ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினரின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கியதேசியக் கட்சி அறிவித்துள்ளது.
குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் சிரேஸ்டஅரசாங்க உத்தியோகத்தரும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சி செய்த காலத்தில்அவரின் செயலாளராக கடமையாற்றிய பிரட்மன் வீரக்கோன் தலைமையில் குழுவொன்றுநியமிக்கப்பட்டது.
அவரின் ஆய்வறிக்கை வெளியாகவில்லை. இதனையடுத்து பேரினவாதக் கட்சியான ஐ.தே.க அறிக்கையை நிராகரித்துள்ளது.
இது எதிர்பார்த்த ஒன்றுதான்
do not want to worry it is a capitalist party both SLFP and UNP are same party with difference name. all are against the people. nothing to surprise on that report. there is a big role to unp on defeating the LTTE and the Self determination of the tamil people.
Sri Lanka is an independent and sovereign nation country. India bankrupted itself long time ago.