புது டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் அணு உலை போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
பாகிஸ்தான் தன் எல்லைப் பகுதிகளை தீவிரவாதிகளை அனுப்பும் தளமாக பயன்படுத்த்த அனுமதிக்க கூடாது. தீவிரவாதத்தால் இதுவரை 30,000 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்தார். மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும் என தெரிவித் அவர், தீவிரவாதத்தை முறியடிக்க உலகலாவிய அளவில் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கிளிண்டன் கோரிக்கை விடுத்தார்.
அமரிக்காவின் அண்மைக்கால வன்முறையால் மத்திய கிழக்கில் மட்டும் மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Exaggerating the numbers for our own benefit only result in insulting other peoples intelligence. Over 3,500 people died on that day in New York. The day that changed the world for ever. September 11, 2001. It also brought an end to the carnage here in Sri Lanka – Shri Lanka. Admiral Yamamoto said after the Pearl Harbour attack: we have waken up a sleeping giant. Colombo will become as important as New Delhi in time to come. There is indeed a town called Clinton in Indiana, USA.