னால் வரும் காந்தி என்ற அடையாளம் எங்கிருந்து வந்ததென்று தெரியுமா, அவர் காந்தியின் பேரன் என்றுநான் விபரம் தெரியாமல் சொல்வேன் ஏன்று எதிர் பார்த்ர்கீரோ, விடுதலைப்புலிகள் 2005 ஐனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் படிதான் சொன்னார்களே தவிர மகிந்தாவிற்கு வாக்கு போடும்படி சொல்லவில்லையே!
புறக்கணித்தால் தான் ரஜபக்ச வெல்லுவார் என தெரிந்து தானே புறக்கணிக்கும் படி பயமுறுத்தினார்கள், ஒரு வகையில் அவர்கள் செய்த்து சரியே, அதனால் தானே புலியின் அட்டகாசம் முடிவுக்கு வந்த்தாது
ஆமா நீங்கள் விபரம் தெரிந்தவரென்றால் “காந்தி” பெயர் வந்த விபரத்தை சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்? சொல்லுங்கள். புலிகள் ஒன்றும் சாத்திரக்காரர்களில்லை.யார் வெல்லுவார்கள் என்று சாத்திரம் சொல்ல. தமிழருக்கு ஐதேக சுதந்திரகட்சி கொம்முனிஸ்ட் கட்சி எல்லாம் ஒன்றுதான். சிங்கள பேரினவாதத்தின் தலைமையை சிங்களவரே தேர்ந்தெடுக்கட்டும். அப்பதான் உலகத்திற்கு உண்மைபுரியும் என்ற நிலையைதான் புலிகள் எடுத்தனர். மகிந்தா ஐனாதிபதியாக வந்தார் இப்ப சிங்கள பேரினவாத கோரமுகம் சர்வதேச ரீதியில் அம்பலமாச்சு. ஒருவேளை ரணில் வந்திருந்தாலும் தமிழருக்கு இதுதான் அழிவு என்ன மேற்குலகால் சிங்கள பேரினவாத கோரமுகம் சர்வதேச ரீதியில் அம்பலமாவது தடுக்கப்பட்டிருக்கும்.
புலிகளின் புத்திசாலித்தனமான முடிவால் 60 வருட சிங்கள பேரினவாத அட்டகாசம் முடிவிற்கு வருகுது. விடுதலைப்புலிகள் தமிழருக்காக எதைகேட்டு போராடினார்களே அந்த திசையில் உலகை நகரவைத்துள்ளனர். எனவே இப்பவும் அரசியல் ரீதியாக வென்றது புலிகளின் உத்திதான்.