கடந்த வாரம் கிரேக்கம் இந்தவாரம் இத்தாலி. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் இத்தாலி திவாலாகும் நிலைக்கு வந்துள்ளது. இத்தாலியில் பல் தேசிய வியாபாரியும் தற்போது வெளியேறும் பிரதமருமான சில்வியோ பொலஸ்கோனி உட்பட பெரு நிறுவன முதலாளிகள் சொத்துக்க்ளைக் குவித்து வைத்திருக்கும் நிலையில் இத்தாலியின் கடன் தொகை மட்டும் 110 பில்லியன் யூரோக்கள். இந்தப் பணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த ஜீ.டிபி தொகையை விட 1.2 மடங்கு அதிகமானதாகும். இத்தாலியின் முன்னைய கம்யூனிஸ்ட் கட்சியான தற்போதைய ஜனநாயகக் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளது. இத்தாலியின் இன்னொரு வலது சாரிக் கட்சியான ஜனநாயக் கட்சி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம் கேள்விக் குறியாகியுள்ளது. எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாள் கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளே இப்போது மேற்கொள்ளப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து ஏனைய மேற்கு நாடுகள் அழிவையும் போராட்டங்களையும் எதிர் நோக்குகின்றன. தோல்வியை சீரமைப்பதற்கு இந்த நாடுகள் மேலும் யுத்தங்களைக் கட்டவிழ்த்து விடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய மூலதனத்தின் தேவைக்கு சுரண்டலுக்கு அதன்மூலதனப் பசிக்கும் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய தொழிலாளவர்கத்திற்காக ஏற்படுத்தப் பட்டதல்ல.
இது விழலாம் என்பதை சந்தேகிகப் படுவதைவிட விழுவது தவிர்க முடியாது என்கிற உண்மையை நம்பிக்கையுடனும் உறுதியாக ஐரோப்பிய தொழிலாளவர்கத்திற்கு கூறுவதே சோசலிஸநினைவுடைய ஒவ்வொரு முற்போக்காளர்களின் கடமையாகும்.
பேராசை கட்டுக்கடங்காதஉற்பத்திபெருக்கம் தேவைக்கதிகமாக சந்தைகளில் பொருள்கள் குவிக்கப்படுதல் அதே நேரத்தில் மக்கள் வாங்கும் சக்தியற்று வறுமைக்குள் தள்ளிவிடுதல் இதுவே ஆதாயத்திற்கான உற்பத்தியால் ஏற்படுகிற விளைவுகள். இது இறுதியில்
உலகப் பொருளாதாரத்தை மந்தநிலைக்கு தள்ளிவிடுவதும் அல்லாமல்
ஏகாதிபத்தியங்களுடை போட்டியாகவும் யுத்தமாகவும் உருவெடுக்கிறது.
இந்தயுத்தம் பெரும்வடிவை எடுக்கும்போது பஞ்சம் பசிபட்டினி கிளர்ச்சி
வெகுஜன எழுச்சியாகவும் பரிமாணம் கொள்ளுகிறது. ஆதாயத்திற்கான உற்பத்திமுறையில் தோற்றிவிக்கப்பட்டதே-இனி பெருமளவில் தோற்விக்கப் போகிறதும் இதுவே!.
உற்பத்தியை கட்டுப்படுத்துவதும் தொழில்சாலைகள்களின் நிர்வாகங்களை தொழிலாளர்அதிகாரங்களின் கையில் எடுப்பதுமே யுத்தத்தை எதிர்கொள்ளுவதற்கான தீர்வாகும்.
இதைத்தான் 94 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத்யூனியனில் நிரூபித்துக் காட்டினார்கள். இன்று திரும்ப நிரூப்பித்து காட்டவேண்டியது
சர்வதேச தொழிலாளவர்கத்தின் கடைமை. இதற்காகவே அனைத்துலகக் குழுவால் தமைமைதாங்கப்படும் நான்காம் அகிலம் பாடுபடுகிறது.
நான்காம் அகிலம் எங்கே இருக்கிறது? யாரை தயார் செய்து வைத்திருக்கிறது? அதன் ஆயுதப் படை எது?
சிறிதர் சினிமா கொட்டகைக்குள். ஈபிடிபி காடையரை. சிறிலங்கா அரசபயங்கரவாத துணைக்குழு இராணுவம்.
என்னா நிர்மலன் நித்திரையில் திடுக்கிட்டு எழுந்து பின்னோட்டம்?
சிறீதர் தியேட்டர் கனவிலும் வந்து உங்களுக்கு தொந்தரவு தருகிறது
போல் இருக்கிறது??
பங்கர்களுக்கும் தியேடர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சர்வதேச நாணயங்களில் ஒன்றான யூரோவை பற்றிய பிரச்சனை.
கட்டுரையை படுத்துப் பார்க்காமல் இப்படி வெருண்டு ஓடலாமா?
அலன்தம்பதிகள்கடத்தல் காரைநகர் கடற்படை தள தகர்ப்பு மற்றும் சூளைமேடு புகழ் துணைக்குழு ஆயுததாரி கிரிமினல் ஜெனரல் டக்ளஸ் முப்படைதளபதியுடன் திட்டமிடும் கண்கொள்ள காட்சி.
http://epdpnews.com/spaw2/uploads/files/2011/October%20News/DSCF0744.jpg
http://www.wsws.org/ tamil
பொலிஸ், காணி அதிகாரங்கள் தற்போதைக்கு அவசியமில்லை – டக்ளஸ்
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 04:24.57 PM GMT ]
தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தற்போதைக்கு அவசியமில்லை என சிறுகைத்தொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதனால் தென்னிலங்கை அரசியல் மற்றும் மக்கள் சமூகம் அதிருப்தி அடையக் கூடும்.
எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மாற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியதில்லை.
பங்கரிலிருந்து வெளியே வந்து, எழுதினீர்களோ, இத்னை, சம்பந்த்ம் இல்லாமல் இருக்கின்றது
“காவற்கோபுரம்” கொண்டு வந்து கதவைத் தட்டுகிற கூட்டத்திற்கும்,இந்த மாக்சிஸ மனப்பாடிகளுக்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை.
“சரிந்து விழலாம்” என்று கூவுவது தாங்கிப் பிடிக்க அழைப்பா அல்லது தள்ளிப் போக வைக்கும் எச்சரிக்கையா?
“Mary had a litttle “லாம்”,……..everywhere that Mary went,the “லாம்” was sure to go.”