ஈரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய அந்த நாட்டின் உயர்பீடத் தலைவரான ஆயத்துல்லா அலி கொமேனி, ஐக்கிய நாடுகள் சபையை பன்கீ மூன் இன் முன்னிலையில் குற்றம் சுமத்தினார். ஐக்கிய நாடுகள் சபை பகுத்தறிவற்ற நியாயமற்ற மற்றும் முற்றிலும் ஜனநாயகமற்ற அமைப்பு, இந்த ஒரு வெளிப்படையான சர்வாதிகாரம் ஆகும் என்று குற்றம் சுமத்தினார். இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். 120 நாடுகளின் தலைவர்கள் அணிசேரா நாடுகளின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
UNO was started by USA in 1945 with 50 members. The building is standing on the land donated by the Rockefellar Family of New York City. Late Mr. Abdul Razak said at the Eastern University of Sri Lanka – Shri Lanka that the holy cities of Mecca and Medina are bringing revenue to Saudi Arabia. Islamic Revolution in Iran was popular in 1989 and it may not be permanent. Pakistani Imran Khan talked about the the most formidable military machine in history in Indian television. That says it all.